ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நல்லதோர் வீணை செய்தே !!!!

View previous topic View next topic Go down

நல்லதோர் வீணை செய்தே !!!!

Post by jayaravi on Sun Dec 29, 2013 7:16 pm

நல்லதோர் வீணை செய்தே
Karnan Vs NT vs Thread

1.
கர்ணன் :  

பிறப்பால் சக்திரியன்; வளர்ப்பால் தேரோட்டியின் மகன்

NT

DMK வில் ஆரம்பித்த பயணம் DMK வை மனக்க வைத்தது - காங்கிரஸில் நடந்த பாதை காங்கிரஸ்யை சுயநல கட்சியாக மாற்றியது

திரி

பிறந்தது பலருடைய உழைப்பினால் , எழுத்தினால் - திரிந்தது பலர் நுழைய சுதந்திரம் தந்ததினால்

2.

கர்ணன்

தன்னுடன் பிறந்த கவச குண்டலங்களை தானம் செய்தான் - உயிர் பிரிய அதுவே ஒரு காரணமாகியது

NT

தன்னையே நடிப்பிற்காக , தமிழுக்காக தானம் செய்தான் - உயிர் பிரிந்தாலும் , நம்மை விட்டு பிரியாமல் இருக்க அதவும் ஒரு காரணமாகியது

திரி

கவச குண்டலமாக பல நல்ல உள்ளங்கள் இருந்தன - இந்த திரி அவர்களை தானம் செய்து காகித கப்பல் போல் போகஒரு முக்கிய காரணமாகியது

3.

கர்ணன்

பலரால் வஞ்சிக்கபட்டவன் - அவனை வெல்ல ஒருவன் பிறக்க வில்லை - உருவாக்கப்பட்டான்

NT

பலரால் அறிய முடியாதவன் - தமிழகத்தினால் வஞ்சிக்கப்பட்டவன் - நாடே  மதிக்க மறுத்தாலும் , நன்றி உள்ளவர்கள் மறக்க மாட்டார்கள்

திரி

பலர் எழுத உயர்த்த திரி - சிலரால் வஞ்சிக்கப்பட்டது - மதிக்க தவறினர் பலர் - இந்த திரி ஒரு Phoenix பறவையை போல - மீண்டும் எழும் , மீண்டும் அவன் புகழ் படும் - சிலைக்கு உயிர் கொடுக்கும்

அன்புடன் ரவி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: நல்லதோர் வீணை செய்தே !!!!

Post by veeyaar on Sun Dec 29, 2013 8:17 pm

டியர் ரவி சார்
தங்களுடைய மன வருத்தம் நீங்கி நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் புதிய பரிமாணத்தில் நாம் அணுகி நிறைவு பெற இப்புத்தாண்டு வழியமைக்கும் என நம்புவோம்.

தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நடிகர் திலகமே சொல்கிறார் பாருங்கள்.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: நல்லதோர் வீணை செய்தே !!!!

Post by jayaravi on Mon Dec 30, 2013 10:26 pm

நன்றி வீயார் சார் , ஏதோ என் மன குமறலை வார்த்தையாக கொட்டிவிட்டேன் -  நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எரிந்துவிட்டோம் - பாராட்டும் விஷயங்கள் பல - ஆனால் உள்ளம் குளிர பாராட்டும் நபர்கள் தான் இல்லை - எழுத்து திறமைகள் பல - ஆனால் ஈட்டி போல குத்தும் அம்புகள் பல - வெள்ளை உள்ளங்கள் பல - அனால் அதிலே வர்ணம் பூசி குளிர் காய்ந்தவர்கள் பலர் - எட்டிபார்க்கும் சூற்பனைகள் ஏராளம் - தேவை இல்லாமல் பேய் ஓட்டும் கூட்டமும் ஏராளம் - வாசுவிர்க்கும் , உங்களக்குமே அங்கு இடம் இல்லை என்றால் அணிலாக உழைக்கும் நான் எந்த மட்டும் ??  

வரும் ஆண்டு எல்லோருக்கும் ஒரு இனிய , நல்ல , உறவை மேம்படுத்தும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல அந்த இறைவனை உளமார வேண்டி கொள்கிறேன் - அன்புடன் ரவி   பாடகன் நன்றி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: நல்லதோர் வீணை செய்தே !!!!

Post by சிவா on Mon Dec 30, 2013 10:34 pm

சற்று குழப்புகிறது, இருப்பினும் கர்ணன் Vs NT அருமை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நல்லதோர் வீணை செய்தே !!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum