புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram

53 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்

184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம்

Page 1 of 2 1, 2  Next

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Wed Dec 18, 2013 12:13 pm

இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன்  என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் இப்படி ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.   அச்சப்படுத்தும் அந்த ஆய்வு முடிவுகள்: உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது.அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று  மோதி நொறுங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட  எல்லாம் ஒன்று சேர் ந்து விடும்.  அதுபோல, இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகி விடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.

இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான்  பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும். இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன  ஹிக்ஸ் ஆய்வு போல,  துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். பிரபஞ்சம் அழிவது, எங்கே, அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி  விட்டது. ஒரு நீர்க்குமிழி போல  ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது.  அது சரி, எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.

தினகரன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 18, 2013 2:02 pm

என் சார் இப்படி அடிக்கடி பயமுறுத்துரீங்க, இப்பவே கை கால் எல்லாம் நடுங்குது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 18, 2013 2:11 pm

100 கோடி வருசத்துக்கு அப்புறம் தனெ. அதுக்கு ஏன்ப்பா இப்பவெ பீதிய கிளப்புறீங்க.

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Yஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Sஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் Hஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 2:48 pm

மாணிக்கம் நடேசன் wrote:என் சார் இப்படி அடிக்கடி பயமுறுத்துரீங்க, இப்பவே கை கால் எல்லாம் நடுங்குது.
மேற்கோள் செய்த பதிவு: 1039292

போனா எல்லாரும் சேர்ந்து தானே போவோம் சந்தொஷமா ஜாலியா இருங்கஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 18, 2013 3:01 pm

100 கோடி ஆண்டுகளுக்கு பின்

அட போங்கப்பா...!!!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 18, 2013 3:24 pm

மாமா அங்கள், நீங்க பரவாயில்ல, வயசாயிடுத்து. நான் இன்னும் சின்னப் பிள்ள. அதுக்குள்ள இப்படி பீதிய கிளப்புனா எப்படி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 18, 2013 3:49 pm

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், நீங்க பரவாயில்ல, வயசாயிடுத்து. நான் இன்னும் சின்னப் பிள்ள. அதுக்குள்ள இப்படி பீதிய கிளப்புனா எப்படி.

சின்னப்புள்ளன்னா 100 கோடி வருடமா வாழப் போறீங்க?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2013 5:36 pm

கலியுக முடிவில் கல்கி பகவான் தோன்றுவார்...!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 19, 2013 12:19 pm

ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என் சார் இப்படி அடிக்கடி பயமுறுத்துரீங்க, இப்பவே கை கால் எல்லாம் நடுங்குது.
மேற்கோள் செய்த பதிவு: 1039292

போனா எல்லாரும் சேர்ந்து தானே போவோம் சந்தொஷமா ஜாலியா இருங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1039300

என்ன ஒரு நல்ல எண்ணம்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 19, 2013 12:25 pm

பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என் சார் இப்படி அடிக்கடி பயமுறுத்துரீங்க, இப்பவே கை கால் எல்லாம் நடுங்குது.
மேற்கோள் செய்த பதிவு: 1039292

போனா எல்லாரும் சேர்ந்து தானே போவோம் சந்தொஷமா ஜாலியா இருங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1039300

என்ன ஒரு நல்ல எண்ணம்?
மேற்கோள் செய்த பதிவு: 1039458

நல்ல எண்ணம் தானே? எல்லாரும் போனபின்னால ஒருத்தர் மட்டும் இருந்து என்ன செய்யமுடியும்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக