ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

View previous topic View next topic Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by தாமு on Sat Oct 31, 2009 9:25 am


நம்ம குழந்தை நம்மை திட்டினாலும், அடித்தாலும் என்ன செய்தாலும் நமக்கு சந்தோஷமாக இருக்கும்.. ஆனால் எல்லாம் மழழை பருவமாக இருக்கும் வரை..

வீட்டில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாது இதுவே நம்ம வீட்டுக்கு விருந்தாளிகள் வரும் பொழுதோ அல்லது பொது இடத்தில் ஏதாவது நம்மை குழந்தைகள் திட்டும் பொழுது மற்றவர்கள் குழந்தையினை இப்படி போய் வளர்த்திருக்காங்க என்று யாராவது மனதால் நினைத்தால் கூட நமக்கு தான் அவமானம்.

வீட்டில் இருக்கும் பொழுதே மரியாதைகளை சொல்லிக்கொடுங்க. மரியாதையுடன் உறவுகாரங்களை கூப்பிடச்சொல்லிக்கொடுங்க.

குழந்தைகளை பட்ட பெயர் வைத்து பெரியவங்க கூப்பிடாதிங்க.. அவங்களும் நமக்கு பட்டம் வைப்பாங்க

வீட்டுக்கு வேலை செய்யும் வேலைக்காரங்களை மரியாதையுடன் அழைக்க சொல்லுங்க। நாமும் நமக்கு வயது அதிகமான வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவங்களை அக்காவோ,அம்மாவோ அல்லது அண்ணன் என்று கூப்பிடுங்க. உங்க செல்லக் குழந்தையும் அப்படியே கூப்பிடும். (நிறைய வீட்டில் 2 வயதுள்ள குழந்தைகள் மூஞ்சில் அடிப்பது போல் வீட்டில் வேலைக்கு வருபவர்களை பெயர் செல்லிக் கூப்பிடுவதை பார்த்திருக்கேன்.)


ஒரு உண்டியல் வாங்கி வைத்து பணம் சேர்க்க சொல்லிக்கொடுங்க. அதில் நீ சேர்த்து உனக்கு பிடித்த பொருட்கள் வாங்கு என்று சொல்லுங்க.


குழந்தைகளிடம் சின்ன சின்ன வேலைகள் செய்யச் சொல்லிக்கொடுங்க. சாப்பிடும் பொழுது தட்டு, டம்ளர், கரண்டி என்று அவங்க வயசுக்கு தகுந்தது போல் சின்ன சின்ன வேலைகளை செய்யசொல்லுங்க.

சாப்பிட்ட பின்பு பாயினை எடுக்கச் சொல்லுங்க. கூட்ட சொல்லுங்க.

அவங்க பால் டம்ளர், தட்டை அலச சொலுங்கள்

வீட்டில் தோட்டம் போடச் சொல்லிக்கொடுங்க, பறவைகள்,விளங்குகல் மீது அன்புச்செலுத்த சொல்லிக்கொடுங்க. செடிக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லுங்கள்.

பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதன் தீமைகளையும் எடுத்துச்சொல்லுங்கள்



குழந்தைகள் எந்த பொருட்களை கேட்டாலும் உடனே வாங்கி கொடுக்காதிங்க. அவங்களுக்கு கஷடமே என்னவென்று தெரியாமல் போய்விடும்.

குடும்ப நிலைகளையும் பணம் சம்பாதிப்பது ரொம்ப கஷ்டம் என்றும் சொல்லுங்க. ஆகையால் கட்டாயம் அவங்க தேவையில்லாத பொருட்களை வாங்கிகேட்டும் அடம் பிடிக்க மாட்டாங்க.

.மற்ற குழந்தைகளுடன் விளையாடும் பொழுது சண்டை போடாமல் விளையாடனும், உன் விளையாட்டு பொருட்களையும் மற்ற பிரெண்டுக்கும் கொடுக்கனும் என்று சொல்லுங்க.

வீட்டுக்கு ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி பல குழந்தைகளாக இருந்தாலும் சரி அதிகமாக செல்லம் கொடுக்க வேண்டாம்.


நன்றி - Mrs.Faizakader
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by tamilparks on Sat Oct 31, 2009 10:41 am

நல்ல பழக்கம் தகவலுக்கு நன்றி
avatar
tamilparks
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 444
மதிப்பீடுகள் : 7

View user profile http://tamilparks.50webs.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by தாமு on Sat Oct 31, 2009 5:59 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum