புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
prajai
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_m10மலரும் பாரதியார் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் பாரதியார் நினைவுகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2013 11:57 pm

சுப்பிரமணிய பாரதி
(திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).
-

மலரும் பாரதியார் நினைவுகள் 0nZ1SaLaRBymkSviA9qR+Bharathiar
----

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும்
அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர்,
பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக
சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
-
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற
புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு
முன்னோடியும் ஆவார்.
-
தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில்
விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின்
திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி,
பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர்,
வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர்
ஆகியோர்.
-
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை,
சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து
கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய
கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப
நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால்
வழங்கப்பட்டது.
-
-----------------------------------
;

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2013 12:01 am

மதுரை: மகாகவி பாரதியார் நினைவாக அவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மதுரை பாரதியார் சிந்தனையாளர் அமைப்பின் செயலாளர் வக்கீல் லட்சுமி நாராயணன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய மனு: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசிய கவிஞர். இந்திய விடுதலைக்காக போராடிய வீரர். அவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 1882ல் பிறந்தார். 39வது வயதில் இறந்தார். பாடல்கள், கவிதைகள் ஏராளம் எழுதியுள் ளார். அவரது அனைத்து படைப்புகளை தமிழக அரசு தேசியமயமாக்கி உள்ளது.

அவரது நினைவை போற்றும் வகை யில், அவரின் படம், பாராளுமன்றத்தில் 2004ல் திறக்கப்பட்டது. பாரதியாரின் பிறந்த நாளான டிச.11ல் அவரை கவுரவிக்கும் விதத்தில் அவரது உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 நாணயங்களை வெளியிட வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம், பாரதியாரும் தேசிய கவிஞர். அவர் நினைவாகவும் அவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு மத்திய நிதித்துறை செயலாளர் பங்கஜ் குப்தா, பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்தில், Ôஉங்களது மனு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில், பாரதியார் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான சிறப்பு நிகழ்வு, திருப்புமுனை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, உங்களது கோரிக்கையை ஏற்க முடியாது' என கூறப்பட்டுள்ளது.
-
நன்றி: தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக