ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சர்தார்ஜி ஜோக்ஸ் !

View previous topic View next topic Go down

வாழ்த்து சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:03 pm

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!
...................................................................................................................................

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

....................................................................................................................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:06 pm

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:07 pm


டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
..........................................................................................................................................
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
..........................................................................................................................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:08 pm

நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது.

சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.."
..........................................................................................................................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:09 pm

ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"

பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

..............................................................................................................................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:09 pm

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை.. நான் பாண்டாசிங்."

அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை..நான் பாண்டாசிங்."

அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்."

காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் "அரே பச்சா... அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே"


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:10 pm

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.

சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.

கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். "ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்."


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by பூர்ணகுரு on Tue Dec 10, 2013 2:18 pm

நகைச்சுவைக்காக சர்தார்ஜியை நாம் பயன்படுத்தினாலும் அவர்களைப் பற்றி " அபியும் நானும் " படத்தில் சொன்னவை என்றும் அவர்களை மதிக்கத் தகுந்தவர்களாகவே மனதில் நிற்கிறது ... அதாவது சர்தார்ஜி அதிகம் வாழும் தில்லியில் ஒரு பிச்சைக்காரரையும் காண முடியாதெனும் உண்மையையும் அந்த அளவுக்கு அவர்கள் சுறுசுறுப்பு மற்றும் ஏதேனும் வேலையில் தங்களை ஈடுபடுத்துபவர்களாகவும் தெரிய வந்தது ... ஆனால் அதற்கு முன்னாலே அவர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம் ... ஏனென்றால் , நம் ராணுவத்தில் அதிகம் சர்தார்ஜிகளே எனும்போது அவர்களது தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது ... இவர்களில் சிலர் வேண்டுமானால் தவறுதலாக இருக்கலாம் ஆனால் பெரும்பான்மையவர் தேசப்பற்று மிக்கவர்களே ! ஆகையால் , நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்வோம் !

இங்கு பதியப் பெற்ற அனைத்தும் சிரிக்க வைத்தவை மகிழ்ச்சி
avatar
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 345
மதிப்பீடுகள் : 322

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 2:44 pm

@பூர்ணகுரு wrote:நகைச்சுவைக்காக சர்தார்ஜியை நாம் பயன்படுத்தினாலும் அவர்களைப் பற்றி " அபியும் நானும் " படத்தில் சொன்னவை என்றும் அவர்களை மதிக்கத் தகுந்தவர்களாகவே மனதில் நிற்கிறது ... அதாவது சர்தார்ஜி அதிகம் வாழும் தில்லியில் ஒரு பிச்சைக்காரரையும் காண முடியாதெனும் உண்மையையும் அந்த அளவுக்கு அவர்கள் சுறுசுறுப்பு மற்றும் ஏதேனும் வேலையில் தங்களை ஈடுபடுத்துபவர்களாகவும் தெரிய வந்தது ... ஆனால் அதற்கு முன்னாலே அவர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம் ... ஏனென்றால் , நம் ராணுவத்தில் அதிகம் சர்தார்ஜிகளே எனும்போது அவர்களது தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது ... இவர்களில் சிலர் வேண்டுமானால் தவறுதலாக இருக்கலாம் ஆனால் பெரும்பான்மையவர் தேசப்பற்று மிக்கவர்களே ! ஆகையால் , நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்வோம் !

இங்கு பதியப் பெற்ற அனைத்தும் சிரிக்க வைத்தவை மகிழ்ச்சி

ரொம்ப சரி குரு, காய்க்கும் மரம்தானே கல்லடி படும், அவர்கள் அதாவது சர்தார்கள் ரொம்ப உயர்வானவர்கள் புன்னகை எனக்கு family friends நிறைய சர்தார்கள் இருக்காபுன்னகை மேலே சொல்லப்படுபவைகள் நிஜமாகவே ஜோக்ஸ் தான் புன்னகை Mr . X என்று போடுவதற்கு பதில் சர்தார் என்று சொல்லறோம் அவ்வளவுதான் புன்னகை எப்படி சினிமாக்களில் முன்கதையே இல்லாமல் ஒரு பிராம்மண குடும்பத்தை காட்டினதுமே நாம் அவர்கள் எல்லாம் எப்படி ஆச்சாரமாய் இருப்பா என்றெல்லாம் கற்பனை செய்துகொள்வோமே அப்படித்தான் 'சிங் ' என்றதுமே அவங்க எல்லோருக்கும் அறிவு கொஞ்சம் கம்மி என்று நாமே நினைத்துக்கொண்டுவிடுவோம் என்று ஜோக் எழுதரவா நினைத்து எழுதுகிறார்கள் , நாமும் ரசித்து சிரிக்கிறோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் on Tue Dec 10, 2013 7:55 pm

  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
avatar
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் on Tue Dec 10, 2013 7:56 pm

............. .................... மகிழ்ச்சி..............மகிழ்ச்சி .....................மகிழ்ச்சி...................
avatar
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Tue Dec 10, 2013 9:28 pm

நன்றி தமிழ்செல்வி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by Muthumohamed on Tue Dec 10, 2013 11:39 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by பார்த்திபன் on Wed Dec 11, 2013 11:48 am

99% சர்தார்ஜி ஜோக்குகள் நம்மை எப்படியாவது சிரிக்க வைத்து விடுகின்றன. இங்கு பதிவிடப்பட்டிருக்கும் ஜோக்குகளும் அதே ரகம்தான். சிரி 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by ராஜா on Wed Dec 11, 2013 1:15 pm

@krishnaamma wrote:
@பூர்ணகுரு wrote:நகைச்சுவைக்காக சர்தார்ஜியை நாம் பயன்படுத்தினாலும் அவர்களைப் பற்றி " அபியும் நானும் " படத்தில் சொன்னவை என்றும் அவர்களை மதிக்கத் தகுந்தவர்களாகவே மனதில் நிற்கிறது ... அதாவது சர்தார்ஜி அதிகம் வாழும் தில்லியில் ஒரு பிச்சைக்காரரையும் காண முடியாதெனும் உண்மையையும் அந்த அளவுக்கு அவர்கள் சுறுசுறுப்பு மற்றும் ஏதேனும் வேலையில் தங்களை ஈடுபடுத்துபவர்களாகவும் தெரிய வந்தது ... ஆனால் அதற்கு முன்னாலே அவர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம் ... ஏனென்றால் , நம் ராணுவத்தில் அதிகம் சர்தார்ஜிகளே எனும்போது அவர்களது தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது ... இவர்களில் சிலர் வேண்டுமானால் தவறுதலாக இருக்கலாம் ஆனால் பெரும்பான்மையவர் தேசப்பற்று மிக்கவர்களே ! ஆகையால் , நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்வோம் !

இங்கு பதியப் பெற்ற அனைத்தும் சிரிக்க வைத்தவை மகிழ்ச்சி

ரொம்ப சரி குரு, காய்க்கும் மரம்தானே கல்லடி படும், அவர்கள் அதாவது சர்தார்கள் ரொம்ப உயர்வானவர்கள் புன்னகை எனக்கு family friends நிறைய சர்தார்கள் இருக்காபுன்னகை மேலே சொல்லப்படுபவைகள் நிஜமாகவே ஜோக்ஸ் தான் புன்னகை Mr . X என்று போடுவதற்கு பதில் சர்தார் என்று சொல்லறோம் அவ்வளவுதான் புன்னகை 'சிங் ' என்றதுமே அவங்க எல்லோருக்கும் அறிவு கொஞ்சம் கம்மி என்று நாமே நினைத்துக்கொண்டுவிடுவோம் என்று ஜோக் எழுதரவா நினைத்து எழுதுகிறார்கள் , நாமும் ரசித்து சிரிக்கிறோம் புன்னகை


உங்கள் இருவருக்கும் ஒரு சிறு தகவல்.
இப்போதுள்ள அனைத்து சர்தார்ஜி நகைச்சுவைகளுக்கும் மூல காரணம் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் தான். அவரின் அனைத்து சர்தார்ஜி நகைச்சுவைகளும் அவ்வளவு அழகாக இருக்கும் தனது கேலி கிண்டல்கள் அனைத்திற்கும் அவர் மற்ற இன / மொழி மக்களை பயன்படுத்தாமல் தன்னுடைய இனத்தையே பயன்படுத்திகொண்டார்.

மற்றபடி யாரும் சிங்குகளை தாழ்வானவர்கள் என்றோ முட்டாள்கள் என்று நினைப்பதில்லை.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30949
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Wed Dec 11, 2013 1:46 pm

@பார்த்திபன் wrote:99% சர்தார்ஜி ஜோக்குகள் நம்மை எப்படியாவது சிரிக்க வைத்து விடுகின்றன. இங்கு பதிவிடப்பட்டிருக்கும் ஜோக்குகளும் அதே ரகம்தான். சிரி 

நன்றி முத்து மற்றும் பார்த்திபன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by krishnaamma on Wed Dec 11, 2013 1:47 pm

@ராஜா wrote:
உங்கள் இருவருக்கும் ஒரு சிறு தகவல்.
இப்போதுள்ள அனைத்து சர்தார்ஜி நகைச்சுவைகளுக்கும் மூல காரணம் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் தான். அவரின் அனைத்து சர்தார்ஜி நகைச்சுவைகளும் அவ்வளவு அழகாக இருக்கும் தனது கேலி கிண்டல்கள் அனைத்திற்கும் அவர் மற்ற இன / மொழி மக்களை பயன்படுத்தாமல் தன்னுடைய இனத்தையே பயன்படுத்திகொண்டார்.

மற்றபடி யாரும் சிங்குகளை தாழ்வானவர்கள் என்றோ முட்டாள்கள் என்று நினைப்பதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1037613

நல்ல விளக்கம் ராஜா, நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by சிவா on Sat Mar 29, 2014 11:33 pm

ஒரு சர்தார்ஜி ஹனிமூனுக்காக அமெரிக்கா போயிருந்தாராம். அங்க சுத்திப் பார்க்க ஒரு நண்பர்கிட்ட கார் கேட்டுருந்தாராம். நண்பரும் தர்றேன், வீட்டுல வந்து எடுத்துட்டுப் போன்னு சொன்னாராம். இவரும் ஆட்டோ (அட, நம்புங்க... ஆட்டோதான்) பிடிச்சு நண்பர் வீட்டுக்கு போயி, கார்ல உக்காந்துக்கிட்டு புது மனைவிக்கு போன் பண்றாராம்.

"டார்லிங், கார் வாங்கிட்டேன்... இன்னும் ஒன் அவர் ட்ரைவ்ல நான் அங்கே இருப்பேன். ரெடியா இரு"ன்னு சொல்லிட்டு வண்டியக் கிளப்பிட்டாராம்.

கொஞ்ச நேரத்துல அவருக்கு அவர் மனைவிகிட்ட இருந்து போன்.

"டியர், வரும்போது ரோட்டுல பாத்து வாங்க... இப்பதான் டிவியில பாத்தேன்.... நீங்க வர்ற ரோட்டுலதான் எவனோ ஒருத்தன் ராங் சைடுல கார் ஓட்டிக்கிட்டு வர்றான்..."

"ஒருத்தன் இல்ல டார்லிங்... இங்க எல்லாப் பயலுகளுந்தான் ராங் சைடுல வர்றாங்க..."
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: சர்தார்ஜி ஜோக்ஸ் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum