புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_c10மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_m10மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_c10 
7 Posts - 54%
heezulia

6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_c10மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_m10மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_c10 
49 Posts - 61%

27 Posts - 34%
mohamed nizamudeen
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_c10மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_m10மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:07 am

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Le7nDmRl24fkxBbgmAJQ+09-car-accident3-600

ரெம்பா, மலேசியா: மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள்.

இவர்கள் சென்ற கார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

செனவாங்- பெடாஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது தேவக்குமார், 28 வயது ரகுநாதன், 29 வயது சுரேஷ், 23 வயது ஆனந்த் மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

27 வயது விஜயகார்த்திக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவர்கள் அனைவரும் டொயோட்டா ஆல்டிஸ் காரில், சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. வாகனம் மலைப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விட்டது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 7:20 am

160 கி.மீ. வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82358
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2013 7:36 am

இங்கு சாலை விதிகள் சீராக
பராமரிக்கப்படுகின்றன...
சாலைகளும் தரமானவையே...
-
பயணித்த காரில்தான் கோளாறு...!!
-
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி 35T5fcM3QjidMv655efv+banners-highway_989416832

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 10:59 am

மாணிக்கம் நடேசன் wrote:160 கி.மீ. வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1037256Altis என்றால் கரோலா வகை கார் தானே ... இதில் 160 கிமீ வேகம் போனால் கண்டிப்பாக கட்டுபாட்டை இழக்கும் .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 6:19 pm

மாணிக்கம் நடேசன் wrote:160 கி.மீ. வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

நான் MYVI-யில் 160 கிமீ வேகத்திலும், WAJA-வில் 180 கிமீ வேகத்திலும் 250 கிமீ தூரம் மாதம் இருமுறையாவது பயணிப்பேன்! இதுவரை சிறிது கூட தடுமாறியது இல்லை! காரணம் இங்குள்ள நெடுஞ்சாலைகள் உலகத் தரம் வாய்ந்தவை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 7:01 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:160 கி.மீ. வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

நான் MYVI-யில் 160 கிமீ வேகத்திலும், WAJA-வில் 180 கிமீ வேகத்திலும் 250 கிமீ தூரம் மாதம் இருமுறையாவது பயணிப்பேன்! இதுவரை சிறிது கூட தடுமாறியது இல்லை! காரணம் இங்குள்ள நெடுஞ்சாலைகள் உலகத் தரம் வாய்ந்தவை!
மேற்கோள் செய்த பதிவு: 1037515 ஐயோ பயம் 180 கிமி வேகமா .... அவ்வளவு வேகமெல்லாம் போககூடாது தல , வேண்டுமானால் ஓரிரு நிமிடங்கள் அந்த வேகத்தில் போகலாம்.
அதிவேகம் போகும்போது காரின் டயர் , brake disc அனைத்தும் சூடாக இருக்கும் , அந்த நேரத்தில்

திடீரென்று brake பிடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் டயர் வழுக்க ஆரம்பித்து விடும்.

உங்கள் காரின் டயர் அவ்வளவு வேகம் தாக்குபிடிக்கும் அளவிற்கு தரமானதா என்று பாருங்கள்.
முக்கியமாக உங்களின் காரில் ABS feature இருக்கிறதா என பாருங்கள்
இந்த சுட்டியில் கொடுத்துளேன் பாருங்கள் http://www.eegarai.net/t87637-topic

தயவு செய்து இனி அந்த வேகத்தில் போகாதீர்கள்....

(நான் தினமும் 140 கிமீ பயணம் செய்கிறேன் , வேகம் நெடுஞ்சாலைகளில் 120 KM /h போவேன். ஒரு சில நிமிடங்கள் வேண்டுமானால் 160 வரைக்கும் போகும்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக