உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

எங்கள் சிவாஜி

எங்கள் சிவாஜி - Page 6 Empty எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down


எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sun Jan 05, 2014 5:01 pm

மிக ஜாலியான ஒரு பாடல். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் இளமை துள்ளும் நடிகர் திலகமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் இணைந்து ஆடிப் பாடி கலக்கும் 'ஜாலி லைப் ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்' .பாடல் வெகு பிடித்தமான ஒரு பாடலாகும். நடிகர் திலகத்திடம் இப்பாடலில் அதிவேக சுறுசுறுப்பையும், துடிதுடிப்பையும் காணலாம். ஜாலி மனிதர் சந்திரபாபு நடிகர் திலகத்திற்கு அபூர்வமாக இப்படத்தில் பின்னணி பாடியிருப்பார். ஆங்கில இசைப் பின்னணியில் ஒலிக்கும் இப்பாடல் நம்மைத் துள்ளாட்டம் போட வைப்பது  உண்மை தானே!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Jan 06, 2014 7:56 am

தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் படங்கள் உத்தேச நிகழ்ச்சி நிரல்.

இவை கடைசி நேர மாறுதலுக்குட்பட்டவை. இணைய தளங்களிலிருந்து தொகுக்கப் பட்டவை.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

ஜே மூவீஸ்
11.01.2014 காலை 6 மணி சம்பூர்ண ராமாயணம்
12.01.2014 காலை 6 மணி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
06.01.2014 காலை 9 மணி விடுதலை
06.01.2014 பகல் 1 மணி என் மகன்
08.01.2014 பகல் 1 மணி சந்திப்பு

மெகா 24
08.01.2014 பகல் 2.30 மணி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
10.01.2014 பகல் 2.30 மணி கல்யாணியின் கணவன்
12.01.2014 மாலை 6 மணி சத்திய சுந்தரம்
10.01.2014 இரவு 9 மணி புண்ணிய பூமி

முரசு டிவி
07.01.2014 இரவு 7.30 மணி தீர்ப்பு
12.01.2014 இரவு 7.30 மணி சபாஷ் மீனா

பாலிமர் டிவி
08.01.2014 பகல் 2 மணி கை கொடுத்த தெய்வம்
ராஜ் டிஜிட்டல்
08.01.2014 பகல் 1 மணி லக்ஷ்மி கல்யாணம்
09.01.2014 மாலை 4 மணி ஊருக்கு ஒரு பிள்ளை
ராஜ் டிவி
07.01.2014 பகல் 1 மணி கூண்டுக்கிளி
வசந்த் டிவி
11.01.2014 காலை 10.30 மணி மருமகள்
09.01.2014 பகல் 2 மணி அம்பிகாபதி
12.01.2014 பகல் 2 மணி தீபம்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by SENTHIL_BLORE on Tue Jan 07, 2014 1:27 pm

வாசு சார்,veeyaar sir,
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பின்தொடர்ந்து வருவேன்,ஒரு நாள் நீங்கள் நமது தாய் வீட்டிற்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

செந்தில்
SENTHIL_BLORE
SENTHIL_BLORE
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by பாலாஜி on Tue Jan 07, 2014 1:36 pm

சிறப்பான பாடல்கள் தொகுப்பு .


அனைத்து பாடல்களையும் தரவிறக்கம் செய்து வைத்து கொள்ளவேண்டும் ..


பாடல்கள் பதிவுக்கு மிக்க நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி 
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Tue Jan 07, 2014 2:08 pm

செந்தில் சார்
தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. தங்களின் பங்களிப்பின் மூலம் நடிகர் திலகத்தின் புகழை உலகெங்கும் பறை சாற்ற நம் ரசிகர்கள் எப்போதும் முனைப்போடு இருப்பார்கள், எங்கும் எதிலும் முதல்வர் நடிகர் திலகம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் தங்கள் எழுத்துக்களில் புலமையை வெளிப்படுத்துவார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
வருக, வருக
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Tue Jan 07, 2014 7:39 pm

இணையத்தில் முதன் முதலாக...

வெளிவராத திரைப்படமொன்றில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான போஸ்

எங்கள் சிவாஜி - Page 6 NTUnRelGraphic01_zps4ea795a9
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Tue Jan 07, 2014 8:10 pm

ஆஹா ஆஹா அற்புதம் வீயார் சார்.

வார்த்தைகள் இல்லை இந்தப் போஸையும், அதைத் தந்த உங்கள் நல்ல மனதையும் வர்ணிக்க.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Tue Jan 07, 2014 9:34 pm

மிக்க நன்றி வாசு சார். தங்களிடம் இல்லாத நிழற்படங்களா...

தொடர்ந்து தாருங்கள்...

அதுவும் பழைய திரைப்படக் கலைஞர்களின் நிழற்படத்தொகுப்பு அசர வைக்கின்றது. அற்புதம்.

இதோ திருமால் பெருமையில் கம்பீரமாக...

தலைவரின் அட்டகாசமான போஸ்

எங்கள் சிவாஜி - Page 6 NTThirumal01fw_zps42fbaa16
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Wed Jan 08, 2014 7:24 am

இன்றைய (08.01.2014) தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள வாசகர் கடிதம்

எங்கள் சிவாஜி - Page 6 Hindutamilreaders8114_zps027e45b1
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Wed Jan 08, 2014 8:51 am

வாசு சார்
தங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்த நிழற்படம் முப்பரிமாண வடிவில் தங்களுக்காக

எங்கள் சிவாஜி - Page 6 NTUnRelGraphic013D_zpsc4b0190b
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Wed Jan 08, 2014 11:53 am

முப்பரிமாணத்தில் முத்தாக ஜொலிக்கும் தலைவர். அருமை வீயார் சார். எனக்காக சிரமப்பட்டு பதிவிட்டதற்கு நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Wed Jan 08, 2014 12:14 pm

அருமைத் தம்பி செந்தில்,

வாருங்கள். ஈகரைக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள். தங்கள் உளமார்ந்த அன்பிற்கு நன்றி!

ராமர் காட்டுக்குப் போனபோது தம்பி லட்சுமணன் உடன் வந்தான். இந்த அண்ணன்கள் ஈகரை என்ற அக்கரையை நாடிய போது செந்தில் என்ற அன்புத் தம்பி அக்கறையுடன் எங்களைப் பின் தொடர்ந்து வந்ததில் ஆச்சர்யம் என்ன!

தாய் வீடு என்று இனி இல்லவே இல்லை. தம்பி வீடுதான்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Wed Jan 08, 2014 12:15 pm

வீயார் சார், ரவி சார், செந்தில்

இதோ தலைவரின் இன்னொரு அபூர்வ படம். குழந்தைகளோடு குழந்தையாய் தலைவர் மேக்-அப் இல்லாமல் எவ்வளவு எளிமையாய் வேட்டி சட்டை அணிந்து அமர்ந்துள்ளார் பாருங்கள்! தலை முடி பிரமாதம். கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

எங்கள் சிவாஜி - Page 6 Th_zpsf612d3ba
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
மதிப்பீடுகள் : 131

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by SENTHIL_BLORE on Wed Jan 08, 2014 1:14 pm

வீயார் சார்,வாசு சார்,
என்னை வரவேற்றதற்கு நன்றி .தலைவரின் முப்பரிமான படமும் குடும்ப படமும் சூப்பர்
SENTHIL_BLORE
SENTHIL_BLORE
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by SENTHIL_BLORE on Thu Jan 09, 2014 2:07 pm

நமது நடிகர்திலகத்தை தெய்வமாக போற்றி வணங்கும் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
SENTHIL_BLORE
SENTHIL_BLORE
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 6 Empty Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை