ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 02, 2013 8:14 am

அஜீத்தின் ‘வீரம்’ பொங்கல் வெளியீடு
-

-
-வீரம் படத்தின் ஆடியோ ரிலீஸ் அநேகமாக இம்மாதம்
18-ம் தேதி நடக்கும் என்ற தகவல் உண்டு. அதேபோல
படம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும்,
பொங்கலுக்கு முன்பே ஜனவரி 10-ம் தேதி வெளியிடும்
திட்டத்தில் இருக்கிறார்களாம்.

பொங்கலுக்கு வருவதாக உள்ள ஜில்லாவை ஓரிரு
தினங்கள் முந்துவது, பிசினெஸ்ஸூக்கு கை கொடுக்கும்
என்பதால் இந்த ஏற்பாடாம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 02, 2013 8:19 am

அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ
-

-
-விஜய்யும் அஜீத்தும் இப்போது நெருங்கிய நண்பர்கள்
ஆகிவிட்டார்கள்.
-
இந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்கும்
விதத்தில் கதை எழுதி வைத்திருக்கிறேன்,
இருவரிடமும் கதையை சொல்லி விட்டேன் என்று
இயக்குனர் வெங்கட்பிரபு சொன்னதாக தகவல்கள்
வந்து கொண்டிருக்கின்றன.
-
இந்நிலையில் அஜீத்குமாரும், விஜய்யும் சேர்ந்து
நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம்
தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக
எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 02, 2013 8:21 am

பூஜா சிபாரிசால் ஹீரோயினான பூர்ணா
-

-


அருள்நிதிக்கு ஜோடியாக தகராறு படத்தில்
நடித்து வருகிறார் பூர்ணா.
-
இது பூஜா கொடுத்த வாய்ப்பு என்று நெகிழ்ச்சியுடன்
கூறினார் பூர்ணா. அவர் மேலும் கூறியதாவது:

தகராறு படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்
பூஜா. வேறு ஒரு படத்தில் பூஜா கமிட் ஆகியிருந்ததால்
அவரால் இதில் நடிக்க முடியவில்லை. டைரக்டர் மற்றும்
தயாரிப்பாளரிடம் இந்த கேரக்டரில் பூஜாவை நடிக்க
வையுங்கள் என்று எனக்காக சிபாரிசு செய்து இந்த
வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 02, 2013 11:53 am

ஆர்யாவுக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி ஹாசன்!
-
ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘முன் தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். அருக்கு ஜோடியாகதான் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறாராம். இந்தப்

படத்துக்கு ‘வாடி வாசல்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம். ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

‘வாடிவாசல்’ என்பது ஜல்லிக்கட்டின்போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கவிருக்கிறது.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 05, 2013 6:36 am


-

‘என்ன சத்தம் இந்த நேரம்’.
-

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி
இயக்கியிருப்பவர் குரு ரமேஷ். பல வெற்றிப்
படங்களை இயக்கி இயக்குனராக மட்டும்
தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும்
‘ஜெயம்’ ராஜா இந்த படத்தின் மூலம்
நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த
4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான்.
இந்த குழந்தைகளின் அப்பாவாகத்தான் இயக்குனர்
ஜெயம் ராஜா நடித்திருக்கிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 05, 2013 6:38 am



உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே
பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் ஒரு
படத்தில் இணைந்து நடிப்பதில்லை.

இந்த பெருமையை இந்த படம்தான் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்
பெற்றிருக்கிறது. இந்திய சினிமாவில் லிம்கா சாதனை
புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே படம் ‘என்ன சத்தம்
இந்த நேரம்’தான்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum