ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

View previous topic View next topic Go down

மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

Post by கவின் on Sat Nov 30, 2013 2:27 pm

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகள் ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் எனும் விண்கலத்தை தயாரித்தனர்.

5 ஆய்வுக்கருவிகளுடன், 1350 கிலோ எடை கொண்டதாக இருந்த மங்கள்யான் கடந்த 5–ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி.–25 என்னும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட மங்கள்யான் பூமியின் சுற்று வட்டப்பாதையில் முதலில் நிலை நிறுத்தப்பட்டது. பிறகு ராக்கெட்டில் உள்ள எரிபொருளை எரித்து மங்கள்யானின் புவி சுற்று வட்டப்பாதை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது.

முதலில் பூமியின் 23,566 கிலோ மீட்டர்கள் கொண்ட நீள்வட்ட சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் சுற்றி வந்தது. 5 தடவை அதன் நீள்வட்ட சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டது.

கடைசியாக 16–ந்தேதி நடத்தப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதை அதிகரிப்பு காரணமாக மங்கள்யான் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர்கள் தூரத்தில் நீள் வட்ட சுற்றுப்பாதைக்கு சென்றது.

கடந்த 2 வாரங்களாக மங்கள்யான் விண்கலம் 2 லட்சம் கி.மீ. கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. 11–ந்தேதி மட்டும் அதில் சிறு எந்திர கோளாறு ஏற்பட்டது.

அது சரி செய்யப்பட்ட பிறகு மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் துல்லியமாக படம் எடுத்து மங்கள்யான் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மங்கள்யான் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகம் நோக்கி புறப்பட வைக்கும் முக்கிய பணி இன்று நடத்தப்பட உள்ளது. இன்றிரவு 12.49 மணிக்கு இந்த முக்கிய நகர்த்தலை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்ய உள்ளனர்.

பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து மங்கள்யான் புறப்பட்டுச் செல்வதற்காக சுமார் 200 கிலோ எடை கொண்ட எரிபொருளை இஸ்ரோ விஞ்ஞானிகள் எரிக்க செய்வார்கள். அந்த எரிபொருள் சுமார் 1300 வினாடி நேரம் எரியும்.

அது கொடுக்கும் உந்து சக்தியில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை நோக்கி தன் பயணத்தை இன்றிரவு தொடங்கும்.

சுமார் 300 நாட்கள் மங்கள்யான் பயணம் செய்து அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் 24–ந்தேதி செவ்வாய் கிரகத்தை நெருங்கும். பிறகு செவ்வாய் கிரகத்தில் இருந்து 366 கி.மீ. X 80,000 கி.மீ. தொலைவில் மங்கள்யான் நிலை நிறத்தப்படும்.

அந்த நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வந்தபடி செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் ஆய்வு செய்யும். சுமார் 6 மாதம் மட்டுமே மங்கள்யான் செவ்வாயை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

அதில் உள்ள லைமன் ஆல்பா ஒளிமானி மீத்தேன் சென்சார் கருவி இரண்டும் செவ்வாயின் காற்று மண்டலத்தை ஆய்வு செய்யும். மார்ஸ் கலர் கேமரா, சிவப்புகதிர் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆகிய இரு கருவிகளும் செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தில் உள்ள படிமங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

மார்கல் எக்சோபெரிக் நியூட்டரல் காம்போசிசன் அனலைசர் என்ற கருவி செவ்வாயில் உள்ள துகள்கள் பற்றிய ஆய்வை நடத்தும். அந்த ஆய்வு தகவல்களை நாசாவின் உதவியுடன் இந்திய விஞ்ஞானிகள் பெறுவார்கள்.

மங்கள்யான் விண்கலம் அதிகபட்சமாக 60 தடவையே செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று தெரிகிறது. இந்த குறுகிய கால ஆய்வு மூலம் ஏராளமான புதிய தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் பெறுவார்கள் என்று உலகமே எதிர்பார்க்கிறது.
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 165
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

Post by ஜாஹீதாபானு on Sat Nov 30, 2013 2:51 pm

 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

Post by ayyasamy ram on Sat Nov 30, 2013 3:18 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

Post by சிவா on Sat Nov 30, 2013 4:45 pm

மாங்கள்யானின் பயணம் துல்லியமாக அமைந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

Post by ஜாஹீதாபானு on Sat Nov 30, 2013 5:35 pm

@சிவா wrote:மாங்கள்யானின் பயணம் துல்லியமாக அமைந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்!
சியர்ஸ் சியர்ஸ் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum