ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணிணி ஆணா பெண்ணா

View previous topic View next topic Go down

கணிணி ஆணா பெண்ணா

Post by கவின் on Sat Nov 30, 2013 7:27 am

ஒரு வகுப்பில்
ஆசிரியை ஆண்பால்,
பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக்
கொண்டிருந்தாள்..
மனித இனத்துக்கு அப்பால்
ஆங்கில மொழியில்
எவை எவைக்கு பாலின
பாகுபாடு கொடுக்கப்பட்டுள ்ளது என்று தெளிவாக
விளக்கிக்
கொண்டு இருந்தார்.
சூறாவளிகள்,
நீர் ஊர்திகள் இவற்றிற்கும்
பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவ து ஏன்
என்று பாடம்
சென்று கொண்டிருந்தபோது
,
ஒரு மாணவன்
ஒரு சந்தேகத்தை எழுப்பினான்.. " கணினி " - ஆணா...
பெண்ணா..?
ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே மாணவர்கள்
தனியாகவும்,
மாணவிகள் தனியாகவும்
கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்
..
மாணவிகள்
கணினி ஆண்பால்தான் என்ற
முடிவுக்கு வந்தார்கள்.... அதற்கு அவர்கள்
சொன்ன காரணங்கள் இதோ....
1) அதுக்கு எதையும்
சுலபமா புரிய வைக்க
முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும்
அதோட
நடைமுறையை புரிஞ்சிக்க
முடியாது..
3) நாம
ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்...
எந்த
நேரத்துல
மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க
வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்... .!
மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..
அதுக்கு ஆதாரமா அவங்க
சொன்னது இதோ...
1) எப்பவுமே அடுத்த
கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2) எட்ட இருந்து பார்க்க
கவர்ச்சிகரமா இருக்கும்..
ஆனா கிட்டபோனாதான்
அதோட
வண்டவாளம் தெரியும்..
3) நிறைய ஸ்டோர்
பண்ணி வச்சிருக்கும்..
ஆனா எப்படி பயன்படுத்தணும்ன
ு அதுக்கு தெரியாது..
4) பிரச்சினையை குறைக்கறத்துக்க
ாக
கண்டுபிடிக்கப்பட்டவை..
ஆனா பெரும்பாலான
சமயங்கள்ல அதுகளேதான்
பிரச்சினையே.. 5) அதை சொந்தமாக்கிக்கிட்ட
பிறகுதான்
நமக்கு புரியும்..
அடடா இன்னும்
கொஞ்சம்
பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான
மாடல் கிடைச்சிருக்கும
்ன்னு...!
நீங்களாச்சி சொல்லுங்க
கணினி - ஆணா / பெண்ணா..?
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 165
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by krishnaamma on Sat Nov 30, 2013 10:28 am

ஹா...ஹா...ஹா.......... ரசித்தேன், ஆனால் இது ஏற்கனவே இருக்கு பா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by raghuramanp on Sat Nov 30, 2013 10:59 am

கணினி பெண் தான் ஏன்னா பெண்டிரைவ் தானே பயன்டுதுகின்றோம் யாரும் ஆண்டிரைவ் பயன்படுதுவதுஇல்லை எப்புடி கண்டுபுடிச்சேன் பாத்திங்களா .
avatar
raghuramanp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 222
மதிப்பீடுகள் : 52

View user profile

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by krishnaamma on Sat Nov 30, 2013 11:22 am

@raghuramanp wrote:கணினி பெண் தான் ஏன்னா பெண்டிரைவ் தானே பயன்டுதுகின்றோம் யாரும் ஆண்டிரைவ் பயன்படுதுவதுஇல்லை எப்புடி கண்டுபுடிச்சேன் பாத்திங்களா .  
ஆஹா..........என்னா அறிவு என்னா அறிவு ! சூப்பர் போங்க புன்னகை    


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by ஜாஹீதாபானு on Sat Nov 30, 2013 4:41 pm

முடிவு சொல்லுங்க ஆணா? பெண்ணா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by ராஜா on Sat Nov 30, 2013 6:28 pm

திரு கவின் அவர்களே , உங்களின் பதிவுகளை பதியுமுன் , alignment சரியாக உள்ளதா என பார்த்து பிறகு பதியுங்கள்.....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by M.M.SENTHIL on Sat Nov 30, 2013 9:41 pm

எதோ ஒரு பால். அதில் தேனீர் போட முடியுமா சொல்லுங்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கணிணி ஆணா பெண்ணா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum