ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 21, 2013 10:46 am

அக்ஷரா பாலிவுட்டில் நடிக்கிறார்
-

-
அக்ஷராவை பொறுத்தவரை டைரக்டராக வேண்டும்
என்ற எண்ணத்துடன் உதவி இயக்குனராக பாலிவுட்
படங்களில் பணியாற்றி வருகிறார்.
-
‘கடல் படம் மூலம் அவரை அறிமுகப்படுத்த மணிரத்னம்
விரும்பினார். இதுபற்றி அக்ஷராவிடம் அவர் கேட்டபோது,
நடிக்கும் எண்ணமில்லை என்று மறுத்ததுடன், திரைக்கு
பின்னால் பணியாற்றுவதையே விரும்புவதாக அவர்
தெரிவித்தார்.
-
இந்நிலையில் அமிதாப் நடித்த ‘பா படத்தை இயக்கிய
பால்கி இந்தியில் புதிய படம் இயக்க உள்ளார். இதில் தனுஷ்
ஹீரோ. அவருக்கு ஜோடியாக அக்ஷராவை நடிக்க வைக்க
தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
-
இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் அக்ஷரா நடிப்பதற்கு
சாதகமாக பதில் சொல்லி இருக்கிறாராம்.
-
--------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ஹர்ஷித் on Thu Nov 21, 2013 10:49 am

இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் அக்ஷரா நடிப்பதற்கு சாதகமாக பதில் சொல்லி இருக்கிறாராம். wrote:
யார் இந்த அக்ஷரா
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ராஜா on Thu Nov 21, 2013 11:35 am

@ஹர்ஷித் wrote:யார் இந்த அக்ஷரா
கமல் மகள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ஹர்ஷித் on Thu Nov 21, 2013 11:37 am

@ராஜா wrote:
@ஹர்ஷித் wrote:யார் இந்த அக்ஷரா
கமல் மகள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஜாலி 
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 21, 2013 1:27 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு on Thu Nov 21, 2013 1:41 pm

இந்தப் பொண்ணு அழகா இருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 21, 2013 1:45 pm


-

--

---
இந்த பொண்ணு யாரு..?
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by Muthumohamed on Thu Nov 21, 2013 11:29 pm

தொடரட்டும் அண்ணா................
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 22, 2013 6:55 am

வரவிருக்கும் படங்கள்
-

-

   இரண்டாம் உலகம்
   இருக்கு ஆனா இல்ல
   மெய்யழகி
   அது வேற இது வேற
   உயிரின் ஓசை
   வேல்முருகன் போர்வெல்ஸ்
   திகார்
   பூனை
   கன்னியும் காளையும் செம காதல்
   அஞ்சாத சண்டி
   மஞ்சப்பை
   ஜில்லா
   ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
   காதல் தீயை கையில் எடு
   காசு இருந்தா
   இவன் வேற மாதிரி
   என்றென்றும் புன்னகை
   வலியுடன் ஒரு காதல்
   விழா
   நம்பியார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 22, 2013 7:16 am


-
மோகன்லாலுடன் ரெட் சில்லி படத்துல நடித்தவர்
நீனு கார்த்திகா.
-
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் வைதேகி சீரியலில்
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கறார்
நீனு கார்த்திகா தொடர்ந்து சினிமாவா? சீரியலா?
என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்வார்கள் என்கிறார்
-
இவர் நடித்த சுராங்கனி, குற்றாலம், உள்ளம் உள்ளவரை
படங்கள் ரிலீசாக வேண்டியிருக்கு. இந்த படங்கள்ல
ஒண்ணு ஹிட்டானாலும் திரும்பவும் சினிமாவுக்கு
போக சான்ஸ் இருக்கு.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 22, 2013 12:18 pm



-
பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்புவை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், படத்தின் நாயகி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. தற்போது இந்தப் படத்திற்கு நாயகி கிடைத்துவிட்டாராம். அது வேறு யாருமில்லை நயன்தாரா தான். இதை பாண்டிராஜ் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இதில் ‘மயிலா’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ‘வல்லவன்’ படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.

சிம்புவையும், நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக தெம்பில் இருக்கிறாராம் இயக்குனர். படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன்தான் இசை. ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் - சிம்பு பகுதிகளை இயக்க தயாராகிவிட்டாராம்.

சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துவிட்டதால் மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் ஹன்சிகா.

எது எப்படியோ பிரிந்த காதல் ஜோடியை மீண்டும் திரையில் ஜோடியாக்கிய பெருமை பசங்க பட இயக்குனரையே சேரும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by amirmaran on Fri Nov 22, 2013 3:02 pm


சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துவிட்டதால் மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் ஹன்சிகா.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

உங்களுக்கு வேற வேலை இல்லாய ஹன்சிகா மேடம்... நல்ல பையனா அப்பா, அம்மா பாக்குற பையன கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கிற வழிய பாருங்க....

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum