ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

View previous topic View next topic Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by சிவா on Wed Nov 20, 2013 12:14 am



அடி மனசோட ஆழத்துல இருக்கிறதை வாய் வரைக்கும் வரவெச்சு உளறிக் கொட்டின பின்னாடி அதை மறைக்க நெனைக்கிறது எவ்ளோ கஷ்டமோ அப்படி ஒரு கஷ்டத்தைத் தான் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதியின் பேச்சில் காண முடிந்தது.

‘வம்சம்’, ‘உதயன்’, ‘மெளனகுரு’ ஆகிய படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிப்பில் ரிலீசாகப் போகும் படம் தான் ‘தகராறு’.

‘வம்சம்’ படத்தில் பிரஸ்மீட்டில் பேசவே நடுங்கிய அருள்நிதி இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் பல உண்மைகளையும் புட்டு புட்டு வைத்து வந்திருந்த ரிப்போர்ட்டர்களை நடுங்க வைத்தார்.

குறிப்பாக சீரியஸான பல விஷயங்களை காமெடியாகப் பேசிய அவர் தாத்தா கருணாநிதியின் நாத்திக நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ஹைலைட்டாக இருந்தது.

தொடர்ந்து அருள்நிதி பேசியதாவது :

‘தகராறு’ படம் என்னோட கேரியர்ல ரொம்ப முக்கியமான படமா இருக்கும். ‘மெளனகுரு’வுக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி வர்ற படம்கிறதுனால தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. பொதுவாவே ரொம்ப இன்னோசெண்ட்டாகவும், சீரியசான கேரக்டர்கள்ல தான் இதுவரைக்கும் என்னை எல்லாரும் பார்த்திருப்பாங்க. ஆனா இந்தப் படத்துல ஒரு டாப் ஹீரோவுக்கான எல்லா விஷயங்களும் இருக்கு.

தயாரிப்பாளர் துரை என்னோட அண்ணன்னு சொல்றதை விட அவன் என்னோட உயிர் நண்பேன்னு தான் சொல்வேன். அவனுக்கும் எனக்கு 10 மாசம் தான் வித்தியாசம். மதுரையிலேர்ந்து சென்னைக்கு வந்தா முதல்ல என்னோட ரூம் கதவைத் தான் தட்டுவான். இந்த காலத்துல, கூட இருக்கிறவனுக்கு யாருமே சப்போர்ட் பண்ண மாட்டாங்க, அது குடும்பமா இருந்தாலும் சரி. ஏன் நீங்களே அடிச்சிக்கிறாங்க… அடிச்சிக்கிறாங்கன்னு எங்க குடும்பத்தைப் பத்தி எழுதுறீங்க. இப்போ நாங்களே எங்க படத்துக்கு ‘தகராறு’ன்னு டைட்டில் வைக்க வேண்டிய கட்டாயமாயிடுச்சு.

நான் என்ன சொல்ல வர்றேன்னா, இந்த காலத்துல நெறைய பேர் சுயநலமாத்தான் இருப்பாங்க. ஆனா எங்க குடும்பத்துல யாருமே அப்படி கெடையாது. அதுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தான் துரை என்னை வெச்சு இந்தப்படம் பண்ணினது. இந்தப் படத்தோட கதை நல்லாயிருந்ததால தான் துரை தயாரிச்சார்.

இந்தப் படத்துக்கு முதல்ல ‘பகல் கொள்ளை’ன்னு தான் டைட்டில் வெச்சோம். நல்லவேளை அதை வைக்கல, அப்படி வெச்சிருந்தா நீங்க எங்க குடும்பத்தைப் பத்தி எழுதி, எழுதியே எங்களை கலாய்ச்சிருப்பீங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட வேண்டியிருக்கு.

துரையை ஒரு பிரதரா பார்க்காமல் அவனோட கம்பெனியை ஒரு பெரிய பேனராப் பார்த்து தான் இந்தப்படத்துல நடிக்க ஓ.கே சொன்னேன். நான் எதிர்ப்பார்த்ததை விட இந்தப் படத்தோட கதை ரொம்ப நல்லாயிருந்துச்சு.

இந்தப்படத்துக்கு நெறைய டைட்டில் தேடினோம். முதல்ல ‘இணைந்த கைகள்’னு டைட்டில் வெச்சோம். ஆனா நாங்க இணையக் கூடாதுன்னே யாராவது நெனைச்சாங்களோ தெரியல அந்த டைட்டில் கெடைக்கல. அப்புறம் தான் என்னடா எந்த டைட்டில் வெச்சாலும் தகராறா இருக்குன்னு பேசும் போது இந்தப்படத்தோட டைரக்டர் கணேஷ் பேசாம ‘தகராறு’ன்னே டைட்டில் வெச்சா என்னன்னு இந்த டைட்டிலை வெச்சார்.

என்று பேசிக்கொண்டே வந்த அருள்நிதி அடுத்து பேசியது தான் செமக் காமெடி. “நல்லவேளை ஆண்டவன் புண்ணியத்துல இந்த டைட்டில் அமைஞ்சிடுச்சு… என்று தன்னை மறந்தவராய்ப் பேசிய அருள்நிதி உடனே அய்யய்யோ… இதையெல்லாம் நான் பேசவே கூடாதே..? என்று பதறி தயவுசெஞ்சி நான் கருணாநிதியோட பேரன்கிற ஆங்கிள்ல இதை எழுதிடாதீங்க. ஒரு நடிகன்கிற பேர்ல மட்டும் எழுதுங்க… என்றால் அசடு வழிந்து கொண்டே…

முகநூல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by ayyasamy ram on Wed Nov 20, 2013 6:54 am

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by ayyasamy ram on Wed Nov 20, 2013 7:08 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by amirmaran on Wed Nov 20, 2013 10:47 am

உண்மை அப்படியே பேச்சுவாக்கில் வந்துவிட்டது...

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by M.M.SENTHIL on Wed Nov 20, 2013 1:16 pm

மூடி மூடி மறைத்தாலும் சில சமயங்களில் உண்மை வந்துவிடும் இதுபோல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum