ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Mon Nov 18, 2013 7:19 am


-
ஜில்லா, வீரம் படங்கள் பொங்கலுக்கு வெளியிடுவதில் சிக்கல்

-
ரஜினியின், ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்கள்
டிசம்பர் 12–ந் தேதி வெளியிடப்படும் என்றும் ,படம்
ஜனவரி 10–ந் தேதி வெளியிடப்படும் என்றும்
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழகம் முழுவதும் மொத்தம் 950 திரையரங்குகள்
உள்ளன. இதில் 700 திரையரங்குகள் ‘கோச்சடையானு’க்கு
ஒதுக்கப்பட்டால் மீதி 250 திரை யரங்குகள்தான் உள்ளன.
-
எனவே பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’
படங்கள் ரிலிஸாகுமா என்பது கேள்விக்குகுறியாக
இருக்கிறதாம்..!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Mon Nov 18, 2013 7:39 am

லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி
-

-
கேரளத்தில் இருந்து வந்த நஸ்ரியாதான்
லெட்சுமி மேனனுக்குப் போட்டி என்று கோலிவுட்டில்
பேசப்பட்டு வந்தது. ஆனால் நஸ்ரியா ‘நய்யாண்டி’
பட விவகாரத்தினால் வேகத்தடையில் சிக்கிக்கொண்டார்.

அந்தத் தடையைப் பயன்படுத்திக்கொண்டு
லட்சுமி மேனன் விறுவிறு என்று ‘ராசியான நடிகை’
என்ற பெயரை பெற்றுவிட்டார்.

அதனால் தயாரிப்பாளர்களும் முன்னணி நாயகர்களும்
அவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க முயற்சி
செய்து வருகின்றனராம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Mon Nov 18, 2013 9:56 am

அப்போது பகை, இப்போது நட்பு!
-

-
ஹாலிவுட்டின், பிரபல நடிகர்கள் ஆர்னால்டு ஸ்வாஸ்நேகருக்கும்,
சில்வஸ்டார் ஸ்டாலோனுக்கும் இடையே, 10 ஆண்டு களுக்கு
முன்வரை, கடும் போட்டி இருந்தது.

'யாருடைய தோள் வலிமையானது; யாருடைய புஜம்
பலமானது, யாருக்கு பரந்து விரிந்த மார்பு உள்ளது... '
என, இவர்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவும்.

ஆர்னால்டும், ஸ்டாலோனும், ரசிகர்களுக்கு தீனி போடுவது
போல், ஒருவருக்கு ஒருவர், சவால் விடுவது போன்ற
அறிக்கைகளை விடுவர்.

ஆனால், இப்போது, இவர்கள் இருவரும், நெருங்கிய
நண்பர்களாகி விட்டனர். முக்கிய விழாக்களுக்கு, இணைந்தே
செல்கின்றனர். 'தி எக்ஸ்பெண்டபிள் என்ற படத்தில், இருவரும்
இணைந்து நடித்தோம்.

அப்போது, ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்...'
என்கின்றனர், இருவரும்.
-
---------------------------------------------
- ஜோல்னா பையன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Muthumohamed on Mon Nov 18, 2013 4:21 pm

கோச்சடையான் வெளிவருவது என்னமோ எனக்கு நம்பிக்கை இல்லை வரும் போது பார்க்கலாம்

சினிமா செய்திகளுக்கு மிக்க நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Mon Nov 18, 2013 4:39 pm

கோச்சடையானை மக்கள் மறந்து விடக்கூடாது
என்பதற்காகத்தான் அடிக்கடி இப்படிப்பட்ட உறுதிகளை
சொல்லி வருகிறார்கள்...
-
போட்ட முதலை எடுத்து ஆகணுமே...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Mon Nov 18, 2013 6:17 pm

நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்:
-

-

நடிகை நயன்தாரா கேரளாவில் குடும்பத்தினருடன்
இன்று (நவம்பர் 18) பிறந்த நாளை கொண்டாடினார்.
நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ‘ராஜா ராணி’,
‘ஆரம்பம்’ படங்கள் ஹிட்டாயின. இதனால்
சந்தோஷத்தில் இருக்கிறார்.

மூன்று படங்கள் தற்போது கைவசம் உள்ளன.
பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதும்
பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சில நாட்கள்
விடுமுறை எடுத்து சொந்த ஊரான கொச்சி சென்றார்.
-
அங்கு சென்று காலை தனது 29–வது பிறந்தநாளை
‘கேக்’ வெட்டிக் கொண்டாடினார்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum