புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் Poll_c106 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் Poll_m106 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 9:34 am

http://www.meenagam.org/?p=14658
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்

எழுதியவர்சோழன் on October 29, 2009
பிரிவு: பிரதான செய்திகள்

6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் Nedumaaran20096
1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில்
வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.

இலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும்
தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை
கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு
பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில்
நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில்
இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான்
(பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின்
நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான
நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி
வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை
தெரிவித்துள்ளனர்.

நாளை (29.10.2009) திருச்சியில் 4
குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத்
தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின்
நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில்
உள்ளவர்கள் உணர வேண்டும்.

இலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள்
கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய
கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள
தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.

இந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை
அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி
கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும்
அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில்
சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.

6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
(Visited 19 times, 19 visits today)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:27 pm

6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும்

ஆம்..உண்மைதான்..இவர் சொல்லி இருப்பது சரியே..
நமக்கு எல்லாம் இவற்றை படிக்க தரும் அக்காவுக்கு 6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் 942

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக