புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_c10உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_m10உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram

50 Posts - 42%
prajai

4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
D. sivatharan
உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_c10உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_m10உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 56%

50 Posts - 29%

8 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_c10உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_m10உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

Page 1 of 2 1, 2  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Oct 29, 2009 5:04 pm

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

மின்னஞ்சல் என்பது கணிப்பொறித்துறையில் உள்ளவர்கள் என்றில்லாது அனைவரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற சாதனம்.

ஒரு சிலர் தனக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கும் அளவிற்கு அதில் மிக போதையானவர்கள். தற்போது பல நிறுவனங்களும் சேமிப்பு அளவை அதிகளவில் கொடுத்து இருப்பதால் தங்கள் முக்கிய தகவல்களை கூட அதில் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Gmaillogo

தாங்கள் எங்கே சென்றாலும் தங்கள் தகவலை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் ஒன்றுக்கு இரண்டாகவும் அதற்க்கு மேலும் உருவாக்கி வைத்துக்கொள்கிறார்கள், அந்த அளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது.

இந்த இடுகையில் ஜிமெயில் பற்றிய தகவல்களை கூறுகிறேன்

மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் அதன் முக்கியத்துவமும் அதிகரிக்கிறது. அதுவும் பதிவர்கள் பலர் தங்கள் தளத்திற்கும் இதே ஐ டியை பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் இன்னும் வலுப்பெறுகிறது.

தற்போது ஹேக்கிங் (Hack) என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது, கொஞ்சம் ஏமாந்தாலும் நாம் ஆசை ஆசையாய் வைத்து இருந்த, நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த முகவரி உட்பட பல தகவல்களை இழக்க நேரலாம். இதற்கு உதாரணமாக நமது பதிவர்கள் பலரை குறிப்பிடலாம்.

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Gmail+hack
இதில் நமது மின்னஞ்சல் ஹேக்கிங் செய்யப்பட்டால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று கூறுகிறேன். ஹேக்கிங் செய்யப்பட்டால் 100% திரும்ப பெற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, ஆனால் முடியாதது இல்லை முயற்சி செய்யலாம் என்று தான் கூகிள் கூறுகிறது.

ஐயோ! போச்சே என்று தலையில் கைய வைத்து உட்காராமல் அதை சரி செய்ய முடியுமா என்று பொறுமையாக யோசிப்பதே புத்திசாலித்தனம்.

பிரச்சனை வராமல் உஷாராக இருப்பது ஒரு வகை, அப்படி வந்து விட்டால் என்ன செய்வது அதற்கு சில முன்னேற்பாடுகளை செய்து விடுதல் இன்னும் நலம், அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

முதல் பிரச்சனை கடவுச்சொல் (Password) மறந்து விட்டால் என்ன செய்வது?

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Password1

உங்களுடைய கூகிள் கணக்கில் My Account or Google mail --> settings --> Accounts and Import --> Google Account Settings உள்ளே சென்று படத்தில் உள்ள Change password recovery options ஐ சொடுக்குங்கள், உடன் உங்களை திரும்ப ஒரு முறை உங்கள் கடவுச்சொல்லை பதிய கூறும், உங்கள் கடவுச்சொல்லை பதிந்த பிறகு கீழே உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Password2

Email பகுதியில் நீங்க secondary mail இடத்தில் உங்களின் மற்ற ஒரு முகவரியை கொடுங்கள் (முக்கியமாக இரண்டு முகவரிக்கும் ஒரே கடவுச்சொல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்)

SMS பகுதியில் உங்க கைத்தொலைபேசி எண்ணை கொடுக்கவும்

Security Question பகுதியில் உங்கள் விருப்ப கேள்வி பதிலை தேர்வு செய்யவும், மறந்து விட்டதாக நீங்கள் கருதினால் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இனி உங்கள் கடவுச்சொல் தொலைந்து (மறந்து) விட்டால் மேற்கண்ட முறைப்படி உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் பெற முடியும்.

உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் secondary மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சொல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் வரும், எனவே பதட்டத்தில் பலமுறை முயற்சி செய்ய வேண்டாம், இது நீங்கள் முயற்சிக்கும் போதே கூகிள் உங்களுக்கு அறிவுறுத்தும்.

இது வரை உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கண்டீர்கள், உங்கள் கடவுச்சொல் ஹேக்கிங் செய்யப்பட்டால்...

இது தான் பிரச்சனையானது

உங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்பவர் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பது தான், அதாவது உங்கள் secondary mail, SMS, Security Question ல் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி இருப்பார்கள், இதனால் குட்டி கரணம் அடித்தாலும் உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற முடியாது.

ஐயய்யோ! அப்புறம் என்னங்க பண்ணுறதுனு நீங்க பேதி ஆவது தெரியுது :-) இதற்க்கு கூகிள் உங்களுக்கு கொடுக்கும் கடைசி வஜ்ராயுதம் தான் இந்த லிங்க். இங்கே சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுங்கள்.

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Password3

நீங்கள் தினமும் பயன்படுத்தும் கணிப்பொறி இடத்தில் இருந்தே கொடுங்கள் ஏன் என்றால் இதை நீங்கள் submit செய்யும் போது உங்கள் IP கூகிள் நிறுவனத்தாரால் ட்ராக் செய்யப்படும், எனவே ஒரே IP யாக இருப்பது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

நீங்கள் கூகிள் கணக்கு துவங்கியபோது உங்களுக்கு ஒரு Welcome மின்னஞ்சல் வந்து இருக்கும் அதையும் இந்த லின்க்கில் சென்று கூகிள் என்னென்ன தகவல்கள் கேட்கிறது என்பதையும் அறிந்து அதை தொகுத்து பாதுகாப்பான இடத்துல சேமித்து வைத்துக்குங்க. எப்படியும் இரண்டு மின்னஞ்சல் வைத்து இருப்பீங்க, கண்டிப்பா இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் பிறகு அதில் உள்ள secondary மின்னஞ்சலும் ஹேக் செய்ய வசதியாக போய் விடும் (ஒரே கடவுச்சொல்லாக இருந்தால்).

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Hack
உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா! என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கீழ் பகுதியில் Last account activity: * hours ago on this computer. Details என்ற ஒரு வரி இருக்கும் இதில் நீங்கள் Details தொடுப்பை சொடுக்கினால் அதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் IP இருக்கும், மாறி இருந்து சந்தேகம் வந்தால் உங்கள் கடவுச்சொல் சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.

எல்லாவற்றையும் செய்தும் ஒண்ணுமே வேலைக்கு ஆகலை என்னங்க பண்ணுறது! அப்படின்னு தலைய சொறியறீங்களா! ஹி ஹி வேற ஒண்ணுமே பண்ண முடியாது மனச தேத்திக்கிட்டு வேற ஒரு ஐ டி யை உருவாக்கி அதையாவது பத்திரமா வைத்துக்குங்க. சரக்கடிக்கிற ஆளா இருந்தா சரக்கு போட்டு மட்டை ஆகிடுங்க, சரக்கடிக்காத ஆளா இருந்தா ஜில்லுனு மோர் குடிச்சுட்டு தூங்கிடுங்க :-))

நன்றி:கிரி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 29, 2009 5:21 pm

Gmail account வைத்திருக்கும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய நல்ல தகவல், பதிவிற்கு நன்றி இளா!

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 29, 2009 5:23 pm

அப்புற்மா வடை போச்சேன்னு புழம்பக் கூடாது......

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Oct 29, 2009 5:38 pm

VIJAY wrote:அப்புற்மா வடை போச்சேன்னு புழம்பக் கூடாது......
உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 325286

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 5:45 pm

நானெல்லாம் என்ன பில்கேட்சுடனா மெயில் செய்யிறனான் என் மெயிலை ஹக் பண்ணுறவன் திட்டி எதுவும் எழுதிட்டுதான் போவான் ஏனென்றால் அது வேருமையாத்தான் இருக்கும் இல்லைன்னா யாரோடும் மொக்கை மசேச் தான் இருக்கும் உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Icon_lol

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 29, 2009 7:09 pm

ஜிமெயில் பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல். நன்றி இளவரசன்.

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 678642

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Eegaraitkmkhan
உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? Logo12
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Oct 29, 2009 7:13 pm

நன்றி

avatar
babiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 13/12/2008

Postbabiyan Thu Oct 29, 2009 10:20 pm

Mikka Nandri........... உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 678642 உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 453187

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 29, 2009 11:28 pm

ரொம்ப நல்ல தகவல் இளவரசன்.. உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 677196 உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Oct 30, 2009 2:20 pm

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது? 678642

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக