ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அகம்பாவம் கூடாது !

View previous topic View next topic Go down

அகம்பாவம் கூடாது !

Post by krishnaamma on Tue Nov 05, 2013 10:02 pm



பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் என்று ஆனதுமே தன் வருகையை, இந்திராணிக்குச் ெசால்லியனுப்பினான்.

அவள் மனம் கலங்கி, அகஸ்தியரிடம் ஆலோசனை கேட்டாள்.அவரும், 'கவலைப்படாதே... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார். இந்திராணி இருக்குமிடத்துக்குப் போக ஆயத்தமான நகுஷன், தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து கொள்ள, அந்தப் பல்லக்கை ஆயிரம் ரிஷிகள் சுமக்க வேண்டும் என்று, உத்தரவு போட்டான்.

அதன்படி, பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் நகுஷன். முன்னால், மேள தாளங்கள் முழங்க, ரிஷிகள், பல்லக்கைச் சுமந்து சென்றனர். அவர்களில், அகஸ்தியரும் ஒருவர். பல்லக்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது.நகுஷனுக்கு, உடனே இந்திராணியை அடைய வேண்டும் என்ற ஆவல். அதனால், பல்லக்கு மெதுவாகப் போகிறதே என்று நினைத்து, கையிலிருந்த பிரம்பால், அகஸ்தியரை, 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லியபடியே, அடித்து விட்டான். 'சர்ப்ப' என்றால், சீக்கிரம் என்றும், 'சர்ப்பம்' - பாம்பு என்றும், இரு வேறு அர்த்தம் வரும். நகுஷன் அடித்ததும் அகஸ்தியருக்கு, கோபம் வந்து விட்டது...

'அட துஷ்டா... இந்திர பதவி கிடைக்கப் போகிறது என்ற அகம்பாவத்தில், பதவி கிடைப்பதற்கு முன்பே, ரிஷிகளை பல்லக்கு தூக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லி அடிக்கவா செய்கிறாய்... இக்கணம் முதல், நீ, பூலோகத்தில் ஒரு மலைப் பாம்பாக விழுந்து கிடப்பாயாக...' என்று, சபித்து விட்டார்.

அகஸ்தியரின் சாபத்தால், நடுநடுங்கிய நகுஷன், மன்னிப்புக் கேட்டு, விமோசனமும் வேண்டினான். அகஸ்தியரும் மனமிரங்கி, 'நீ பூலோகத்தில் மலைப் பாம்பாக கிடக்கும் போது, யுதிஷ்டிரரால், சாப விமோசனம் பெறுவாய்...' என்று, அருள் செய்தார்.
ஒருவனுக்கு பதவி, பணம், அதிகாரம் வந்து விட்டால், அகம்பாவமும், அலட்சிய புத்தியும் வந்து விடுகிறது; இது கூடாது. அவைகளே அவனுக்குக் கெடுதலாக முடியும் என்பதை, இதன் மூலம் அறியலாம்.


வைரம் ராஜகோபால்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum