ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் குழந்தை கூச்சப்படுகிறதா?

View previous topic View next topic Go down

உங்கள் குழந்தை கூச்சப்படுகிறதா?

Post by சிவா on Thu Feb 19, 2009 1:55 am

கூச்ச சுபாவம் ஒரு தடை. ஆணோ, பெண்ணோ கூச்ச சுபாவம் காரணமாக வாழ்க்கையில் பெருத்த முன்னேற்றத்தை அடைய முடியாதவர்களாகி விடுகிறார்கள்.

கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை எப்படி அடையாளம் காண்பது?

* தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும்.

* எந்தப் பொழுதுபோக்கிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.

* யாருடனும் கலந்து பழகாமல் ஒதுங்கியே இருக்கும்.

* பத்து குழந்தைகளில் நான்கு பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பெரும்பாலும் பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி குழந்தைகளின் சுபாவத்தில் அதிகக் கவனம் செலுத்து வதில்லை. ஒரு குழந்தை வகுப்பு விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதையும், இன்னொரு குழந்தை விளையாட்டு மைதானத்தில் ஒதுங்கியே இருப்பதையும் அவர்கள் காணத் தவறி விடுகிறார்கள்.

என் பிள்ளைக்கு அதெல்லாம் பிடிக்காது. அங்கல்லாம் போக மாட்டான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிற விதமாய் தங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிற அம்மாக்கள் உண்டு. அவர்களுடைய பேச்சு தெரிந்தோ, தெரியாமலோ அந்தக் குழந்தையின் கூச் சத்தை மேலும் அதிகரித்துவிடும். தான் குறைபாடுள்ளவரென்ற எண்ணம் குழந் தையின் மனத்தில் வேரூன்றிவிடும்.

கூச்சமான குழந்தைகளை மற்றவர் கள் விமர்சிக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் எப்போதுமே சுய விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அது அவர்களை மேலும் மோசமாக்கி விடும்.

உங்களுடைய இரண்டு குழந்தைகளில் ஒன்று கூச்ச சுபாவத்தில் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருக்கக்கூடும். அதை அலட்சியம் செய்யாமல் எல்லாவற்றிலும் அந்தக் குழந்தையின் கருத்துக்களைக் கேட்டு, நிறைய பேசத் தூண்டுங்கள்.

பொதுவாகவே, கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் மோசமான சுய மதிப்பீடு கொண்டிருக்கும். தன்னை யாராவது தாங்கி நிறுத்தமாட்டார்களா என்று எதிர் பார்க்கும்.

குழந்தைகளின் கூச்சம் வெளிப்படுகிற இடம் அதன் வகுப்பறை. அங்கே தான் அந்தக் குறை திருத்தப்பட வேண்டும். ஆசிரியர்களின் கவனம் பெரும்பாலும் குறும்புக்காரப் பிள்ளைகள் செய்யும் விஷமங்களைக் கண்டுபிடிப்பதிலேயே இருக்கும் அல்லது புத்திசாலிக் குழந்தையை மேலும் புத்திசாலிகளாக்குவதிலேயே இருக்கும்.

கூட்டுப்புழுவான உங்கள் குழந்தையை வெளியே கொண்டு வருவதில் ஆசிரியர்களின் உதவியையும் நாடுங்கள்.

வளர்ந்த குழந்தையின் கூச்ச சுபாவத்தைப் போக்க தன்னைவிட சிறு குழந் தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லலாம். தன் வயதையொத்தவர்களுடன் இணைந்து பழக யூத் கிளப் எதிலாவது உறுப்பினராகச் சேர்த்துவிடலாம்.

மேடையேறி சின்னச் சின்ன நாட கங்களில் நடிக்கத் தூண்டலாம். பேச் சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொள் ளச் செய்யலாம்.

கூச்ச சுபாவம் என்பது சிறிய வயதிலேயே களையப்பட வேண்டும். கூச்ச சுபாவத்துடனேயே வளரும் குழந்தைகள் பெரியவர்களானதும் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.

அவர்களில் சிலர் தாமதமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் கல்யாணமே வேண்டாம் என்று தனித்தே இருந்து விடுகிறார்கள். வேறு சிலர் பொறுப்பில்லாத வேலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். தங்களுடைய மனக் குறையைப் போக்கிக் கொள்ள போதை மருந்தை நாடும் நபர்களும் உண்டு.

எனவே உங்கள் குழந்தை வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கவும், சராசரி மனிதராக உலவவும் நீங்கள்தான் உதவ வேண்டும். அதற்கான உங்களது முயற்சிகள் ஒரே நாளில் பலனளித்து விடாது. பொறுமையோடு பிரச்சினையை அணுகுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தை கூச்ச சுபாவத்தை உதறித் தள்ளி விட்டு வாழ ஆரம்பிக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்கள் குழந்தை கூச்சப்படுகிறதா?

Post by சபீர் on Tue Aug 10, 2010 12:10 pm

எனவே உங்கள் குழந்தை வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கவும்,
சராசரி மனிதராக உலவவும் நீங்கள்தான் உதவ வேண்டும். அதற்கான உங்களது
முயற்சிகள் ஒரே நாளில் பலனளித்து விடாது. பொறுமையோடு பிரச்சினையை
அணுகுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தை கூச்ச சுபாவத்தை உதறித் தள்ளி விட்டு
வாழ ஆரம்பிக்கும்.

நல்லதொரு விவரமான பதிவு மிக்க நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum