ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

View previous topic View next topic Go down

ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by Powenraj on Sun Nov 03, 2013 4:32 pm

தீபாவளிப்படங்களில், அஜீத்தின் ஆரம்பத்துக்கு பெரும் சவாலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா. இயக்குனர் ராஜேஷ் மேல வைச்சிருந்த நம்பிக்கை நமக்கு உச்சத்தில இருந்திச்சு. ஆனா, இந்த படத்தைப் பார்த்து முடிச்சதுக்கப்புறம் ‘ஆரம்பம் பிய்ச்சுக்கிட்டு ஓடும்’ என தைரியமாகச் சொல்லலாம். “யார் விமர்சனத்தையாவது வாசிச்சிட்டு இந்தப் படத்துக்கு வந்திருக்கக்கூடாதா சர்வேஸ்வரா!” என அழத்தான் முடிஞ்சுது.
-
நையாண்டி பார்த்த போது, இதைவிட மொக்கையா இனி தமிழ்ல ஏதாவது படம் வருமா? என யோசிச்ச போது, ‘அதுக்குத்தான் நாங்க இருக்கமே!’ என தைரியமாக வந்திருக்கிறார்கள் ராஜேஷ் அன்ட் டீம். ராஜேஷ், யார் படத்தையுமே பார்த்து கத்துக்கத்தேவையில்லை. தன்னோட முதல் மூணு படத்தையும் போட்டுப்பார்த்தாலே புரியும் ‘தன்னிடம் சரக்கு தீர்ந்திடிச்சு’ எண்டு. இவர் ஒரே ட்ரக்கில் பயணிக்கும் போதே புரிந்தது, ‘ராஜேஷிடம் சரக்கு சீக்கிரம் காலியாகிவிடும்’ என்று. இயக்குனர் பேரரசுவுக்கும் இது தான் நிகழ்ந்தது. இவரின் உதவியாளர் பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் எவ்வளவோ தேவல!
-
சகுனி, அலெக்ஸ் பாண்டியனைத் தொடர்ந்து கார்த்திக்கு இது இன்னொரு மாபெரும் தோல்விப்படம். பருத்திவீரனில் ஆரம்பித்த போது, ‘தமிழுக்கு அடுத்த கமல் ரெடி’ என்றே எண்ணத்தோன்றியது. ஏன் இவர் தேவையில்லாமல் மாஸ் மற்றும் மசாலாவுக்குள் புகுந்து கொண்டாரோ? அடுத்த புரியாணியும் ஏற்கனவே நமத்துப்போச்சு. தின்ன முடியுமான்னு படம் வந்தாத்தான் புரியும்.
-
ராஜேஷ் படத்தில கதையை எல்லாம் பெரிசா எதிர்பார்த்துப் போகல. அதுக்காக கதையே இல்லாம காமெடிகளை மட்டும் கோர்வையாக்கி கதை ரெடி பண்ண முடியுமா? அதற்கு மொக்கையான ஒரு திரைக்கதை வேற! ‘தீபாவளி அதுவுமா இப்பிடி வந்து மாட்டிக்கிட்டேனே’ என நினைச்சு படம் முழுக்க சிரிச்சேன். ஆனா, சந்தானம் காமெடியைப் பார்த்தபோது சிரிப்பே வரல. அதுவும் ப்ளாஸ்பேக்ல வெத்திலையைப் போட்டுக்கிட்டு சந்தானம் பண்ற டயலாக் டெலிவரி, குமட்டுது.
-
இரண்டரை மணிநேர காமெடி படத்தில ஒரு 10 நிமிஷமே சிரிக்க முடிஞ்சுது. காஜல் பரதம் பழகும் அந்தக் காட்சி செம.. படத்தில இருக்கிற ஒரே ஆறுதலும் இந்த காஜல் பொண்ணு தான். துப்பாக்கிக்கு பிறகு சரியா ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் தமிழ்ல ஒரு படம். சுடிதார், ஹாஃப் சாறில கொள்ளை அழகு. பரதம் பற்றி அறவே தெரியாத பொண்ணு டான்ஸ் கத்துக்க நினைக்கிறதும், தான் பாடுற பாட்டு செம மொக்கைன்னு அவங்களுக்கு தெரியாததும் ஏத்துக்க முடியல. ரெண்டு ரீலைத் தேத்துறதுக்கு உதவியிருக்கும். ராஜா, ரஹ்மான், ஹாரீஸ் மியூஸிக்ல எல்லாம் காஜல் பாடியிருக்காம். இந்த வோய்ஸை எல்லாம் அவங்க வைச்சு மியூசிக் பண்ணியிருப்பாங்களா? நடிகர் சுதாரகரை வேற டமேஜ் பண்ணியிருக்காங்க.
-
தமன் பின்னணி இசையிலை செலுத்திற கவனத்தில கொஞ்சமாவதை பாடல் இசையிலையும் செலுத்தலாம். ‘ரப்பப்பா..’ பாடலைத்தவிர எதுவும் மனசில நிற்கல. தமிழ்ல ஒட்டுமொத்த ஹிட் அல்பம் ஒண்டை இவர் எப்பத்தான் தரப்போறாரோ? சக்தி சரவணனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. இவ்வளவும் சொல்லிட்டனே, படத்தோட கதை?
-
அப்பிடீன்னு ஏதும் இருக்கான்னு ராஜேஷ் கிட்ட கேளுங்க.
-
நன்றி-Akasiyam தளம்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Nov 03, 2013 8:15 pm

விமர்சனத்திற்கு நன்றி நண்பரே...நன்றி சகுனி,அலெக்ஸ்பாண்டியன் என இரண்டு படங்களை விமர்சனங்கள் படிக்காமல் திரையரங்கில் பார்த்து மொக்கையை அனுபவித்து விட்டேன் ஆனால் எப்படியோ இம்முறை தப்பித்தேன்...ஜாலி 
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4247
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by krishnaamma on Sun Nov 03, 2013 9:45 pm

பகிர்வுக்கு நன்றி ராஜ் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by சிவா on Sun Nov 03, 2013 11:04 pm

நல்லவேளை, படத்தின் நிலையை அறியத் தந்துவிட்டீர்கள், இல்லையென்றால் தேவையில்லாமல் படத்தை தரவிறக்கம் செய்திருப்பேன்.

ஆரம்பம் - சூப்பரோ சூப்பர். அஜீத்திற்கு புது பரிணாமம் மங்காத்தாவில் துவங்கி ஆரம்பத்தில் பயணிக்கிறது. அஜீத் இன்னும் சற்று உடம்பை முறுக்கேற்றினால் ஹாலிவுட் ஹோரோவேதான்..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by Muthumohamed on Sun Nov 03, 2013 11:14 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by Muthumohamed on Sun Nov 03, 2013 11:15 pm

@சிவா wrote:நல்லவேளை, படத்தின் நிலையை அறியத் தந்துவிட்டீர்கள், இல்லையென்றால் தேவையில்லாமல் படத்தை தரவிறக்கம் செய்திருப்பேன்.

ஆரம்பம் - சூப்பரோ சூப்பர். அஜீத்திற்கு புது பரிணாமம் மங்காத்தாவில் துவங்கி ஆரம்பத்தில் பயணிக்கிறது. அஜீத் இன்னும் சற்று உடம்பை முறுக்கேற்றினால் ஹாலிவுட் ஹோரோவேதான்..
 
பலரும் நீங்க சொல்வது போலே சொல்றாங்க அண்ணா தல தல தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by amirmaran on Mon Nov 04, 2013 4:01 pm

உண்மையில் படம் மொக்கையிலும் மொக்கை.. பாதியில் கழுத்து அந்து கீழ விழ்ந்துடும்ன்னு நான் பயந்தே போயிட்டேன்.

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: ஆல் இன் ஆல் அழகுராஜா – மொக்கையின் உச்சம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum