ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிசுபிசுத்துப்போன பிரியாணி! இயக்குனர் வேதனை

View previous topic View next topic Go down

பிசுபிசுத்துப்போன பிரியாணி! இயக்குனர் வேதனை

Post by nandagopal.d on Thu Oct 31, 2013 8:31 pm

மங்காத்தா விளையாட்டுக்குப்பிறகு மேல்தட்டு ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்ட அப்பட டைரக்டரை நம்பி யாரும் கதைகூட கேட்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் சகுனி நடிகரிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியபோது அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்னை. கதையை சொன்னபடி படமாக்கவில்லை என்று கொடி பிடித்த ஹீரோ, பின்னர் ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்கமாட்டேன் என்கிறார். பட்ஜெட்டை பன்மடங்காகி விட்டார் என்று தொடர்ந்து டைரக்டருடன் மோதலில் ஈடுபட்டார்.

இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் சில மாதங்கள் படப்பிடிப்புகூட கிடப்பில் கிடந்தது. அந்த நேரம் பார்த்து சிவா மனசுல சக்தி டைரக்டரை சந்தித்த சகுனி நடிகர், அவர் சொன்ன கதை பிடித்து போனதும் உடனடியாக அவருக்கு கால்சீட் கொடுத்து நடித்தார். இதனால் பிரியாணி ஆறிப்போனால் அப்புறம் பிசுபிசுத்து விடும் என்று நடிகரை தன் பக்கம் இழுத்துப்பார்த்தார் மங்காத்தா. ஆனால், அவர் அசையவில்லை. விளைவு பிரியாணியை ஆறப்போட்டு விட்டு, இப்போது அழகுராஜாவை வெளியிடுகிறார்.

இதனால் பிரியாணி மீது வைத்திருந்த நம்பிக்கை போன நிலையில், மீண்டும் மங்காத்தா நடிகரிடம் கால்சீட் கேட்டார் பிரியாணி இயக்குனர். அவரோ, அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால், இயக்குனருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதனால், அடுத்தபடியாக தனது சென்னை-28, சரோஜா கூட்டணி நடிகர்களை வைத்து ஒரு காமெடி படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம் பிரியாணி பார்ட்டி.

நன்றிகள் :தினமலர்
avatar
nandagopal.d
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 182
மதிப்பீடுகள் : 100

View user profile

Back to top Go down

Re: பிசுபிசுத்துப்போன பிரியாணி! இயக்குனர் வேதனை

Post by Muthumohamed on Thu Oct 31, 2013 10:29 pm

எப்படியோ படம் வந்தால் சரி தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum