ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

View previous topic View next topic Go down

எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by சிவா on Wed Oct 30, 2013 5:21 pm



பாராளுமன்ற எம்.பி. யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ரம்யா ஆவேச மாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் 'குத்து', 'வாரணம் ஆயிரம்', 'கிரி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். இதையடத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதநாயாகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ. 4 கோடியை திருப்பி தர வேண்டும் என்றார்.

இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிளயுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா? என்னால் அப்படி செய்ய முடியாது.

இவ்வாறு ரம்யா கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by M.M.SENTHIL on Wed Oct 30, 2013 11:19 pm

சரி விடு பாப்பா, இனிமே சினிமாவ விட நிறைய சம்பாதிக்கலாம்.

மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிளயுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

இதெல்லாம் ஓவர்மா. நடிப்பா, உனக்கா? சரி, சரி. நல்ல ஜோக்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by Muthumohamed on Wed Oct 30, 2013 11:45 pm

இதையே கண்டினு பண்ணு ரம்யா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by amirmaran on Thu Oct 31, 2013 10:09 am

எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான். அடுத்த தேர்தலில் தோல்வின்ன நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்... இது தான் சரி என்று மறுபடியும் நடிக்க ஆரம்பித்து விடுவார்... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by ஜாஹீதாபானு on Thu Oct 31, 2013 1:53 pm

@amirmaran wrote:எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான். அடுத்த தேர்தலில் தோல்வின்ன நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்... இது தான் சரி என்று மறுபடியும் நடிக்க ஆரம்பித்து விடுவார்... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
சியர்ஸ் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by balakarthik on Thu Oct 31, 2013 2:20 pm

சரி சரி விடு ரம்யா சட்டசபையில சேலை கிழிப்பு போராட்டம் நடத்தி சினிமாவில் காட்டிய குட்டைபாவாடையைவிட அதிகமா கவர்ச்சி காட்டலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by ஜாஹீதாபானு on Thu Oct 31, 2013 3:01 pm

@balakarthik wrote:சரி சரி விடு ரம்யா சட்டசபையில சேலை கிழிப்பு போராட்டம் நடத்தி சினிமாவில் காட்டிய குட்டைபாவாடையைவிட அதிகமா கவர்ச்சி காட்டலாம்
சிரிப்பு 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by சிவா on Thu Oct 31, 2013 3:04 pm

@balakarthik wrote:சரி சரி விடு ரம்யா சட்டசபையில சேலை கிழிப்பு போராட்டம் நடத்தி சினிமாவில் காட்டிய குட்டைபாவாடையைவிட அதிகமா கவர்ச்சி காட்டலாம்
எல்லாத்துக்கும் தயாராகத்தானே அம்மணி சட்டசபைக்கு போயிருக்காங்க...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by யினியவன் on Thu Oct 31, 2013 7:40 pm

சினிமாவில் அவங்க துணியை கிழிச்சுட்டு ஆட்டம் போடுவாங்க
அரசியலில் மக்கள் துணியை கிழிச்சிட்டு ஆட வைப்பாங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by Muthumohamed on Thu Oct 31, 2013 10:58 pm

@யினியவன் wrote:சினிமாவில் அவங்க துணியை கிழிச்சுட்டு ஆட்டம் போடுவாங்க
அரசியலில் மக்கள் துணியை கிழிச்சிட்டு ஆட வைப்பாங்க
 
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum