ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

View previous topic View next topic Go down

பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by சிவா on Tue Oct 29, 2013 6:06 pm

ஆண்களை சிரிக்க வைக்க, பெண்களை இழிவு படுத்தி படங்களில் வசனக் காட்சிகளை புகுத்துவதை, நடிகர் சந்தானம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் ஜீவா, திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் நடிக்க, "என்றென்றும் புன்னகை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை அகமது இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், வரும் காட்சி ஒன்றில், பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் வந்து, (நேரம் சொல்லி, அனுமதி கேட்பது போன்ற காட்சி அமைப்பு) "அஞ்சு பத்துக்கு போகட்டுமா? என, அனுமதி கேட்பார். அதற்கு சந்தானம், "ஏன் நீ நல்லாத் தானே இருக்கே; ஐநூறு, ஆயிரத்திற்கு போயேன்...என, இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி கேலி செய்வார். இந்த காட்சிக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா விடுத்துள்ள அறிக்கையில்,"சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல வசனம் பேசி வருகிறார். மது பாட்டில் கையுமாக, போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களை புண்படுத்தி உள்ளது. பட விளம்பர டிரெய்லரில், ஒரு காட்சியில் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் உள்ளது. இது போன்ற வசனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சந்தானத்திற்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். படம் சென்சாருக்கு செல்லும் போது, பெண்களை இரட்டை அர்த்தத்தில் இழிவுப்படுத்தும், இதுபோன்ற வசனங்களை நீக்கிட வேண்டும் என, கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, படத்தின் இயக்குனர் அகமதுவை தொடர்பு கொள்ள முயன்றபோது, மொபைல்போன் "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினரிடம் கேட்டதற்கு, "நகைச்சுவை காட்சிகளை சந்தானம் தான் எழுதி நடித்து வருகிறார். டிரெய்லர் காட்சி குறித்து ஏற்பட்டுள்ள பிரச்னை, இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தெரியுமோ, தெரியாதோ என, எங்களுக்கு தெரியாது என்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by ரேவதி on Tue Oct 29, 2013 6:11 pm

ஏன் பாஉனக்கு இந்த வேண்டாத வேலை என்ன கொடுமை சார் இது 
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by ayyasamy ram on Tue Oct 29, 2013 10:36 pm

கலகலப்பு சினிமா விமரிசனத்தில்
ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என
எழுதியிருந்தார்கள்...
-
சினிமாவில் காட்சிகளில் இல்லாத ஆபாசமா...?
-
இப்போதைய படங்களில் ஒரு காட்சியாவது
முகம் சுளிக்காமல் பார்க்க முடிகிறதா?
ஒன்று ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள்
இல்லையென்றால் அதிநவீன ஆடை குறைப்பு...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by அசுரன் on Tue Oct 29, 2013 10:37 pm

அரசாங்கத்தின் புகையிலை விளம்பரத்தை அவர் விமர்சித்ததால் இனி அவருக்கு ஏழரை தான் ஹிஹி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by ayyasamy ram on Wed Oct 30, 2013 5:35 am

தற்போதைய செய்தி
--
தொடர்ச்சியாக எதிர்ப்பு கிளம்பவே, டிரெய்லரில்
சந்தானத்தின் அவ்வசனக்காட்சிகளை நீக்கிவிட்டு
புதிதாக தற்போது பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.

படத்திலிருந்தே நீக்கிவிட்டார்களா என்பது குறித்து
இன்னும் அறிவிக்கவில்லை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by விஸ்வாஜீ on Wed Oct 30, 2013 7:49 am

அவர் காமெடியாக பேச எல்லாரும் அப்படியே கிளம்பி விடுவார்கள்
சினிமா இப்போது ஏதாவது ஒரு வகையில் அப்படித்தான் வருகிறது
தேவையில்லாமல் நாமே பப்ளிசிட்டி கொடுக்கிறோம்.
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum