புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
49 Posts - 60%
heezulia
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
91 Posts - 61%
heezulia
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_m10 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவிற்கு மட்டும் விலக்கு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 8:42 pm

  


ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு


டெல்லி: பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை ஆஜராவதில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விலக்க அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் புதிய நீதிபதியாக முடி கவுடர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நாளை (30-ந் தேதி) நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் தமிழக சட்டசபை நடந்து வருவதால் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார். அத்ததுடன் புதிய நீதிபதி முடி கவுடர் நியமனத்துக்கு எதிராகவும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை முடியும் வரை பெங்களூர் நீதிமன்ற விசாரணைக்கு தடையும் நான்கு பேர் சார்பில் கோரப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி,எஸ்,சவுகான், எஸ்,ஏ,பாப்டே ஆகியோர், பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர். ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ரமணியன் 
 நன்றி தட்ஸ் தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:47 pm

பேசாம நாமளும் தேர்தலில் நிக்கலாம் போல......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 9:21 pm

தேர்தலில் நின்று ஜெயித்து மாநில முதல் அமைச்சர் ஆகி, மாநிலத்தையும் ஆண்டு ,கட்சியின் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டு , தேசிய அளவில்  கூர்ந்து நோக்கப்படுதல்---நினைத்துப் பார்த்தால் அவசியம் பாராட்டபடுதலுக்கு உரியவரே. 
ஆமாம், கரூர் கவி அன்பரே , தாங்கள் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் வந்துவிட்டதா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 9:30 pm

இதெல்லாம் நாங்க எதிர்பார்த்தது தான் ஹிஹி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 9:44 pm

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட
பல வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்...
-
 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  USlIiJzhR8mFCNyWTV83+jayalalitha_cm

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 30, 2013 10:29 am

ஊழல் செய்வதில் ஜெயலலிதாவிற்கு மட்டும் விலக்களித்து விட்டார்களோ என தலைப்பை பார்த்து பயந்து விட்டேன்.



அன்புடன் அமிர்தா

 ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  A ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  M ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  I ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  R ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  T ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  H ஜெயலலிதாவிற்கு  மட்டும் விலக்கு  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக