ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நானெல்லாம் அப்பவே அப்புடி

View previous topic View next topic Go down

நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by gsp on Mon Oct 28, 2013 3:59 pm

"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு

ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....

உடனே நான் அந்த கடையில ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,

அடிக்க வர்றாங்க...!!!

என்ன உலகம்டா இது!??!!
avatar
gsp
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 27

View user profile http://gspinvestmentss.blogspot.in/

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by சிவா on Mon Oct 28, 2013 5:12 pm

உங்களை அடிக்காம விட்டதே தப்பு! சுட்டுத்தள்ளூ! 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by ஜாஹீதாபானு on Mon Oct 28, 2013 5:43 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி போட்டிக்கு ரெடி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by விஸ்வாஜீ on Mon Oct 28, 2013 8:00 pm

@gsp wrote:"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு

ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....

உடனே நான் அந்த கடையில ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,

அடிக்க வர்றாங்க...!!!

என்ன உலகம்டா இது!??!!
அதானே எப்படி அடிக்காலம் சின்னப்புள்ளைய
எவ்வளவு அறிவா கேட்டிருக்கு வாட்ச கொடுக்க சொல்லுங்க
 சிப்பு வருது சிப்பு வருது 
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by அசுரன் on Mon Oct 28, 2013 8:07 pm

பாவம் சில்லறை கேட்டதுக்கு அடிக்க வர்றாங்களா? நீங்க பூரா 10 பைசாவா கேட்டிருப்பீங்க புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by Muthumohamed on Mon Oct 28, 2013 9:33 pm

உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியா ஆள் அல்ல
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by அசுரன் on Mon Oct 28, 2013 9:39 pm

@Muthumohamed wrote:உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியா ஆள் அல்ல
கீழ்ப்பாக்கதுல இருக்கனும்னு நினைக்கிறீங்களா? ஹாஹா
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by Muthumohamed on Mon Oct 28, 2013 9:42 pm

@அசுரன் wrote:
@Muthumohamed wrote:உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியா ஆள் அல்ல
கீழ்ப்பாக்கதுல இருக்கனும்னு நினைக்கிறீங்களா? ஹாஹா
 

நான் நீங்க நினைக்கிற மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை வெளி நாட்டில் இருக்க வேண்டிய ஆள் என்று தான் சொன்னேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by krishnaamma on Mon Oct 28, 2013 9:45 pm

@gsp wrote:"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு

ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....

உடனே நான் அந்த கடையில ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,

அடிக்க வர்றாங்க...!!!

என்ன உலகம்டா இது!??!!
ஹா..ஹா.....ஹா......என்னா ஒரு அறிவு ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by அசுரன் on Mon Oct 28, 2013 9:45 pm

@Muthumohamed wrote:
@அசுரன் wrote:
@Muthumohamed wrote:உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியா ஆள் அல்ல
கீழ்ப்பாக்கதுல இருக்கனும்னு நினைக்கிறீங்களா? ஹாஹா
 

நான் நீங்க நினைக்கிற மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை வெளி நாட்டில் இருக்க வேண்டிய ஆள் என்று தான் சொன்னேன்
அழுகை அழுகை அழுகை 
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by Muthumohamed on Tue Oct 29, 2013 12:13 am

@அசுரன் wrote:
@Muthumohamed wrote:
@அசுரன் wrote:
@Muthumohamed wrote:உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியா ஆள் அல்ல
கீழ்ப்பாக்கதுல இருக்கனும்னு நினைக்கிறீங்களா? ஹாஹா
 

நான் நீங்க நினைக்கிற மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை வெளி நாட்டில் இருக்க வேண்டிய ஆள் என்று தான் சொன்னேன்
அழுகை அழுகை அழுகை 
 
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by mohanpuduvai on Tue Oct 29, 2013 8:43 am

மகிழ்ச்சி சிரி ஜாலி 
avatar
mohanpuduvai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by பார்த்திபன் on Tue Oct 29, 2013 11:15 am

அதாவது கழுத மேய்க்கிற பைய்யனுக்கு இவ்வளவு அறிவான்னு அவங்களுக்கெல்லாம் பொறாம! நீங்க சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு பக்கத்துலேயே நீங்க உக்காந்துக்குங்க! உங்களுக்குப் பின்னாடி வர்ற சந்ததிகள் அதப் படிச்சுப் பார்த்துத் தெளிவாயிருவாங்க! (சும்மா ஒரு காமடிக்குகண்ணடிஉபயம்:கவுண்டர்) 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by gsp on Mon Nov 11, 2013 4:58 pm

சான்சே இல்ல நண்பர்களே உங்களுடைய பின்னுட்டங்கள் மிக அருமை மிக மகிழ்ச்சி
avatar
gsp
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 27

View user profile http://gspinvestmentss.blogspot.in/

Back to top Go down

Re: நானெல்லாம் அப்பவே அப்புடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum