புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Poll_c10ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Poll_m10ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Poll_c10 
68 Posts - 59%
heezulia

41 Posts - 36%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Poll_c10ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Poll_m10ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Poll_c10 
110 Posts - 60%

62 Posts - 34%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 27, 2013 10:50 am

ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 1380179_573167672756334_1598510387_n

'படிக்க தெரிந்தவனுக்கு நல்ல வேலை மட்டுமே கிடைக்கும். நடிக்க தெரிந்தவனுக்கு தமிழ்நாடே கிடைக்கும்' என்ற சமீபத்திய நகைச்சுவை வரிகள், சமூக இணையதளங்களில் ஜோராக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை கலக்கிய, 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்' சினிமா கானா பாடல், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி புத்தகத்தில் இடம் பெற்று, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.வியாசர்பாடியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பள்ளி பாடப்புத்தகத்துடன், 'வாள மீனு' கானா பாட்டுப் புத்தகத்தையும் கொடுத்து வாசிக்க வைக்கின்றனர். இதற்காக, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று உள்ளனர்.

இதுகுறித்து, அந்த தொண்டு நிறுவனத்தார் கூறியதாவது:'வாள மீனு' பாடலை, தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை. இன்றைய சமச்சீர் கல்வி, மாணவர்களுக்கு பிடித்த வகையில், அவர்கள் பாணியிலேயே சென்று, கற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது.கதை, பாட்டு, வடிவிலான பாடங்கள், மாணவர்கள் மனதில் நன்கு பதிகின்றன. இன்றைய மாணவர்களை, 'ழ, ல, ள, ர, ற' போன்ற எழுத்துகளை சரியாக உச்சரிக்க வைப்பது கடினம்.எங்களுக்கு தெரிந்த வரை, இந்த கானா பாட்டை தேர்ந்தெடுக்க இரண்டே காரணங்கள் தான். ஒன்று, 'வாள மீனு' பாட்டில் உள்ள ல,ள, ழ மற்றும் ர, ற போன்ற எழுத்து உச்சரிப்புகள்மாணவர்களை எளிதில் அடைந்து, அவர்களை பிழையில்லாமல் பேசவைக்கின்றன.மற்றொன்று, மீனின் வகைகளை அறியமுடிகிறது.இந்த புத்தகத்தை நாங்கள் மாணவர்களுக்கு பள்ளிப் பாடமாக தருவதில்லை. நன்கு பேசும் மாணவர்களுக்கு இந்த புத்தகத்தையும் தந்து, படிக்க வைக்கிறோம் அவ்வளவு தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'வாள மீனு' புத்தகத்தில், பாடல் வரிகள், வண்ணமயமான படங்களாக உருவெடுத்து, குழந்தைகளை கவர்கின்றன.

இதுகுறித்து, அந்த பாட்டை எழுதிப் பாடிய கானா உலகநாதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:என்னிடமும், மிஷ்கினிடமும் கேட்டு, அந்த பாட்டை புத்தகமாக வடிவமைத்து உள்ளனர்.அந்த புத்தகம், மாணவர்களுக்கு தமிழ் பயிற்சிக்காக அமையும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அதில் ல, ர, ற எழுத்துகள் அதிகம் இருப்பதுடன், நாம் உணவுக்காக பயன்படுத்தும் மீன் வகைகளும் இடம் பெற்றுள்ளதே, இத்தகைய சிறப்புக்கு காரணம் என்றார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 27, 2013 11:36 am

ஆச்சர்யமான ஆனால் நல்ல விசயமா இருக்கே! அட ஆமா அந்த பாட்டில் நிறைய ல ள ழ இருக்கு ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 3838410834 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 11:51 am

ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 103459460 
-
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரப்பொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஓ..ஓ.ஓ

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
வார மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்
அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..
ஊர்கோல காட்சியும்..

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ

அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுவான்
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுவான்
அந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..
வழவழப்பா தருகுது.

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ

இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ......

தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரப்பொடி ஆளுகெல்லாம் கும்மாளம்!
===========

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Sun Oct 27, 2013 1:04 pm

ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 3838410834 ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 103459460 ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 3838410834 

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Oct 27, 2013 1:48 pm

முழு பாட்டினையும் மறுபதிவு செய்துள்ளது 'ழ, ல, ள, ர, ற' போன்ற எழுத்துகளை எவ்வாறு உபயோகப்படுதியிருக்கிரார்கள் என்பதையறிய முடிகிறது. அதன் கருத்துக்களையும் சரிவர புரிந்துகொள்ளமுடிகிறது.

மிக அருமையான பாடல்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 27, 2013 5:12 pm

தமிழில் பல இலக்கியங்கள், அழகான பாடல்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கும் வேளையில் இந்த பாடல் மூலம் தமிழ் வளர்க்க முயற்சி செய்வது மிகவும் வருத்தமான செய்தி,

இப்பாடல் வட்டார வழக்கில் பாடப்பட்டுள்ளது. மீனின் வகைகளை அறிந்து கொள்ள இதைப் பயன்படுத்தலாம்.. தமிழை இப்படி வளர்த்தால்...நாளைக்கு கண்ணதாசன், வைரமுத்து பாடல்களுக்குக்கு கூட உரை எழுதினால் தான் பொருள் உணரும் நிலை வரலாம்.

சதாசிவம்
ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக