ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

View previous topic View next topic Go down

தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

Post by nandagopal.d on Fri Oct 25, 2013 8:52 pm

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி தயாரிப்பில் கடும்போட்டி நிலவி வருகிறது. காரணம் பண பலத்துடன் சில புதிய சேனல்களும் களம் இறங்க இருக்கிறது.

புதுப்படங்களின் சேனல் உரிமையை வாங்கி இருக்கும் சேனல்கள் அந்த படத்தின் நட்சத்திரங்கள் தங்கள் சேனலுக்கு மட்டும்தான் பேட்டி தரவேண்டும், தங்கள் நிகழ்ச்சியில்தான் பங்கேற்க வேண்டும் என்று ஒப்பந்தம்போட்டு அதன்படி நிகழ்ச்சி தயாரித்து வருகின்றன. எப்போதும்போல இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை திரைப்பட நிகழ்ச்சிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும்.

வழக்கம்போல ஆஸ்தான நிலைய வித்வான்களை வைத்து எல்லா சேனல்களும் சிறப்பு பட்டி மன்றங்களை நடத்தி வருகிறது. இதில் சம்பளம் பெறாத ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளாக பொதுமக்கள் நடித்து வருகிறார்கள்.

புதிய திரைப்படங்களையும் போட்டிபோட்டு ஒளிபரப்ப இருக்கிறார்கள். தாங்கள் என்ன படம் ஒளிபரப்பலாம் என்பதை விட அடுத்த சேனல் என்ன படம் ஒளிபரப்ப இருக்கிறது என்பதை துப்பறிவதில்தான் எல்லா சேனல்களும் ஈடுபட்டிருக்கிறது. அனேகமாக எல்லா சேனல்களிலும் புத்தம்புது திரைப்படங்கள் அணிவகுக்கும்.

சில சேனல்கள் ஒருபடி மேலேபோய் சிறப்பு பேட்டி அளிக்க ஒப்புக் கொள்ளும் நடிகர் நடிகைகளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களோ இல்லாவிட்டால் பெரும் தொகையையோ சன்மானமாக கொடுக்கின்றன. இதனால் பணமோ பரிசு பொருளோ தராத சேனல்களுக்கு பேட்டி தராமல் தவிர்த்து விடுகிறார்கள் நடிகர் நடிகைகள்.

பலகோடி புரளும் இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி தயாரிப்பை பார்த்து மிரண்டுபோயிருக்கிறது சிறிய சேனல்கள். அவர்களும் தங்கள் பங்கிற்கு சின்ன சின்ன நடிகர்களை வைத்து ஏதோ நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். டப்பிங் படங்கள், அல்லது மக்கள் கவனத்துக்கே வராத சிறிய படங்களை வாங்கி ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

சேனல்களின் போட்டியால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும். கோடிக் கணக்கில் செலவு செய்து நிகழ்ச்சி தயாரித்து வழங்கிவிட்டு அந்தப் பணத்தை நம் பாக்கெட்டில் இருந்து வேறு வழியில் எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியாமல் நம் மக்களும் தீபாவளி முழுவதையும் டி.வி.பெட்டிமுன் அமர்ந்து கொண்டாட இருக்கிறார்கள்.

நன்றிகள் :சினிமா தினமலர்
avatar
nandagopal.d
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 182
மதிப்பீடுகள் : 100

View user profile

Back to top Go down

Re: தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

Post by M.M.SENTHIL on Fri Oct 25, 2013 9:51 pm

இந்த டிவி வந்தவுடன் எந்த பண்டிகையும், பண்டிகைபோல் தெரியவில்லை. உறவுகள் ஒன்று கூடி கதை பேசி திரிந்ததெல்லாம் அந்தகாலம். இப்போது, பண்டிகை என்றாலே எந்த சேனலில் எந்த படம் என்றுதான் மனம் பார்க்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6163
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

Post by அசுரன் on Fri Oct 25, 2013 9:53 pm

பண்டிகை கூட இன்று வியாபாரமாக மாறிவிட்டது சேனல்களுக்கு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

Post by M.M.SENTHIL on Fri Oct 25, 2013 9:55 pm

@அசுரன் wrote:பண்டிகை கூட இன்று வியாபாரமாக மாறிவிட்டது சேனல்களுக்கு
நாம் அடிமையானோம், அவர்கள் வியாபாரம் மிக நன்றாக நடக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6163
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

Post by ayyasamy ram on Fri Oct 25, 2013 10:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum