புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 17:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 15:41
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.
மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.
அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.
தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.
nandri : dinamalar

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.சிவா wrote:மிகவும் உண்மை செந்தில்!M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!M.M.SENTHIL wrote:ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.சிவா wrote:மிகவும் உண்மை செந்தில்!M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அப்போ அதையே ரிங் டோனா வச்சுக்குவோம்சிவா wrote:நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!ரேவதி wrote:நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணாசிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|