புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
30 Posts - 50%
heezulia
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
72 Posts - 57%
heezulia
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_m10சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:56 pm

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  1396024_551661211569948_1939159449_n

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,வரக்குடிய நவம்பர் மாதம் 3ஆம் தேதியுடன் அரசாங்கம் நமக்கு கொடுத்த கால அவகாசம் முடிவடைகிறது.

என் BOSS-ன் சகலை CID பிரிவில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார். அவர் எனக்கு தந்த தகவலின்படி..3 ஆம் தேதி இரவே அவர்களுடைய வேட்டை தொடங்கிவிடுமாம். அவர்களின் நோக்கம் நம்மையெல்லாம் விரட்டி அடிக்க வேண்டும் என்பதல்ல.இருக்கக் கூடியவர்கள் முறையான ஆவணத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான்.

ஒரு SPONSOR பெயரில் பல நிறுவனங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சவூதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் இருக்கும்.அந்தந்த வேலைகளில்தான் இனிவரும் காலங்களில் நாம் தம் பணிகளைத் தொடர முடியும்.நம் கஃபீல் பெயரில் ஒரு பெரிய சூப்பர்மார்க்கெட்டோ அல்லது ஹோட்டலோ அல்லது எலக்ட்ரானிக் கடையோ எதுவாக இருந்தாலும் நம் இகாமா வில் என்ன PROFESSION உள்ளதோ அந்த வேலையை அந்த நிறுவனத்தில் மட்டும் தான் இனி நாம் செய்ய வேண்டும்.

நம் கஃபீல் நிறுவனம் தானே என்று அங்கும் இங்கும் மாறி மாறி வேலை செய்ய இனி அனுமதி இல்லை.அது மட்டுமல்லாமல் இங்குள்ள LABOUR OFFICE – ல் நாம் எந்த நிறுவனத்துக்கு என்ன வேலைக்காக வந்தோம் என்கிற எல்லா விபரங்களும் தெள்ளத்தெளிவாக இருக்கும்.

ஆகவே நாம் யாரையும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.அதுபோல் இனிமேல் நம்மையெல்லாம் விரட்டிப்பிடிக்கும் அதிகாரம் பாஸ்போர்ட் துறைக்கு (JAWASATH) கிடையாது.எல்லா பொறுப்புகளும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இது வரை சாதுவாக இருந்த அதிகாரிகளெல்லாம் இனி அரக்கர்களாக மாறும் அபாயமும் உண்டு.

இதுவரை நம்முடன் அன்போடு பழகிய நல்ல இதயமுள்ள அதிகாரிகளெல்லாம் பல்வேறு இடங்களுக்கு பணிஇட மாற்றம் செய்யப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் முறையான ஆவணங்கள் இல்லாதவர்களை ரியாத் ஜித்தா போன்ற பெரு நகரங்களுக்கு கொண்டு செல்வதற்குரிய பெரிய வாகனங்களும் ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆகவே அன்பார்ந்த சகோதரர்களே..உங்களுடைய இகாமா வில் என்ன PROFESSION உள்ளதோ அந்த வேலையை மட்டுமே செய்யுங்கள்.

நீங்கள் பார்க்கும் வேலைக்கும் இகாமா வில் உள்ள PROFESSION க்கும் சம்பந்தமில்லை என்றால் உடனடியாக PROFESSION CHANGE பண்ணி விடுங்கள். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இன்னும் 5 நாட்களே உள்ளன. ஒரு வேளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைப் பிடித்தால் உடனடியாக உங்கள் SPONSOR க்கு ஃபோன் செய்து விபரத்தை தெரிவித்து விடுங்கள். பிடிபட்டவர்களை 24 மணி நேரம் உள்ளூர் ஸ்டேஷனில்தான் வைத்திருப்பார்களாம். அதற்டையில் உங்கள் SPONSOR வந்து சில விஷயங்களுக்கு பொறுப்பேற்று உங்களை அழைத்துச்சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

S.A.SHAIK MOHAMED.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 6:05 pm

நல்ல தகவல் சிவா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 30, 2013 11:09 pm

சவூதி வாழ் தமிழ் நண்பர்களே, பத்திரமாய் பார்த்துக்கோங்க. உங்களோட தற்போதைய PROFESSION சரியா என்று.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 8:12 am

எதற்கும் முன்ஜாக்கிரதையாக இருப்பதுதான் நல்லது...
-


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 12:42 pm

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  103459460 சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 31, 2013 12:56 pm

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  103459460 சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  1571444738 சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  1571444738



அன்புடன் அமிர்தா

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Aசவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Mசவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Iசவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Rசவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Tசவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  Hசவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக