புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 3%
jairam
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
1 Post - 1%
சிவா
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
13 Posts - 4%
prajai
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
9 Posts - 3%
Jenila
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 21, 2013 7:21 am

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! FldSKKHTyqq8Zkhz3q8g+gallerye_165828949_423587

கட்டி முடித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும்.
'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! WzxstDFmRvW8u6yeELdw+gallerye_165802404_423587
அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! DhMidyGR4mBHlWPxHdfP+gallerye_165811314_423587
கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! BfS17i3hSuWOjtqBGMVD+gallerye_165820683_423587
எல்லாவற்றிக்கும் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! 9kK5znfnTueopuXhFdUC+gallerye_165839378_423587
தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! 55lH2iTTBC7LAb6lb0lw+gallerye_165848945_423587
ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும். அனுமதிக் கட்டணம் பெரியவர்களுக்கு மூன்று ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் வாங்குகிறார்கள். இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். அப்படி கண்காட்சி நடக்கும் நாட்களில் அனுமதி இலவசமாகும்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! HhDuv7rZQ8Cd8oq3XNbR+gallerye_170032842_423587
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தை தங்களது சொந்த கட்டிடம் போல நன்கு பராமரித்துவரும் அலுவலர்கள், எந்த விவரம் கேட்டாலும் தெளிவாக கூறுகிறார்கள். வாகன நிறுத்த தொல்லை, மக்கள் நெரிசல் இல்லாமல் நல்ல காற்றோட்டத்துடன் நகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க சிறந்த இடமே. மேலும் விவரத்திற்கு போன் எண்: 28172177. - தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 7:43 am

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! 103459460 
-

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 21, 2013 11:05 am

சென்னை வந்தால் கண்டிப்பாக பார்க்க ஆசை வந்துவிட்டது.

அன்புடன் அமிர்தா

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Aசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Mசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Iசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Rசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Tசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Hசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 12:07 pm

சென்னையில் இத்தனை வருடமாக இருக்கிறேன் இன்னும் இங்கே சென்று பார்த்தது இல்லை ..செல்கிறேன் .

நன்றி புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக