ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram on Sun Oct 20, 2013 11:06 pm

First topic message reminder :

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


மங்கள்யான் 80% பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டது: இஸ்ரோ

Post by soplangi on Tue Jul 22, 2014 12:46 pm

மங்கள்யான் 80% பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டது: இஸ்ரோ

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் 80% பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

வரும் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 80% பயணத்தை அந்த விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இத்தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பரில் செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்யான் செலுத்தப்படும்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

-- தி ஹிந்து
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Tue Jul 22, 2014 12:58 pm

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யாண் விண்கலம், 80 சதவீத தொலைவை நிறைவு செய்து விட்டதாகவும், திட்டமிட்டபடி, வரும் செப்டம்பர் 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தை அடையும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Sun Aug 24, 2014 1:09 am

33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் 'மங்கள்யான்' விண்கலம்: இஸ்ரோ தகவல்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 33 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் (MOM) செவ்வாய் கிரகத்தில் இருந்து 9 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பூமியில் இருந்து 189 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இன்னும் 33 நாட்களே உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by யினியவன் on Sun Aug 24, 2014 1:25 am

எத்த எத்தையோ கண்டு பிடிக்கிறாங்க
இந்த மனுசப் பய மனசுல உள்ளத ஊஹூம்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 24, 2014 9:22 am

  மீண்டும் சந்திப்போம் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 03, 2014 8:30 am

செப்டம்பர் 24-ல் செவ்வாய் கிரகத்தை அடைகிறது மங்கள்யான்பெங்களூர்: செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் 300 நாள் பயணத்தை முடித்துள்ளது. திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி அது செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

450 கோடியிலான மங்கள்யான் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. மொத்தம் 68 கோடி கி.மீ. தூர பயணத்தில் தற்போது 62.2 கோடி கி.மீ. பயணத்தை அது முடித்துள்ளது. நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் மங்கள்யான், பூமியில் இருந்து 19.9 கோடி கி.மீ. தூரத்தில் தற்போது உள்ளது.

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையேயான சராசரி தொலைவு 22.5 கோடி கி.மீ. ஆகும்.

-- தினகரன்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:17 am

:நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3630
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by M.M.SENTHIL on Wed Sep 03, 2014 1:12 pmM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6166
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by பாலாஜி on Wed Sep 03, 2014 2:04 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by M.Saranya on Wed Sep 03, 2014 2:08 pm

மிக சிறந்த பதிவு
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Mon Sep 15, 2014 1:57 pm

செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்: இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவால் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கி உள்ளதால், ஆய்வுக்குழு விஞ்ஞானிகள் ஆய்வுக்கு தயாராகி வருகின்றனர். வரும் 24ம் தேதி, மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வௌி ஆய்வில் இந்தியா பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. பல விண்கலங்களை விண்ணிற்கு வெற்றிகரமாக ஏவி, சர்வதேச நாடுகளுக்கு இணையாக விண்வௌியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, சந்திராயன்செயற்கைக்கோளை நிலவுக்கு ஏவி, தனது விண்வௌி தொழில்நுட்ப திறமையை உலகிற்கு பறைசாற்றியது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை இந்தியாவின் விண்வௌி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவி உள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் சாதனை:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி இஸ்ரோ ஏவியது. கிட்டத்தட்ட 300 நாட்கள் பயண தொலைவு கொண்ட செவ்வாயை, மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனேகமாக, வரும் 24ம் தேதி, செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வௌி நிறுவனம் ஆகியவை ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பி உள்ளன. ஆனால், அவை அனைத்தும் முதல் முயற்சியில் செவ்வாயை சென்றடையவில்லை. இந்நிலையில், இஸ்ரோ அனுப்பி உள்ள மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே சரியான பாதையில் பயணித்து செவ்வாயை நெருங்கி உள்ளது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பு:

மங்கள்யான் விண்கலம் செவ்வாயை நெருங்குவதால், பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் விஞ்ஞானிகள் பரபரப்படைந்துள்ளனர். மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்த வேண்டிய சவாலான பணி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டளைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

முதல் நாடு:

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டால், தனது முதல் முயற்சியில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என இஸ்ரோ விஞ்ஞானி கோடீஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Mon Sep 22, 2014 4:50 pm

செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்: விண்வௌியில் இந்தியா புதிய சாதனை


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம், தனது நீண்ட பயணத்தின் நிறைவாக, செவ்வாய் கிரகத்தின் வான்வௌிக்குள் நுழைந்துள்ளது. இந்த விண்கலம், நாளை மறுநாள் செவ்வாயின் நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இன்று நடந்த டெஸ்ட்பயர் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

சிவப்பு கிரகமான செவ்வாயை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவின் விண்வௌி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மங்கள்யான் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஏவியது. கடினமான, நீண்ட பயணத்திற்கு பின்னர், மங்கள்யான் தற்போது செவ்வாயின் மிக நெருக்கத்தை எட்டி உள்ளது. மங்கள்யான் விண்கலத்தை, ஒரு பெரிய ராக்கெட்டும், எட்டு உந்துவிசை சிறிய மோட்டார்களும் உள்ளன. இந்த மோட்டார்கள் தற்போது செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

4 நொடி டெஸ்ட்:

மங்கள்யான் செவ்வாயை நெருங்கி உள்ள நிலையில், அந்த கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டும். அதற்காக இந்த மோட்டார்களை இயக்க வேண்டும். அந்த பணியில் பெங்களூரு கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உந்துவிசை மோட்டார்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை கண்டறிய, நான்கு நொடிகளுக்கு மட்டும் அவை இயக்கப்பட்டன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக வெற்றிகரமாக விண்கலத்தை ஏவிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகள் தயார்:

இது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'ராக்கெட் மோட்டார்களை இயக்க 4 நொடி டெஸ்ட் பயர் செய்யப்படும். இதன் மூலம், மங்கள்யான் தனது பாதையில் இருந்து கீழ்நோக்கி வரும். சரியான பாதையில் மங்கள்யானை நிலை நிறுத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்,' என்றார்.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Tue Sep 23, 2014 1:31 pmசெவ்வாய் கிரகத்திற்கு இந்தியா முதன்முதலாக ஏவிய மங்கள்யான் செயற்கைக்கோள், 300 நாட்களாக 5 கோடி கி.மீ., தூரம் பயணம் செய்து, நாளை (செப்.24) செவ்வாயின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைகிறது.

பூமியிலிருந்து செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என உண்டு. சூரியனை இரண்டு கிரகங்களும் வெவ்வேறு பாதையில் சுற்றுவதால் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது. செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம் 5 கோடி கி.மீ., அதிகபட்ச தூரம் 40 கோடி கி.மீ., குறைந்தபட்ச தூரத்தில் செவ்வாய் வருவதை கணித்து, செயற்கைக்கோள் ஏவப்பட்டது. தற்போது தவறவிட்டால் 2016ம் ஆண்டுதான் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.இதுவரை செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலங்கள் 50 சதவீதம் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை மட்டுமே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மங்கள்யான் திட்டம் முழு வெற்றியடைந்தால் செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும். மங்கள்யான், ஆறு மாதங்களில் 60 முறை செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும். முழுவதும் சூரிய சக்தியில் செயல்படும் மங்கள்யானில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by M.Saranya on Tue Sep 23, 2014 2:27 pm

நல்ல பகிர்வு
நன்றி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 23, 2014 2:52 pm

தேர்தல் முடிவுகள் தரும் பரபரப்பு போல் உள்ளது .
வாழ்த்துவோம் , வெற்றி என்ற சொல் வருமென
நம்புகிறேன் .
ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by பிஜிராமன் on Tue Sep 23, 2014 3:14 pm

மங்கள்யான் செவ்வாயை தொட்டது.......என்ற செய்திக்காக காத்திருக்கும் கோடியருள் நானும் ஒருவன்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by krishnaamma on Tue Sep 23, 2014 6:24 pm

@பிஜிராமன் wrote:மங்கள்யான் செவ்வாயை தொட்டது.......என்ற செய்திக்காக காத்திருக்கும் கோடியருள் நானும் ஒருவன்
மேற்கோள் செய்த பதிவு: 1090059

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 24, 2014 8:34 am

செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான்


செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அனுப்பி உள்ள மங்கயான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கி உள்ளது. செவ்வாயில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், 2 நாட்களுக்கு முன் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக முதல்வரும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்டனர்.


Last edited by soplangi on Wed Sep 24, 2014 8:38 am; edited 1 time in total
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 24, 2014 8:36 am

மங்கள்யான் செயற்கைகோள் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. வெண்கலத்தில் உள்ள 8 இஞ்சின்களையும் இயக்கி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இன்று தீவிரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்தனர். இதை வெற்றிகரமாக நிகழ்த்தி, விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ புதிய வரலாறு படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளிட்ட மனிதன் வாழ்வதற்கு ஏதுவான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய இஸ்ரோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. 300 நாள் பயணமாக செவ்வாயை நோக்கி புறப்பட்ட மங்கள்யான் இன்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

இதற்காக செயற்கைக்கோளில் உள்ள முக்கிய திரவ என்ஜின் சுமார் 24 நிமிடங்கள் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக செயற்கைக்கோளின் வேகம் 22.1 கிலோமீட்டரிலிருந்து, 4.4 கிலோமீட்டர் வேகத்திற்கு குறைக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் இணைக்கப்பட்டது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுப் பாதைக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையும் மங்கள்யானுக்கு கிடைத்தது. இதை சரியாக செய்ல்படுத்தி விட்டால்,நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைகத்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைதான் இதை சாதித்துள்ளன. மேலும் மற்ற நாடுகளை விட இந்தியா குறைந்த செலவில் அனுப்பியுள்ளது. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்படும் நிகழ்ச்சிகளை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தி்ல் இருந்து நேரடியாக பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

மோடி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழத்து தெரிவித்தார். முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமைக்குரியது என்றார். மேலும் வின்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக மோடி பெருமிதம் கொண்டார்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 24, 2014 9:41 am

: மங்கள்யான் சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : மங்கள்யானின் வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று சாதனையால் நாடே பெருமை அடைகிறது.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 24, 2014 9:42 am

மங்கள்யான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சாதனைக்கு தலைவர்கள் பலரும் தங்களின் டுவிட்டரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சமூக ஆர்வலர் கிரண் பேடி, காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 24, 2014 9:42 am

செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்ட சாதனையை இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது : இந்த வரலாற்று சாதனையை புரிந்ததற்காக அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளையும் நான் வாழ்த்துகிறேன். இன்று இந்தியா ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முடியாது என்று கூறப்பட்ட சாதனையை நாம் அடைந்துள்ளோம். 650 மில்லியன் கி.மீ.,க்களுக்கு அப்பால் பயணம் செய்து, மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட எல்லையை நாம் அடைந்துள்ளோம். முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. இதுவரை அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள் இன்று படைத்துள்ள சாதனை மூலம் எலைட் குழுவில் இஸ்ரோவும் இணைந்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு இதற்கு முன் 3 நிறுவனங்கள் மட்டுமே விண்கலம் அனுப்பி உள்ளன. இத்தகைய சாதனைகள் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும். சில ஹாலிவுட் படங்களுக்கு செலவிடப்படும் தொகையை விட குறைவாக செலவிலேயே நமது விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.இந்த சோதவையில் தோல்வி ஏற்பட்டாலும் கவலை படவேண்டாம் என விஞ்ஞானிகளிடம் நான் கூறி இருந்தேன். அப்படி தோல்வி ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றும் கூறி இருந்தேன். நீங்கள் புரிந்துள்ள இந்த சாதனை மூலம் நமது முன்னேர்களை பெறுமைப்படுத்தி உள்ளீர்கள். வருங்கால தலைமுறைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளீர்கள். மூத்த விஞ்ஞானிகள் படைத்துள்ள இந்த சாதனை மூலம் நமது நாட்டை பெருமைப்படுத்தி உள்ளார்கள். விண்வெளி தொழில்நுட்பத்தில் இருந்து விண்வெளி சாதனை என்ற நிலையை எட்டி உள்ளோம். இந்த திட்டத்தின் வெற்றி நமது திறமையை உலகிற்கு எடுத்துக் காட்டி உள்ளது. சந்திரனை அடைவதே வாஜ்பேயின் நோக்கம். தற்போது சந்திரயான் மிஷன் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. இந்த சாதனையை ஒவ்வொரு பள்ளியிலும், நாட்டின் மூலைமுடுக்குகளிலும் கொண்டாட வேண்டும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by யினியவன் on Wed Sep 24, 2014 10:18 am

வாழ்த்துகள் சாதனைக்கு.

சாதாரண மக்களின் அன்றாட வேதனைகளையும் தீர்த்தால் மிக நன்று.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ராஜா on Wed Sep 24, 2014 10:35 am

வாழ்த்துகள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Wed Sep 24, 2014 10:53 am

NASA வின் வாழ்த்து ட்வீட்

NASA ✔ @NASA
We congratulate @ISRO for its Mars arrival! @MarsOrbiter joins the missions studying the Red Planet. #JourneyToMars pic.twitter.com/lz90flOZLG
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum