ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram on Sun Oct 20, 2013 11:06 pm

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37124
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

மங்கள்யான் செயற்கைக்கோள் செய்திகள்!

Post by ayyasamy ram on Wed Oct 30, 2013 8:03 pmமங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும்
இறுதிக் கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு
வருகின்றனர்.
-
நவம்பர் 3 ம் தேதி காலை 6 மணிக்கு 56 மணி நேர கவுன்ட் டவுன்
தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்
ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் மூலம் மங்கல்யான் 1
செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள்
தற்போது நடைபெற்று வருகிறது.
-
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்
குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் மங்கள்யான் செயற்கைக்கோள்,
அதன் சுற்றுப்பாதையை அடைய 300 நாட்கள் ஆகும் என
கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால்,
வெளிக்கிரகங்களுக்கு செயற்கைக்கோள் அனுப்பிய 4-ஆவது நாடு என்ற
பெருமையை இந்தியா பெறும்
-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37124
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by M.M.SENTHIL on Wed Oct 30, 2013 10:53 pm

இந்த திட்டம் வெற்றி பெற்றால்,
வெளிக்கிரகங்களுக்கு செயற்கைக்கோள் அனுப்பிய 4-ஆவது நாடு என்ற
பெருமையை இந்தியா பெறும்
மகிழ்ச்சி 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

மங்கள்யான் செயற்கைக்கோள் பயணம் பி.எஸ்.எல்.வி., கவுன்ட்-டவுன் துவக்கம்

Post by சிவா on Mon Nov 04, 2013 3:23 pmசென்னை:செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்படும், மங்கள்யான் செயற்கைக்கோளை சுமந்து செல்லும், .எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட்டுக்கான, 56 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை துவங்கியது.

செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை உள்ளதா, தண்ணீர் உள்ளதா, என்றும் மேலும், கனிம வளம் குறித்து ஆராய, ஐந்து பிரத்தியேக கருவிகளுடன், மங்கள்யான் செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' உருவாக்கி உள்ளது.மங்கள்யான் செயற்கைக்கோள், நாளை மதியம், 2:38 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான, 56:30 மணி நேர கவுன்ட்டவுன், நேற்று காலை, 6:08 மணிக்கு துவங்கியது.

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது: மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணி, இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி விட்டது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் ஒவ்வொரு பாகமும் பிரத்யேகமாக ஆராய்ந்து, பின் பொருத்தப்பட்டது. நமது தயாரிப்பில் உள்ள பாகங்கள், இதில் அதிகம் உள்ளன. அமெரிக்காவும் செவ்வாய் கிரக ஆய்வில் ஈடுபட்டாலும், நமது முயற்சியில், சில முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

செயற்கைக்கோள் ஏவப்பட்ட பின் அதை கண்காணிக்க, மூன்று இடங்களில், கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, ராக்கெட்டை துல்லியமாக ஏவுவதற்கு தயாரான நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by krishnaamma on Mon Nov 04, 2013 3:40 pm

நல்லபடியாக நடக்கட்டும் புன்னகை :வணக்கம்: 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by amirmaran on Mon Nov 04, 2013 4:04 pm

நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கட்டும்... வெற்றி அடைய வாழ்த்துக்கள்

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Nov 04, 2013 4:45 pm

மங்கள்யான் ஏவுகணையை தள்ளிவிட என்னைத்தான் கூப்பிட்டிருக்காங்க, நாள் இந்த ஏவுகணையை வானத்தில ஏத்திவிட்டு வீடு திரும்பனும். ஓய்வே இல்லாம அந்த பயிற்சிய செய்துகிட்டு இருக்கேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by amirmaran on Mon Nov 04, 2013 4:48 pm

@மாணிக்கம் நடேசன் wrote:மங்கள்யான் ஏவுகணையை தள்ளிவிட என்னைத்தான் கூப்பிட்டிருக்காங்க, நாள் இந்த ஏவுகணையை வானத்தில ஏத்திவிட்டு வீடு திரும்பனும். ஓய்வே இல்லாம அந்த பயிற்சிய செய்துகிட்டு இருக்கேன்.
அதிர்ச்சி அதிர்ச்சி நீங்க அதை தள்ளுற முன்னடி அது உங்கள தள்ளிவிட்டுர போகுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Mon Nov 04, 2013 4:50 pm

@மாணிக்கம் நடேசன் wrote:மங்கள்யான் ஏவுகணையை தள்ளிவிட என்னைத்தான் கூப்பிட்டிருக்காங்க, நாள் இந்த ஏவுகணையை வானத்தில ஏத்திவிட்டு வீடு திரும்பனும். ஓய்வே இல்லாம அந்த பயிற்சிய செய்துகிட்டு இருக்கேன்.
ஆமாம், உங்களைத்தானே இதற்கு கூப்பிடுவார்கள், ஏன்னா உங்க அனுபவம் அப்படி!!

(கவுண்டமணியுடன் நடுக்கடலில் கப்பலையே தள்ளிவிட்ட ஆளாச்சே நீங்க)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Mon Nov 04, 2013 7:05 pm

ஏவுகணை என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்களோ ..ராக்கெட் தானே  இது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Tue Nov 05, 2013 3:34 pm

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு விட்டது

வாழ்த்துக்கள் ISROLast edited by SajeevJino on Tue Nov 05, 2013 3:57 pm; edited 1 time in total
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by டார்வின் on Tue Nov 05, 2013 3:48 pm

அக்டோபர் 2014இல் தான் இந்த செயற்கைக்கோள்  செவ்வாய் கிரகத்தின் சுத்து வட்ட பாதையில்
சென்று அடையும் ,,,,அதுதான் முழுவெற்றி  
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Tue Nov 05, 2013 3:59 pm

@டார்வின் wrote:அக்டோபர் 2014இல் தான் இந்த செயற்கைக்கோள்  செவ்வாய் கிரகத்தின் சுத்து வட்ட பாதையில்
சென்று அடையும் ,,,,அதுதான் முழுவெற்றி  
 
உண்மை தான் ..இது வரை எந்த பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக நமது பயணம் தொடர்கிறது

அது முழு வெற்றிபெற இறைவனை வேண்டுவோம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ரேவதி on Tue Nov 05, 2013 4:14 pm

வாழ்த்துக்கள் புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Tue Nov 05, 2013 6:29 pm

 

வாழ்த்துக்கள் 
இஸ்ரோ விக்ஞானிகள் மற்றும் 
அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் .

நாடே பெருமை படுகின்றது. 
ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்.
ரமணியன்  


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ! :)

Post by krishnaamma on Tue Nov 05, 2013 7:26 pmசென்னை: இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப மங்கல்யான் என்ற விண்கலத்தை ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்பட்டது. இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதையில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014 செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்துக்கான சுற்று பாதையில் நிலை நிறுத்தப்படும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஆர்யபட்டா டூ மங்கல்யான் :)

Post by krishnaamma on Tue Nov 05, 2013 7:26 pm* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள் 1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும், ஜெர்மனி, கொரியா, பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி, சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு !

Post by krishnaamma on Tue Nov 05, 2013 7:27 pmமிகவும் குறுகிய காலத்தில் மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானிகளுக்கு தனித்தனியே பாராட்டு தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவது மிகவும் கடினமான, சவாலான பணியாகும் என்றும் அவர் குறிப்பட்டார்.

பிரதமர் பாராட்டு:

மங்கள்யான் செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் அழைத்து மன்மோகன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by krishnaamma on Tue Nov 05, 2013 7:29 pm

செவ்வாய் கிழமை, செவ்வாய் கிரகத்துக்கு செவ்வனே அனுபிட்டாங்கப்பாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram on Tue Nov 05, 2013 7:35 pm

பாரதியின் கனவான.............
"வானை அளப்போம் ; விண்மீனை அளப்போம் ;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
.............. என்ற தீர்க்கமான வார்த்தைகள்,
மீண்டும் மீண்டும், நனவாகின்றது கண்டு , மகிழ்வோம்..
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37124
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by krishnaamma on Tue Nov 05, 2013 8:30 pm

@ayyasamy ram wrote:பாரதியின் கனவான.............
"வானை அளப்போம் ; விண்மீனை அளப்போம் ;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
.............. என்ற தீர்க்கமான வார்த்தைகள்,
மீண்டும் மீண்டும், நனவாகின்றது கண்டு , மகிழ்வோம்..
ஆமாம் ராம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by டார்வின் on Tue Nov 05, 2013 9:28 pm

avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Nov 05, 2013 10:37 pm

மங்கல்யானின் பயணம் மங்களகரமாக அமையட்டும்...இத்திட்டத்தில் பங்கு பெற்ற விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Muthumohamed on Tue Nov 05, 2013 10:49 pm

@krishnaamma wrote:செவ்வாய் கிழமை, செவ்வாய் கிரகத்துக்கு செவ்வனே அனுபிட்டாங்கப்பாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
 
ஆமோதித்தல்  வெற்றிகரமாக விண்ணில் ஏவ உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்துக்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு: வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ

Post by சிவா on Mon Nov 11, 2013 3:26 pmஸ்ரீஹரிகோட்டா: மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 1,00,000 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது.

மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு:

வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ இதை நேரடியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியாது. முதலில் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதன் வேகத்தையும் உயரத்தையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். உரிய அளவு வேகம் கிடைத்தவுடன் அதை செவ்வாய் கிரகத்தை நோக்கி அதிவேகத்தில் திசை திருப்ப ('slingshot') வேண்டும். இதற்காக அதன் சுற்றுப்பாதை உயரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும்.

முதல் மூன்று சுற்றுப்பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. நவம்பர் 9ம் தேதி விண்கலத்தின் உயரம் 71,000 கிலோமீட்டர் அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. ஆனால், அந்த ராக்கெட்டுகள் திட்டமிட்டப்படி சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக மங்கள்யான் விண்கலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.

ஆனாலும் ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் வீணாக்கப்படவில்லை. இதனால் அந்த ராக்கெட்டுகளை மீண்டும் இயக்க முடியும். இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.

நேற்று இரவு மங்கள்யானில் உள்ள கருவி செயல்படாவிட்டாலும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது. அப்போது வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தட்ஸ்தமிழ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum