ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 ayyasamy ram

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

View previous topic View next topic Go down

நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by ayyasamy ram on Wed Oct 09, 2013 4:44 pm

-
சீரியல்ல உங்களுக்கு மூன்று கதாபாத்திரமா?
அப்ப மூன்று வேடங்களில் நடிக்கிறீங்களா?
-
இல்ல, ஒரே வேடம்தான. முதல் பத்து வருடம்
கதாநாயகி, அடுத்த பத்து வருடம் அம்மா, அடுத்த
பத்து வருடம் பாட்டியா நடிக்கிறேன்…!
-
>கனக கு.ராமசாமி
-
-------------------------------
-
மன்னா…எதிரிப்படைகள் திரண்டு வந்துவிட்டன
இந்த நேரத்தில் பேச்சாளர்களை போர்க்களத்திற்கு
அனுப்பி வைத்துள்ளேன் …என்று சொல்கிறீர்களே…!
-
அவர்கள்தானே நமது பிரச்சார பீரங்கிகளாயிற்றே…!
-
>வெ.பாலாஜி
-
-----------------------------------
-
புலவரிடம் மன்னர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
-
இன்றிலிருந்து இளவரசருக்கு தினமும் நான்கு
தமிழை வார்த்தை கற்றுக் கொடுங்கள்னு சொன்னதுக்கு,
போர்க்களம், புறமுதுகு, ஓட்டம், பதுங்குகுழின்னு
சொல்லிக் கொடுத்தாராம்…!
-
>கல்லிடை ஒய்.கே.சேகர்
-
------------------------------------------

நன்றி: குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37421
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by ஜாஹீதாபானு on Wed Oct 09, 2013 5:01 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by ரேவதி on Wed Oct 09, 2013 5:03 pm

சிரிப்பு சிரிப்பு தனியாக சிறிது கொண்டு இருக்கிறேன் ..அருகே இருப்பவர்கள் ஏதாவது பிரச்சனை என்று நினைத்து விட போகிறார்கள் மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by சிவா on Wed Oct 09, 2013 5:03 pm

மன்னர் நகைச்சுவை என்றால் எனக்கு அலாதி பிரியம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by ayyasamy ram on Wed Oct 09, 2013 5:21 pm

போன் பேசுவது மாதிரி நடித்துக் கொண்டு
சிரிக்கலாம்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37421
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by சிவா on Wed Oct 09, 2013 5:23 pm

@ayyasamy ram wrote:போன் பேசுவது மாதிரி நடித்துக் கொண்டு
சிரிக்கலாம்...!!
அந்த நேரம் பார்த்து உண்மையிலேயே போன் வந்துவிட்டால் நிலைமை என்னாவது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by ரேவதி on Wed Oct 09, 2013 5:24 pm

@ayyasamy ram wrote:போன் பேசுவது மாதிரி நடித்துக் கொண்டு
சிரிக்கலாம்...!!
ஆபீஸில் நெட் பார்ப்பதே தவறு இதுல ஃபோன் பேசுறமாதிரி நடிக்கிணுமாமே
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by ஜாஹீதாபானு on Wed Oct 09, 2013 5:52 pm

எந்த நேரமும் மேடம் போன்ல பேசுராங்கனு சொல்வாங்களே



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by Muthumohamed on Wed Oct 09, 2013 10:10 pm

அனைத்துமே   
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by அசுரன் on Wed Oct 09, 2013 10:18 pm

செம்ம காமெடி சிரிப்பு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum