உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Today at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Yesterday at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Yesterday at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Yesterday at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

Admins Online

கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by ORATHANADUKARTH on Wed Oct 09, 2013 10:16 am

கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Pasisam
mediafire.com download/6jujx6799ajfr96/paisasam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1606
இணைந்தது : 24/07/2013
மதிப்பீடுகள் : 700

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by amirmaran on Wed Oct 09, 2013 10:19 am

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் 1571444738 
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by vandhiyathevan on Sun Sep 21, 2014 10:08 pm

மிக்க நன்றி
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 21/09/2014
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by Douglas pushparaj on Sun Oct 02, 2016 3:17 pm

நன்றி
Douglas pushparaj
Douglas pushparaj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/10/2016
மதிப்பீடுகள் : 10

http://douglaspushparaj123@gmail.com

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by கண்ணன் on Mon Oct 03, 2016 12:32 pm

பைசாசம் – புத்தக விமர்சனம் (Paisasam – Book Review)
வரலாற்று புதினங்கள் என்றாலே கதைகள் பெரும்பாலும் அரசர்கள் அல்லது இளவரசர்களை சுற்றி அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் சற்றே மாறுபட்டு படைத்தளபதிகளை சுற்றி தங்களது கதைக்களத்தை அமைத்து கொள்வதுண்டு. பெரும்பாலான புதினங்கள் இவ்விரண்டு பிரிவுகளில் அடங்கி விடும். வெகு சிலரே இதில் இருந்து மாறுபட்டு எழுதுவர். அவர்களில் ஒருவர் கோகுல் சேஷாத்ரி. அவரின் ராஜகேசரியிலும் சரி, பைசாசத்திலும் சரி, சாதாரண மக்களே கதை நாயகர்கள். அரசர்களோ அல்லது நகர சபையினரோ அவ்வப்பொழுது வந்து செல்வர். அவ்வளவுதான்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் 1150களில் நடைபெறும் ஒரு கதை. ஒரு மலை, ஒரு ஊருணி, நாயனார் கோவில், ஒரு சுனை, சில வீடுகள் என்று புத்தகம் ஆரம்பமாகும் பொழுதே கிராமத்தின் எழில் சூழ்ந்த சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். பற்றாக்குறைக்கு பவளக்கொடியாக விளக்க படங்கள் வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சந்திரமுகி படத்தில் தலைவரிடம் வடிவேலு பேய் இருக்கா? இல்லையா? என்று கேட்டிருப்பாரே. கிட்டத்தட்ட அந்த ஒற்றை கேள்விதான் பைசாசத்தின் கதை சுருக்கம். ஊரில் மனநிலை குன்றிய ஒருவன் ஊரில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து தனது வயிற்றை கழுவி கொள்கிறான். அவன் கையில் சதாசர்வ காலமும் ஒரு கிண்கிணி அணிந்திருப்பான். அவனுடைய அடையாளமே அதான். அவன் பெயர் மூவேந்தன். ஒரு நாள் மர்மமான முறையில் ஊருணிக்கரையில் இறந்து கிடக்கிறான்.

ஊரில் உள்ள பூசாரி கருப்பசாமி அடித்ததனால் அவன் இறந்துவிட்டான் என்று கூறிவிடுகிறார். ஊர் சபையினரும் அவனுக்கான ஈமக்கிரியைகளை முடித்து விடுகின்றனர். 8-9 மாதங்களுக்கு பிறகு ஊரில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் குறிப்பாக சம்பவங்கள் மூவேந்தன் இறந்து கிடந்த ஊருணிக்கரையில் நடக்கின்றன. மூவேந்தன் அணிந்திருந்த கிண்கிணி சத்தமும் கேட்க தொடங்க மூவேந்தனின் பைசாசம் வந்திருக்கிறது என்று மக்கள் பயந்து போகிறார்கள்.

சம்பவங்களுக்கு பிறகு ஊர் பாடிக்காவலனான திருவரங்கன் தனது விசாரணையை தொடங்குகிறான். தன்னால் இயன்ற அளவுக்கு துப்பறிந்தும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காமல் போகவே, தனது குருவான வெண்ணாடரை அழைக்கிறான். வெண்ணாடரும் திருவரங்கனும் இணைந்து அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் மூவேந்தனின் பைசாசமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்று துப்பறிய தொடங்குகிறார்கள். ராஜகேசரியில் வரும் அம்பலவாணரை போல் வெண்ணாடரும் ஒரு கிழவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழவர்கள் மேல் கோகுலுக்கு அப்படி என்ன பாசமோ. தெரியவில்லை. J

பைசாசம் தாக்கியதாக கூறப்பெறும் இரு பெண்களான மாணிக்கம் மற்றும் இலுப்பைஞ்சீலி ஆகியோரை சுற்றியே விசாரணை நடைபெறுகிறது. புத்தகத்தின் அத்தியாயங்கள் வெகு வேகமாக ஓடுகின்றது. ஒரு வித கோர்வையாக விசாரணையை வெண்ணாடர் நடத்தி செல்கிறார். ஆங்காங்கே கோவிலில் நடக்கும் தினப்படி பூஜைகள், திருவிழாக்கள் இடம் பெறுகின்றன.

கதை என்னதான் சுவாரசியமாக சென்றாலும் ஒரு கட்டத்தின் மேல் இச்சம்பவங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஓரளவிற்கு யூகித்துவிட முடிகிறது. எனினும், அதன் காரணம் என்ன என்பதை புத்தகத்தின் கடைசி இரு அத்தியாயங்களில் தான் வருகிறது. அதற்காக புத்தகத்தை முழுவதும் படித்து தான் ஆகவேண்டும். J

புத்தகத்தில் கடைசி 5-6 அத்தியாயங்கள் நம்மை நகம் கடிக்க வைக்கின்றன. வெண்ணாடர் கூறும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடிய ரகத்தை சேர்ந்தவை. இதுதான் காரணமாக இருக்குமோ என்று யாவரும் நினைக்காத வகையில் இருக்கும். மொத்தத்தில் இப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் ஓரிரு நாட்களில் முடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்வோம். கோகுலின் மதுரகவி மட்டும் தான் இன்னமும் படிக்கவில்லை. அதையும் கூடிய விரைவில் வாங்கி படித்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தை இப்புத்தகம் எனது மனதினில் விதைத்துவிட்டது

நன்றி
http://southindianhistory-india.blogspot.in
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 260
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 125

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by Nagarajan Pandi on Tue Feb 14, 2017 2:55 pm

டவுன்லோட் லிங்க் வேலை செய்யவில்லை. திரும்பவும் புது டவுன்லோட் லிங்க் கொடுக்க முடியுமா?
Nagarajan Pandi
Nagarajan Pandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 30/08/2016
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by rajabhai on Wed May 31, 2017 5:18 am

@Nagarajan Pandi wrote:டவுன்லோட் லிங்க் வேலை செய்யவில்லை. திரும்பவும் புது டவுன்லோட் லிங்க் கொடுக்க முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1233760
[url=%09https://www.megaupload.us/6sh/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf]https://www.megaupload.us/6sh/பைசாசாம்.pdf[/url]
https://www.megaupload.us/6sh/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf
rajabhai
rajabhai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 27/10/2015
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by கண்ணன் on Fri Sep 20, 2019 12:06 pm

லிங்க் வேலை செய்யவில்லை. திரும்பவும் புது டவுன்லோட் லிங்க் கொடுக்க முடியுமா
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 260
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 125

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by prajai on Fri Sep 20, 2019 12:30 pm

கோகுல் சேஷாத்ரி - பைசாசம் https://workupload.com/file/69f2r7f4
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 83

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by கண்ணன் on Fri Sep 20, 2019 4:39 pm

மிக்க நன்றி
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 260
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 125

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by sethu756 on Sat Oct 19, 2019 12:38 am

திருமாளிகை நாவல் வேண்டும்
sethu756
sethu756
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 19/10/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by Balki_73 on Fri Oct 25, 2019 12:27 pm

வணக்கம்

கோகுல் சேஷாத்ரி எழுதிய உதயபானு நாவல் கிடைக்குமா
Balki_73
Balki_73
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 26/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by pkselva on Sat Oct 26, 2019 9:18 am

@Balki_73 wrote:வணக்கம்

கோகுல் சேஷாத்ரி எழுதிய உதயபானு  நாவல் கிடைக்குமா

இப்படி ஒரு நாவல் வந்து உள்ளதா?
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 19/02/2013
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by Arjun1503 on Tue Dec 10, 2019 6:55 am

உதயபானு இன்னும் வெளிவரவில்லை. சேரர் கோட்டை இறுதியில் அந்நூலைப்பற்றி ஆசிரியர் கூறியிருப்பார், ஆனால் இன்னும் வெளிவரவில்லை. அவரது முகநூல் வழியே அவரிடம் கேட்டதற்கு விரைவில் வெளிவரும் என்று உறுதி செய்துள்ளார்.
avatar
Arjun1503
Guest


Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by Arjun1503 on Tue Dec 10, 2019 6:55 am

உதயபானு இன்னும் வெளிவரவில்லை. சேரர் கோட்டை இறுதியில் அந்நூலைப்பற்றி ஆசிரியர் கூறியிருப்பார், ஆனால் இன்னும் வெளிவரவில்லை. அவரது முகநூல் வழியே அவரிடம் கேட்டதற்கு விரைவில் வெளிவரும் என்று உறுதி செய்துள்ளார்.
avatar
Arjun1503
Guest


Back to top Go down

கோகுல் சேஷாத்ரி-பைசாசம் Empty Re: கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை