ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்தரம்

View previous topic View next topic Go down

ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்தரம்

Post by சிவா on Fri Oct 04, 2013 3:46 am

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. இவ்வாறு விநாயகரின் 108 திருநாமங்களை கூறி பூஜிக்கலாம்.

அப்போது, மலராலும், அருகம்புல், வில்வம், இலந்தை இலை, முல்லை இலை, கரிசலாங்கண்ணி, ஊமத்தம் இலை, வன்னி இலை, கண்டங்கத்திரி இலை, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து, அரசம் இலை, ஜாதி மல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை என 21 வகையான இலைகளைக் கொண்டோ அல்லது இவற்றில் உங்களுக்குக் கிடைக்கும் சில வகை இலைகளைக் கொண்டோ விநாயகரை பூஜிக்கலாம்.

விநாயகர் அஷ்டோத்தரம்

ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம :
ஓம் கெளரீபுத்ராய நம :
ஓம் கணேஸ்வரா நம :
ஓம் ஸ்கந்தாக்ராஜாய நம : ll 5

ஓம் அவ்யாய நம :
ஓம் பூதாய நம :
ஓம் தக்ஷாய நம :
ஓம் அத்யக்ஷாய நம :
ஓம் த்விஜப்ரியாய நம : ll 10

ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம :
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம :
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யாய நம :
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம : ll 15

ஓம் ஸர்வதனயாய நம :
ஓம் ஸர்வரீப்ரியாய நம :
ஓம் ஸர்வாத்மகாய நம :
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம :
ஓம் தேவாய நம : ll 20

ஓம் அநேகார்ச்சிதாய நம :
ஓம் ஸிவாய நம :
ஓம் ஸுத்தாய நம :
ஓம் புத்திப்ரியாய நம :
ஓம் ஸாந்தாய நம : ll 25

ஓம் ப்ரஹ்மசாரிணே நம :
ஓம் கஜானனாய நம :
ஓம் த்வைமாத்ரேயாய நம :
ஓம் முனிஸ்துத்யாய நம :
ஓம் பக்தவிக்ன வினாஸனாய நம : ll 30

ஓம் ஏகதந்தாய நம :
ஓம் சதுர்பாஹவே நம :
ஓம் சதுராய நம :
ஓம் ஸக்திஸம்யுதாய நம :
ஓம் லம்போதராய நம : ll 35

ஓம் ஸூர்ப்பகர்ணாய நம :
ஓம் ஹரயே நம :
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம :
ஓம் காலாய நம :
ஓம் க்ரஹபதயே நம : ll 40

ஓம் காமிநே நம:
ஓம் ஸோமஸூர்யாகநிலோசனாயநம :
ஓம் பாஸாங்குஸதராய நம :
ஓம் சண்டாய நம :
ஓம் குணாதீதாய நம : ll 45

ஓம் நிரஞ்ஜனாய நம :
ஓம் அகல்மஷாய நம :
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம :
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம :
ஓம் பீஜபூரபலாஸக்தாய நம : ll 50

ஓம் வரதாய நம :
ஓம் ஸாஸ்வதாய நம :
ஓம் க்ருதிநே நம :
ஓம் த்விஜயப்ரியாய நம :
ஓம் வீத பயாய நம : ll 55

ஓம் கதிநே நம :
ஓம் சக்ரிணே நம :
ஓம் இக்ஷுசாபத்தே நம :
ஓம் ஸ்ரீதாய நம :
ஓம் அஜாய நம : ll 60

ஓம் உத்பலகராய நம :
ஓம் ஸ்ரீபதயே நம :
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம :
ஓம் குலாத்ரிபேத்ரே நம :
ஓம் ஜடிலாய நம : ll 65

ஓம் கலிகல்மஷநாஸநாய நம :
ஓம் சந்த்ரசூடாமணயே நம :
ஓம் காந்தாய நம :ஓம் பரஸ்மை நம :
ஓம் ஸ்தூலதுண்டாய நம :ll 70

ஓம் அக்ரண்யை நம :
ஓம் தீராய நம :
ஓம் வாகீஸாய நம :
ஓம் ஸித்திதாயகாய நம :
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம :ll 75

ஓம் அவ்யக் தமூர்த்தயே நம :
ஓம் அத்புதமூர்த்திமதே நம :
ஓம் பாபஹாரிணே நம :
ஓம் ஸமாஹிதாய நம :
ஓம் ஆஸ்ரிதாய நம : ll 80

ஓம் ஸ்ரீகராய நம :
ஓம் ஸெளம்யாய நம :
ஓம் பக்தவாஞ்சிததாயகாய நம :
ஓம் ஸாந்தாய நம :
ஓம் கைவல்யஸுகதாய நம : ll 85

ஓம் ஸச்சி தானந்தவிக்ரஹாய நம :
ஓம் ஜ்ஞானினே நம :
ஓம் தயாயுதாய நம :
ஓம் தாந்தாய நம :
ஓம் ப்ரஹ்மத்வேஷிவிவர்ஜி தாய நம : ll 90

ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம :
ஓம் விபுதேஸ்வராய நம :
ஓம் ரமார்சிதாய நம :
ஓம் விதயே நம : ll 95

ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம :
ஓம் ஸ்தூலகண்ட்டாய நம :
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம :
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம :
ஸைலேந்த்ர தனுஜோத் ஸங்க கேலனோத்ஸுகமானாஸாய நம: ll 100

ஓம் ஸ்வலாவண்ய ஸுதாஸாரா ஜித மன்மத விக்ரஹாய நம :
ஓம் ஸமஸ்தஜகதாதாராய நம :
ஓம் மாயினே நம :
ஓம் மூஷிகவாஹனாய நம :
ஓம் ஹருஷ்டாய நம : ll 105

ஓம் துஷ்டாய நம :
ஓம் ப்ரஸன்னாத்மனே நம :
ஓம் ஸர்வஸித்திரதாயகாய நம : ll 108

ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி என்று கூறி முடிக்கலாம்.

இவ்வாறு பூஜித்தால் விநாயகரின் அருளைப் பெறலாம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்தரம்

Post by ayyasamy ram on Fri Oct 04, 2013 6:22 am

பொருள் உணர்ந்து ஓத தமிழில்
விநாயகர் அஷ்டோத்தரம் உள்ளதா..?
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்தரம்

Post by சிவா on Fri Oct 04, 2013 1:01 pm

@ayyasamy ram wrote:பொருள் உணர்ந்து ஓத தமிழில்
விநாயகர் அஷ்டோத்தரம் உள்ளதா..?
தமிழில் உள்ளதா எனத் தெரியவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்தரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum