உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by சிவா on Fri Oct 04, 2013 12:18 am

உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by அசுரன் on Fri Oct 04, 2013 12:34 am

இதை செய்ததன் மூலம் பின்னூட்ட மிட்டவர்களின் பதிவுகள் அர்த்தமற்றதாகாமல் காப்பாற்றியுள்ளீர்கள் சிவா. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by Muthumohamed on Fri Oct 04, 2013 12:52 am

நல்ல முடிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by யினியவன் on Fri Oct 04, 2013 1:00 am

மாப்பு வச்சுட்டாரைய்யா ஆப்பு புன்னகை சூப்பராப்பு சூப்பரப்பு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by T.N.Balasubramanian on Fri Oct 04, 2013 6:20 am

மிகவும் தேவையான ஒன்று.
சில சமயங்களில் , அர்த்தமற்ற பின்னூட்டங்கள் போல் காட்சி தரும் பதிவுகள் ,குறையலாம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by ayyasamy ram on Fri Oct 04, 2013 6:24 am

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by ராஜா on Sat Oct 05, 2013 10:35 am

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் 3838410834 நல்ல முறை .. இது தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by அசுரன் on Sun Oct 06, 2013 8:14 pm

இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா சிவா அண்ணா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by சிவா on Sun Oct 06, 2013 8:17 pm

@அசுரன் wrote:இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா சிவா அண்ணா!
வந்துவிட்டது தம்பி! ஆனால் தாங்கள் எப்பொழுதும் எடிட் செய்ய முடியும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by அசுரன் on Sun Oct 06, 2013 8:20 pm

@சிவா wrote:
@அசுரன் wrote:இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா சிவா அண்ணா!
வந்துவிட்டது தம்பி! ஆனால் தாங்கள் எப்பொழுதும் எடிட் செய்ய முடியும்!
நன்றி அண்ணா! உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் 3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by ஜாஹீதாபானு on Sun Oct 06, 2013 11:35 pm

@சிவா wrote:
@அசுரன் wrote:இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா சிவா அண்ணா!
வந்துவிட்டது தம்பி! ஆனால் தாங்கள் எப்பொழுதும் எடிட் செய்ய முடியும்!
சோகம்சோகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by அசுரன் on Sun Oct 06, 2013 11:37 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@அசுரன் wrote:இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா சிவா அண்ணா!
வந்துவிட்டது தம்பி! ஆனால் தாங்கள் எப்பொழுதும் எடிட் செய்ய முடியும்!
சோகம்சோகம்
ஏன் கவலை பானு. உதவி தேவையென்றால் ஆன்லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினரை தொடர்புகொண்டால் உடனே உதவுவார்கள். நான் ரெடி.சிரி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by ஜாஹீதாபானு on Sun Oct 06, 2013 11:42 pm

@அசுரன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@அசுரன் wrote:இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா சிவா அண்ணா!
வந்துவிட்டது தம்பி! ஆனால் தாங்கள் எப்பொழுதும் எடிட் செய்ய முடியும்!
சோகம்சோகம்
ஏன் கவலை பானு. உதவி தேவையென்றால் ஆன்லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினரை தொடர்புகொண்டால் உடனே உதவுவார்கள். நான் ரெடி.சிரி 
எனக்கு இந்த வசதி பிடிக்கல

என் பையன் பிறந்த நாள் பதிவை என் பையன் பார்த்துட்டு 3வருடத்திற்கு முன்னால எடுத்த இந்தப் போட்டோவை ஏன் போட்டீங்க இது நல்லாவே இல்லனு சொன்னான் நல்லா இருக்குற போட்டோவை போடலாம்லனு கேட்டான்...

வேற போட்டோ திருத்தி போட முடியல இடையில சொருகி வச்சிருக்கேன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by அசுரன் on Sun Oct 06, 2013 11:45 pm

இதற்கு தான் சொன்னேன் பானு,ஆன்லைனில் இருக்கும் நிர்வாக நண்பர்களுக்கு இந்த விசயத்தை சொன்னீங்கன்னா உடனே படம் மாற்றப்பட்டுவிடுமே! எல்லாம் ஒரு பாதுகாப்பிற்காக தான் சிவா இந்த முறையை கொண்டவந்தார். உங்கள் பையனின் புதிய போட்டோவை தாருங்கள் உடனே மாற்றித்தருகிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by ஜாஹீதாபானு on Sun Oct 06, 2013 11:53 pm

@அசுரன் wrote:இதற்கு தான் சொன்னேன் பானு,ஆன்லைனில் இருக்கும் நிர்வாக நண்பர்களுக்கு இந்த விசயத்தை சொன்னீங்கன்னா உடனே படம் மாற்றப்பட்டுவிடுமே! எல்லாம் ஒரு பாதுகாப்பிற்காக தான் சிவா இந்த முறையை கொண்டவந்தார். உங்கள் பையனின் புதிய போட்டோவை தாருங்கள் உடனே மாற்றித்தருகிறேன்.
அந்த போட்டோ பிசில நல்லா இருக்கு ஆனா இங்கே அப்லோட் பண்ணா தெளிவில்லாம இருக்கு....
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை