புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
17 Posts - 4%
prajai
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
9 Posts - 2%

jairam
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_m10அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:02 pm

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! 601px-JGW2011

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர்.

எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Joy-of-giving-300x248

முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

உதவும் கரங்களாக ஒவ்வொரு மாணவ – மாணவிகளின் உள்ளம் இருக்க கல்வித்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது .

நன்றி : விக்கிப்பீடியா + சத்யம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:06 pm

யார் யார் , யார் யாருக்கு என்ன என்ன தரப்போரிங்க? லிஸ்ட் ரெடி பண்ணுங்க புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள் தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது தான் கேட்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 01, 2013 2:07 pm

krishnaamma wrote:யார் யார் , யார் யாருக்கு என்ன என்ன தரப்போரிங்க? லிஸ்ட் ரெடி  பண்ணுங்க புன்னகைஜாலி ஜாலி ஜாலி 

இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள்  தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது  தான் கேட்கிறேன் புன்னகை
அது என்னை மாதிரி பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தரணும் அம்மா மகிழ்ச்சி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:12 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:யார் யார் , யார் யாருக்கு என்ன என்ன தரப்போரிங்க? லிஸ்ட் ரெடி  பண்ணுங்க புன்னகைஜாலி ஜாலி ஜாலி 

இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள்  தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது  தான் கேட்கிறேன் புன்னகை
அது என்னை மாதிரி பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தரணும் அம்மா மகிழ்ச்சி 
கூடாது கூடாது கூடாது செய்தியை சரியாக படியுங்கோ ரேவதி.....பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இந்த ஈகை குணம் வருவதர்க்காக, அவர்கள் தான் மற்றவர்களுக்குத்தரனும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 01, 2013 2:18 pm

[quote="krishnaamma"
கூடாது கூடாது கூடாது செய்தியை சரியாக படியுங்கோ ரேவதி.....பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இந்த ஈகை  குணம் வருவதர்க்காக, அவர்கள் தான்  மற்றவர்களுக்குத்தரனும் புன்னகை[/quote]

அம்மா எங்காவது மறைந்து கொள்ளுங்கள். 2011 இல் சுட்ட கொலுக்கட்டையை தந்துவிட போகிறார்.

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:22 pm

ayyamperumal wrote:

அம்மா எங்காவது மறைந்து கொள்ளுங்கள். 2011 இல் சுட்ட கொலுக்கட்டையை தந்துவிட போகிறார்.
ஆஹா.. வந்ததும் வராததுமாக உங்களுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டதா ஐயா ? புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 01, 2013 2:25 pm

krishnaamma wrote:[
ஆஹா.. வந்ததும் வராததுமாக உங்களுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டதா ஐயா ? புன்னகைசிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
தலைப்பை பார்த்து வந்தேன். வந்த இடத்துல அப்படியே நம்ம வேலையையும் பார்த்துருவமே .
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 01, 2013 2:29 pm

"கொடுப்பதில் மகிழும் வாரவிழா "
உங்க அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த வாரம் முழுவதும் பரிசுபொருட்கள் வாங்கிக்குறதா முடிவுபண்ணிட்டேன்.

ஒவ்வொருத்தாரா வரிசையா வந்து அனுப்புங்க, பொருளா கொடுக்க முடியாதவர்கள் என்னோட வங்கி கணக்கில் பணமா செலுத்தலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:35 pm

ayyamperumal wrote:
krishnaamma wrote:[
ஆஹா.. வந்ததும் வராததுமாக உங்களுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டதா ஐயா ? புன்னகைசிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
தலைப்பை பார்த்து வந்தேன். வந்த இடத்துல அப்படியே நம்ம வேலையையும் பார்த்துருவமே .
நல்லா வேலை பார்க்கிறீர்கள் புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 01, 2013 2:39 pm

ராஜா wrote:"கொடுப்பதில் மகிழும் வாரவிழா "
உங்க அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த வாரம் முழுவதும் பரிசுபொருட்கள் வாங்கிக்குறதா முடிவுபண்ணிட்டேன்.

ஒவ்வொருத்தாரா வரிசையா வந்து அனுப்புங்க, பொருளா கொடுக்க முடியாதவர்கள் என்னோட வங்கி கணக்கில் பணமா செலுத்தலாம்.  
அண்ணா உங்களுக்கான என் பரிசு !

நான் வாங்கியிருக்கும் கடனை திருப்பி கொடுக்கும் பொறுப்பு
உங்களிடம் அளிக்கபடுகிறது

அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ ! Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக