ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 சின்னக் கண்ணன்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவிக்கு வரும் நோய்

View previous topic View next topic Go down

மனைவிக்கு வரும் நோய்

Post by Admin on Wed Feb 18, 2009 2:59 am

இவ்வுலகத்தில் பல்வேறு செல்வத்தை நாம் அடைந்தாலும் நோயற்ற வாழ்வுதான் அமைதியை உண்டாக்கும். நோயற்ற வாழ்வு நமக்கு உண்டாவது மட்டுமில்லாமல் நம் வாழ்க்கை துணைக்கும் ஏற்பட்டால்தான் குடும்ப வாழ்வு அமைதியாக இருக்கும். ஜோதிட ரீதியாக குடும்பத்தில் அமைதி இருக்குமா? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் உண்டாகுமா? என்று பார்ப்போம்.

ஜென்ம லக்னத்திற்கு 2-ம் வீடு குடும்பஸ்தானமாகும். 2-ம் அதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் அமைந்து இருந்தாலும் 2-ம் வீட்டில் சுபகிரகம் அமையப்பெற்றாலும் குடும்பத்தில் அமைதி உண்டாகும். 2-ம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்று ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் 2-ம் வீட்டு அதிபதி என்றாலும் அதன் திசை புத்தி நடைபெறும் காலத்தில் மனைவிக்கு உடல் உபாதைகள் ஏற்படும் நிலை அதன்மூலம் வீண் விரயம், செலவு ஏற்படும் அமைப்பு அல்லது குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெகுதூரம் சென்று வாழும் அமைப்பு உண்டாகும்.

அதுபோல களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில் அசுப கிரகம் அமையப் பெற்று அதன் திசை புத்தி நடைபெற்றாலும், 7-ல் அசுப கிரகமான சனி, செவ்வாய், பார்வை ஏற்பட்டு அதன் திசை புத்தி வரும் காலத்திலும் மனைவிக்கு அல்லது கணவனுக்கு நோய் உண்டாகும். களத்திரஸ்தானமான 7-ம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமையப் பெறுவதும் நல்லது அல்ல. ஜென்ம லக்னத்திற்கு 7-க்கு 2-ம் வீடான 8-ம் வீட்டிலும், 7-க்கு 12-ம் வீடான 6-ம் வீட்டிலும் பாவிகள் அமைந்து 7-ம் பாவத்தை சூழ்ந்திருந்தால் மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு சூழ்ந்து இருக்கும். பாவ கிரகத்தின் திசை புத்தி காலத்தில் மனை விக்கு (கணவனுக்கு) ஆரோக்கிய பாதிப்பு உண்டாகிறது. அதுபோல 7-ம் வீட்டிற்கு 8-ம் பாவமான ஜென்ம லக் னத்திற்கு 2-ம் வீட்டில் பாவிகள் அமைந்து அதன் திசை புத்தி நடை பெற்றாலும் பாதிக்கும்.

ஜென்ம லக்னத்தில் புதன், கேது இணைந்து 7-ம் வீட்டை பார்வை செய் தால் மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 7-ம் அதிபதி 8-ல் அமையப் பெற்றால் மனைவிக்கு நோய் உண்டாவதுடன் முன் கோபம் கொண்டவராக இருப்பார். ஜென்ம லக்னத்தில் சனி, செவ்வாய் அமையப் பெற்றால் மனைவிக்கு மூக்கில் பாதிப்பு உண்டாகிறது. களத்திர காரகன் சுக்கிரன் நீசம் பெற்று கன்னியில் அமையப் பெற்று அவ்விடம் 6, 8, 12-ம் வீடாக இருந்து சனி, செவ்வாய், சுக்கிரன் பார்த்தால் தொழுநோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஜென்ம லக்னத்திற்கு 5, 9-ல் சுக்கிரன் அமையப் பெற்று சனி (அ) செவ்வாய், சுக்கிரனைப் பார்த்தால் ஜாதகரின் மனைவி தொண்டை நோய் மற்றும் வீக்கத்துடன் பக்கவாத நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஜென்ம லக்னத்திற்கு 7-ல் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது இணைந்து இருந்தால் மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பும், பேய், பிசாசினால் தொல்லையும் ஏற்படும். 7-ல் சனி, செவ்வாய், ராகு இணைந்து இருந்தால் மனைவியின் இறப்பு மிகவும் கோரமானதாக அதாவது கொலை, தற்கொலை, விபத்து, தண்ணீரால் மரணம், ஆவிகள் மூலம் பயந்து மரணம் போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது.

பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 7-ம் வீட்டில் ராகு அமையப் பெற்றால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை துணையுடன் உறவு கொள்வதில் ஈடுபாடு இல்லாதநிலை, வாழ்க்கைத் துணையின் உடல் உறுப்பு பாதிப்பு அடையும் சூழ்நிலை 7-ல் ராகு, சனி, செவ்வாய் போன்ற பாவிகள் அமையப் பெற்றால் சுபர் பார்வை இல் லாமல் இருந்தால் இல்வாழ்வில் பாதிப்பு உண்டாகிறது. 7-ல் ராகு, கேது அமையப் பெற்றால் மனைவியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நேரிடும்.

ஜென்ம லக்னத்திற்கு களத் திரஸ்தானமான 7-ம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றாலும் 7-க்கு 8-ம் வீடான 2-ம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றாலும் பாதிப்பு உண்டாகிறது. சனி, செவ்வாய் பார்வை ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகும். பொன்னவன் என போற்றப்படும் குருபகவானை வணங்கி னால் நோயற்ற வாழ்வு உண்டாகும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum