புதிய பதிவுகள்
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_c10தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_m10தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_c10தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_m10தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_c10 
37 Posts - 60%
heezulia

21 Posts - 34%
T.N.Balasubramanian
தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_c10தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_m10தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon 23 Sep 2013 - 9:33

மும்பை : மும்பை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை பிடிக்க, 18 தனிப்படைகளை அமைந்து மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நவி மும்பை, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த உஸ்மானி, கடந்த 2008ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக, தென் மும்பையிலுள்ள மொக்கா சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டான்.

இந்த சிறையில் இருந்து உஸ்மானி உள்ளிட்ட 8 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டான். அப்போது, எப்படியோ போலீஸ் பிடியில் இருந்து மர்மமான முறையில் உஸ்மானி தப்பியோடி விட்டான். நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவன் மாயமானதை 90 நிமிடங்களுக்கு பிறகுதான் போலீசார் உணர்ந்தனர்.

பணியில் அலட்சியம் காட்டியதாக கூறி உதவி சப்,இன்ஸ்பெக்டர் சஞ்சய் தேஷ்முக் மற்றும் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் சோப்டே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இணை போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) ஹிமான்சு ராய் கூறுகையில், “உஸ்மானியை பிடிக்க 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவனிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், இந்த தனிப்படைகளுக்கு தலைமை வகிப்பார்கள்'' என்றார்.

எக்ஸ்ட்ரா தகவல்

போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய உஸ்மானி, மும்பை சி.எஸ்.டி. அருகில் ஒரு டாக்சியில் ஏறியது, அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.

நன்றி தினகரன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon 23 Sep 2013 - 12:36

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 23 Sep 2013 - 13:21

நாங்க ஏற்கனவே துப்பாக்கி படம் பார்த்துட்டோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon 23 Sep 2013 - 13:28

SajeevJino wrote:நாங்க ஏற்கனவே துப்பாக்கி படம் பார்த்துட்டோம்
ஒருவேள அவன வச்சு கூண்டோட அள்ளப்போறாங்கேலோ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 23 Sep 2013 - 14:00

செம்மொழியான் பாண்டியன் wrote:
SajeevJino wrote:நாங்க ஏற்கனவே துப்பாக்கி படம் பார்த்துட்டோம்
ஒருவேள அவன வச்சு கூண்டோட அள்ளப்போறாங்கேலோ?
ஒரு தடவை அவன் போலீஸ் கையில் மாட்டிவிட்டாலே அவன் போலீசின் கண் பார்வைக்குள் தான் இருப்பான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 23 Sep 2013 - 18:15

SajeevJino wrote:நாங்க ஏற்கனவே துப்பாக்கி படம் பார்த்துட்டோம்
தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக