புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_m10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_m10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_m10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_m10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_m10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_m10நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 20, 2013 7:19 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/619d5a07-3c1b-4253-be3b-c156904f8ede_S_secvpf.gif
போர்னோ, செப். 20–

நைஜீரியாவில் 87 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறை செயலில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போர்னோ மாகாணத்தில் உள்ள பெனிஷேக் புறநகர் பகுதியில் புகுந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து இருந்தனர்.

அங்கு போலியாக சோதனை சாவடிகளை அமைத்தனர். பின்னர் அப்பகுதியில் வந்தவர்களை சரமாரியாக சுட்டு கொன்று குவித்தனர். இச்சம்பவத்தில் 87 பேர் கொல்லப் பட்டனர்.

அத்துடன் அவர்களின் வெறி தனியவில்லை. ஊருக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கினர். தகவல் அறிந்ததும் ராணுவம் அங்கு விரைந்தது. அதற்குள் 20 லாரிகளில் தப்பி ஓடி விட்டனர்.

இதற்கு போர்னோ மாகான கவர்னர் காசிம் ஷெட்டிமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது காட்டுமிராண்டி தனமானது என வர்ணித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு போகோஹாரம் தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி கொன்றது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மாலைமலர்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Sep 20, 2013 8:51 pm

கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டிய விஷயம் தான்

இதே நிலை தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் இதே நிலை நீடித்த போது பிரான்ஸ் அரசின் உதவியுடன் போகோஹாரம் தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டது

மறுபடியும் தேசத்திற்கு எதிராக கிளம்பியுள்ள இந்த வெறியர்களை ஈவு இரக்கமின்றி கொல்ல NATO வும் பிரான்சும் நைஜீரியாவிற்கு உதவும் என நம்புகிறேன்

இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 21, 2013 10:39 am

நைஜீரிய ராணுவம் அதிரடியாக சுமார் 150 தீவிரவாதிகளை நேற்று அதிகாலை கொன்று பழிதீர்த்துக் கொண்டது ..தனது தரப்பில் 10 ராணுவ வீரர்களையும் இழந்தது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Sep 21, 2013 11:58 am

அவர்கள் உழைப்பாளிகள் ஆனால் மூளை சலவை செய்து அவர்களை திசை திருப்பி விடுகின்றனர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 21, 2013 12:01 pm

மற்றவர்களை ஈவு இரக்கம் இன்றி கொல்லும் எவனும் விலங்கிற்கு பிறந்த விலங்கு. அவனை நடுத்தெருவில் நாயை கொல்வதை போல அடித்து கொல்லவேன்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 21, 2013 12:02 pm

mbalasaravanan wrote:அவர்கள் உழைப்பாளிகள் ஆனால் மூளை சலவை செய்து அவர்களை திசை திருப்பி விடுகின்றனர்
இருந்தா தானே சலவை செய்ய முடியும் என்ன கொடுமை சார் இது அநியாயம் 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 12:03 pm

அட பாவிகளா என்ன கொடுமை சார் இது 



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 12:09 pm

எந்த ஒரு நாட்டிலும் தீவிரவாதம் முற்றிலும் அழிக்கப் பட வேண்டியதே!!
கொள்கை இல்லாத கட்சிகள், இதிலாவது ஒன்று கூடினால் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இல்லையேல் அப்பாவி மக்களை அன்றாடம் காவு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Sep 21, 2013 2:09 pm

50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஆட்சி முறையை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அவ்வப்போது கிருஸ்துவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தி பிராத்தனையில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.�

இதேபோல், பழைமைவாதம் பேசும் முஸ்லிம்களையும் அவர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளுகின்றனர்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 21, 2013 2:19 pm

எப்படியும் பிரான்ஸ் களமிறங்கி தீவிரவாதிகளை ஒடுக்கத் தான் போகிறது

Yeah Rafale Hammers On the Way '
நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் France-mali-jet



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக