ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

View previous topic View next topic Go down

ஈகரை ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Muthumohamed on Fri Sep 20, 2013 8:04 pm

ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

ராம்கோபால் வர்மா, சந்தோஷ் சிவன், மணிரத்னம் எனும் மகா மெகா இயக்குநர்களிடம் சினிமா கற்றவர் விஷ்ணுவர்தன்.

மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷ்ணுவர்தன் நடித்தார். டீன் ஏஜ் பருவத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிய படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

அதற்குப் பிறகு விஷ்ணுவர்தன் 'குறும்பு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்'. 'பில்லா', 'சர்வம்' படங்களைத் தொடர்ந்து இப்போது 'ஆரம்பம்' படத்தை இயக்கிவருகிறார்.

'எப்போ பாலிவுட்ல படம் பண்ணப் போறீங்க?' என்று கேட்டால். 'ஹாலிவுட்ல கூட படம் பண்ணணும்னு ஆசை இருக்கு' என்று சிரிக்கிறார்.

'' நான் பாலிவுட்லயே செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஆள் தான். என்னோட ஆரம்பம் சென்னைல இருக்கணும்னுதான் இங்கே வந்தேன்.

திரும்ப பாலிவுட் போறது ஈஸி. ஒரு நல்ல கதை ரெடி பண்ணிட்டுப் போயிடலாம். ஆனா, பாலிவுட், ஹாலிவுட்ல அஜித்தை வேற மாதிரி காட்ட ஆசைப்படறேன். ஆனா, தல இப்போ ரொம்ப பிஸியா இருக்கார்.
டைம் கிடைச்சா பாலிவுட் மட்டும் இல்லை, ஹாலிவுட் படமே எடுப்பேன். அது வேற ஒரு ப்ராசஸ். ஆனா, கண்டிப்பா நடக்கும்'' தாடி தடவிச் சிரிக்கிறார் விஷ்ணுவர்தன்.

நன்றி
சினிமா விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:22 pm

பார்த்து சார், எங்க தலைக்கு நடக்கறது மட்டும்தான் வரும்னு நெனச்சிக்கிட்டு ஹாலிவுட் படத்துலயும் சும்மா நடக்கவே விட்ராதீங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by ரேவதி on Sat Sep 21, 2013 3:54 pm

படம் எடுப்பது இருக்கட்டும் அதை பார்க்க அவர்கள் தயார என்று கேட்டு கொள்ளுங்கள்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Muthumohamed on Sat Sep 21, 2013 3:55 pm

@ரேவதி wrote:படம் எடுப்பது இருக்கட்டும் அதை பார்க்க அவர்கள் தயார என்று கேட்டு கொள்ளுங்கள்
எவர்கள் தங்கையே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by ராஜு சரவணன் on Sat Sep 21, 2013 4:02 pm

அந்தகாலத்தில் ரஜினி பிளட் ஸ்டோன் படத்தில் நடித்து திறமை எருமை கருமை காட்டியது போல் இவருக்கும் ஆசை வந்துவிட்டதோ.

ஆனால் இவர் அழகிற்கு கண்டிப்பா நடிக்கலாம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by ரேவதி on Sat Sep 21, 2013 4:02 pm

@Muthumohamed wrote:
@ரேவதி wrote:படம் எடுப்பது இருக்கட்டும் அதை பார்க்க அவர்கள் தயார என்று கேட்டு கொள்ளுங்கள்
எவர்கள் தங்கையே
ஹாலிவூட் ரசிகர்கள்தான்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by ரேவதி on Sat Sep 21, 2013 4:03 pm

@ராஜு சரவணன் wrote:அந்தகாலத்தில் ரஜினி பிளட் ஸ்டோன் படத்தில் நடித்து திறமை எருமை கருமை காட்டியது போல் இவருக்கும் ஆசை வந்துவிட்டதோ.

ஆனால் இவர் அழகிற்கு கண்டிப்பா நடிக்கலாம்
ஆனால் ரஜினியை ஒப்பிட்டு பார்க்கும்போது அஜீத் எவளவோ தேவலாம் போல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by ராஜு சரவணன் on Sat Sep 21, 2013 4:06 pm

@ரேவதி wrote:
@ராஜு சரவணன் wrote:அந்தகாலத்தில் ரஜினி பிளட் ஸ்டோன் படத்தில் நடித்து திறமை எருமை கருமை காட்டியது போல் இவருக்கும் ஆசை வந்துவிட்டதோ.

ஆனால் இவர் அழகிற்கு கண்டிப்பா நடிக்கலாம்
ஆனால் ரஜினியை ஒப்பிட்டு பார்க்கும்போது அஜீத் எவளவோ தேவலாம் போல
பெண்கள் மனதில் அஜித்துக்கு தனி இடம் உண்டு புன்னகைபுன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Muthumohamed on Sun Sep 22, 2013 12:01 am

@ராஜு சரவணன் wrote:அந்தகாலத்தில் ரஜினி பிளட் ஸ்டோன் படத்தில் நடித்து திறமை எருமை கருமை காட்டியது போல் இவருக்கும் ஆசை வந்துவிட்டதோ.

ஆனால் இவர் அழகிற்கு கண்டிப்பா நடிக்கலாம்
இவரா சொன்னார் விஷ்ணுவர்தன் தானே சொன்னார்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Muthumohamed on Sun Sep 22, 2013 12:02 am

@ரேவதி wrote:
@Muthumohamed wrote:
@ரேவதி wrote:படம் எடுப்பது இருக்கட்டும் அதை பார்க்க அவர்கள் தயார என்று கேட்டு கொள்ளுங்கள்
எவர்கள் தங்கையே
ஹாலிவூட் ரசிகர்கள்தான்
நல்ல கதை + நடிப்பு இருந்தால் நிச்சயம் பாற்பார்கள் தங்கையே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by அசுரன் on Sun Sep 22, 2013 12:06 am

அஜீத் ஒரு நல்ல மனிதர், ஒருவேளை விஷ்னுவர்தன் இவரை வைத்து விளம்பரம் தேடுகிறாரோ என்னவோ?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Muthumohamed on Sun Sep 22, 2013 12:13 am

@அசுரன் wrote:அஜீத் ஒரு நல்ல மனிதர், ஒருவேளை விஷ்னுவர்தன் இவரை வைத்து விளம்பரம் தேடுகிறாரோ என்னவோ?
இல்லை அண்ணா அவரின் ஆசையை அவர் சொல்கிறார் அவ்வளவு தான் என்று எனக்கு தோணுகிறது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by அசுரன் on Sun Sep 22, 2013 12:23 am

@Muthumohamed wrote:
@அசுரன் wrote:அஜீத் ஒரு நல்ல மனிதர், ஒருவேளை விஷ்னுவர்தன் இவரை வைத்து விளம்பரம் தேடுகிறாரோ என்னவோ?
இல்லை அண்ணா அவரின் ஆசையை அவர் சொல்கிறார் அவ்வளவு தான் என்று எனக்கு தோணுகிறது
ஓ அப்படியா? சரி சரி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Muthumohamed on Sun Sep 22, 2013 9:29 am

@அசுரன் wrote:
@Muthumohamed wrote:
@அசுரன் wrote:அஜீத் ஒரு நல்ல மனிதர், ஒருவேளை விஷ்னுவர்தன் இவரை வைத்து விளம்பரம் தேடுகிறாரோ என்னவோ?
இல்லை அண்ணா அவரின் ஆசையை அவர் சொல்கிறார் அவ்வளவு தான் என்று எனக்கு தோணுகிறது
ஓ அப்படியா? சரி சரி
 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum