உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by யினியவன் on Fri Sep 20, 2013 12:00 am

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது.

நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ஈட்டி மேலும் அதை வளர்த்துக்கொண்டே முன்னேறிச் செல்லும் அளவிற்கு ஈகரையின் பயணம் தொடர்கிறது.

பின்னர் சிறப்பான பதிவர்கள், நிர்வாகிகள் என நண்பர்கள் இணைய இணைய தமிழின் சிறப்பை அற்புதமாக போற்றும் தளமாக நம் தளம் இன்று மிளிர்கிறது. மேலும் ஒரு சிறப்பு - எந்தவித விளம்பரங்களும் இல்லாத தளமாகவும் விளங்குகிறது, வியாபார நோக்கம் என்பது இல்லாமலே. அப்படியே தொடரும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஒரு மில்லியன் பதிவுகள் என்ற மைல் கல்லையும் கடந்தோம், அதோடு வெகு சீக்கிரம் 21,000 பதிவர்கள் எனும் இலக்கையும் கடக்க இருக்கிறோம்.

இத்தருணத்தில் பதிவர்கள், நிர்வாகிகள், நிறுவனர் என எந்த பாகுபாடுமின்றி நம் ஒருவருக்கு ஒருவர் நன்றிகள் தெரிவித்துக்கொள்ளாமல், நாமனைவரும் வாழ்த்துகளை பரிமாறிகொள்வோம்.

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்

ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்

வாழ்க ஈகரை, வளர்க ஈகரை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by சிவா on Fri Sep 20, 2013 12:05 am

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்

ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்

வாழ்க ஈகரை, வளர்க ஈகரை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by ராஜா on Fri Sep 20, 2013 12:09 am

வாழ்த்துகள் ஈகரை தாய்க்கும், அன்பு சகோதரர் தலைவர் சிவா அவர்களுக்கும்.

இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு தமிழால் இணைவோம் தரணியை வெல்வோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by யினியவன் on Fri Sep 20, 2013 12:09 am

பாஸ் ஸ்க்ராலிங் செய்தியை மாற்றுங்கள்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by Muthumohamed on Fri Sep 20, 2013 12:11 am

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் இனிய பிறந்த நாள் நல்வாழ்துக்கள் ஈகரையே

மேலும் பல ஆண்டுகள் தமிழின் புகழ் பாட ஈகரையில் நாம் அனைவரும் இணைந்தே இருப்போம்

நானும் ஈகரையில் ஒரு அங்கம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை மேலும் பல ஆண்டுகள் வாழ எனது அன்பு வாழ்துக்கள் 
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்  பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian on Fri Sep 20, 2013 7:23 am

இனிப்பான ஈகரை.

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் R8e

"தல" என்றால்   சிவா
"ராஜா" என்றால் ராஜா
"பாட்டி"என்றால் ஜாகீதா பானு
"அம்மா"என்றால் கிரிஷ்ணம்மா
"அக்கா" என்றால் ஆதிரா
"தலை தல ",தவிர  "பல தல " களாக  உலா வரும் ,இனியவன் ,அசுரன்,பாலா, பாலா கார்த்திக்
பல "அய்யா" கள் , கவிஞர்கள் பூவன், இரா ரவி ,கிரிகாசன் , சிறப்பு பதிவாளர்கள் நிறைந்த
ஈகரை குடும்பம், இன்னும் பல இனியவர்கள்( எழுத ஆரம்பித்தால்...இடம் இருக்காது . தவறாக நினையாதீர்) இணைந்து இருக்கும் ஈகரை இது. தினம் தவறாது, இன வித்தியாசமின்றி இணைந்து பதிவிடும் தங்க உள்ளங்கள் இங்கே காணலாம்.
யாவருக்கும் எந்தன் நன்றி .
மேலும் மேலும் ஈகரையை வளர்ப்போம்.
ஈகரைக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by சாமி on Fri Sep 20, 2013 8:07 am

வாழ்க ஈகரை ! வளர்க ஈகரை !!
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by பூவன் on Fri Sep 20, 2013 9:36 am

ஆறாம் ஆண்டில் அடி எடுத்து  வைக்கும்   ஈகரை மற்றும்  ஈகரை  உறவுகள் அனைவருக்கும்  , எனது மனமார்ந்த  வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் ..

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Funeral-garden
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by DERAR BABU on Fri Sep 20, 2013 9:47 am

வாழ்க தமிழ் , வளர்க ஈகரை . மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..............
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by krishnaamma on Fri Sep 20, 2013 11:08 am

@T.N.Balasubramanian wrote:இனிப்பான ஈகரை.

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் R8e

"தல" என்றால்   சிவா
"ராஜா" என்றால் ராஜா
"பாட்டி"என்றால் ஜாகீதா பானு
"அம்மா"என்றால் கிரிஷ்ணம்மா
"அக்கா" என்றால் ஆதிரா
"தலை தல ",தவிர  "பல தல " களாக  உலா வரும் ,இனியவன் ,அசுரன்,பாலா, பாலா கார்த்திக்
பல "அய்யா" கள் , கவிஞர்கள் பூவன், இரா ரவி ,கிரிகாசன் , சிறப்பு பதிவாளர்கள் நிறைந்த
ஈகரை குடும்பம், இன்னும் பல இனியவர்கள்( எழுத ஆரம்பித்தால்...இடம் இருக்காது . தவறாக நினையாதீர்) இணைந்து இருக்கும் ஈகரை இது. தினம் தவறாது, இன வித்தியாசமின்றி இணைந்து பதிவிடும் தங்க உள்ளங்கள் இங்கே காணலாம்.
யாவருக்கும் எந்தன் நன்றி .
மேலும் மேலும் ஈகரையை வளர்ப்போம்.
ஈகரைக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
ரமணியன்.
உங்கள் பதிவை விரும்பினேன் ஐயா புன்னகை வி.பொ.பா.
அனைவரும் இணைந்து கைகோர்த்து ஈரரையை வளர்ப்போம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by krishnaamma on Fri Sep 20, 2013 11:09 am

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Flower_fairies_6th_birthday_party_invitation-reddc0c2caa6a4b85bc0f2a8c24388219_8dnm8_8byvr_324

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்!

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் 9k=

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Images?q=tbn:ANd9GcSWBXcqM2FvaRENbJu7nZyNl9RofvuEP9IADyfBfo6e9vR0S-kLJA

ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் ! பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Images?q=tbn:ANd9GcShbwS6QxpdeHe0wjYRAHeUhmVfmZ2UszXZ9lscdXHJnjwvenhN

இங்கு உள்ள உறவுகள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள் புன்னகைஇன்று போல என்றும் அன்புடன் இணைந்திருங்கள் உறவுகளே ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by ரேவதி on Fri Sep 20, 2013 11:24 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை !
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by mbalasaravanan on Fri Sep 20, 2013 11:35 am

இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by அசுரன் on Fri Sep 20, 2013 11:36 am

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு எனது வாழ்த்துகள்.

ஐந்து ஆண்டுகளாக ஈகரையை சிறப்பாக நடத்திவரும் இனிய நண்பர் சிவா அவர்களுக்கும் நெஞ்சம் இனிக்கும் நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by பாலாஜி on Fri Sep 20, 2013 11:37 am

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை தமிழ் களஞ்சியமே .

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Bi_bd_07_sep_14_120516

இன்னும் பல சாதனை மைல்கல்களை கடக்க அன்பு வாழ்த்துகள்

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை