ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

View previous topic View next topic Go down

கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ரேவதி on Tue Sep 17, 2013 12:53 pm

கடவுள் நமபிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலிசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது., அவரது ரசிகர்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். கமலின் பெயரை மேடையில் பேசுவோர் உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நேரத்தில் சிலர், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றும் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.

இதை மேடையில் அமர்ந்திருக்கும்போது கேட்ட கமல் அவ்வப்போது ரசிகர்களை மெளனமாக இருக்குமாறு கைசைகையில் கேட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா மட்டும் ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதுவும் கமல் மைக் முன்னே பேச வரும்போது இன்னும் வேகமாக ஒலித்தது.

இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.


நன்றி தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by பாலாஜி on Tue Sep 17, 2013 12:57 pm

கமல் தன் ரசிகர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை .

பகிர்வுக்கு நன்றி கனம் கணக்காளர் அம்மா அவர்களே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by செம்மொழியான் பாண்டியன் on Tue Sep 17, 2013 1:03 pm

@பாலாஜி wrote:கமல் தன் ரசிகர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை .

பகிர்வுக்கு நன்றி கனம் கணக்காளர் அம்மா அவர்களே
சொல்லிட்டு எங்கேயோ பாக்கிறீங்களே ஏன் தல (தள?)
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ரேவதி on Tue Sep 17, 2013 1:03 pm

@பாலாஜி wrote:கமல் தன் ரசிகர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை .

பகிர்வுக்கு நன்றி கனம் கணக்காளர் அம்மா அவர்களே
நன்றிக்கு நன்றி திரு. கமல் ( மாதிரி ) அவர்களே !
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by பாலாஜி on Tue Sep 17, 2013 1:32 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:
@பாலாஜி wrote:கமல் தன் ரசிகர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை .

பகிர்வுக்கு நன்றி கனம் கணக்காளர் அம்மா அவர்களே
சொல்லிட்டு எங்கேயோ பாக்கிறீங்களே ஏன் தல (தள?)
பார்வையில் பிழை இல்லை
நீங்க சொல்லுவதை பிழை என்று கொள்ள மாட்டேன் .
இந்த இடத்தில் சொன்னதால் பிழை என்று கொள்வேன்
பார்வை இல்லாதவர்களுக்கு
இறைவன் செய்த பிழையை விட
இது ஒன்றும் பிழை இல்லை .

( கமல் மாதிரி பேசி பார்த்தேன் வரவில்லை )


Last edited by பாலாஜி on Tue Sep 17, 2013 1:59 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by செம்மொழியான் பாண்டியன் on Tue Sep 17, 2013 1:44 pm

@பாலாஜி wrote:
@செம்மொழியான் பாண்டியன் wrote:
@பாலாஜி wrote:கமல் தன் ரசிகர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை .

பகிர்வுக்கு நன்றி கனம் கணக்காளர் அம்மா அவர்களே
சொல்லிட்டு எங்கேயோ பாக்கிறீங்களே ஏன் தல (தள?)
பார்வையில் பிழை இல்லை
நீங்க சொல்லுவதை பிழை என்று கொள்ள மாட்டேன் .
இந்த இடத்தில் சொன்னதால் பிழை என்று கொள்வேன்
பார்வை இல்லாதவர்களுக்கு
இறைவன் செய்த பிழையை விட
இது ஒன்றும் பிழை இல்லை .

( கமல் மாதிரி பேசி பார்த்தேன் வரவில்லை )
நான் "பிழை"க்காததால் பிழைத்துக்கொண்டேன்
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by செம்மொழியான் பாண்டியன் on Tue Sep 17, 2013 2:17 pm

@பாலாஜி wrote:
@செம்மொழியான் பாண்டியன் wrote:
@பாலாஜி wrote:கமல் தன் ரசிகர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை .

பகிர்வுக்கு நன்றி கனம் கணக்காளர் அம்மா அவர்களே
சொல்லிட்டு எங்கேயோ பாக்கிறீங்களே ஏன் தல (தள?)
பார்வையில் பிழை இல்லை
நீங்க சொல்லுவதை பிழை என்று கொள்ள மாட்டேன் .
இந்த இடத்தில் சொன்னதால் பிழை என்று கொள்வேன்
பார்வை இல்லாதவர்களுக்கு
இறைவன் செய்த பிழையை விட
இது ஒன்றும் பிழை இல்லை .

( கமல் மாதிரி பேசி பார்த்தேன் வரவில்லை )
 
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by mbalasaravanan on Tue Sep 17, 2013 5:56 pm

 
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by Muthumohamed on Tue Sep 17, 2013 9:42 pm

உண்மையை சொல்லி இருக்கிறார் நன்றி பகிர்வுக்கு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by M.M.SENTHIL on Tue Sep 17, 2013 10:09 pm

உலக நாயகன் என்ற பெயர்
இந்த உண்மை நாயகனுக்கு
கிடைத்ததில் வியப்பேதுமில்லை,
கடவுள் இல்லை என்ற வார்த்தையை
அவர் மாற்றிப் பேசியதுமில்லை .


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by அசுரன் on Tue Sep 17, 2013 10:40 pm

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் --- பாடல் வரிகள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by T.N.Balasubramanian on Wed Sep 18, 2013 8:32 am

ஆள்வார்பெட் என்றதும் ரசிகர்கள் ,நினைவில் வருபவர் கமல்தான் . அவர் வளர்ந்து ,நல்ல நிலை வருவதற்கு , ஆள்வாற்பெட்டில் உள்ள , ராஜலக்ஷ்மி இல்லம். அவருடைய இல்லம், காரியாலயமும் , ஆலோசனை கூடமும் ஆள்வாற்பெட்டில் தான்.இப்போது அவருடைய இல்லம் வேறு பேட்டைக்கு மாறிவிட்டதால் , அவர் ரசிகர்களுக்கு "ஆள்வார்பெட்டை ஆண்டவர்- கமல்" என்ற நினைப்பி‌ல் கூறி இருக்கலாம்.
கமல், அதுதான் உண்மை!
{தெரிந்தும் தெரியாத மாதிரி நடிப்பதில் பெரிய நடிகர் நீர்.}

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜு சரவணன் on Wed Sep 18, 2013 11:25 am

வெளியில் ஒரு உருவம்
உள்ளே பல ரூபம்


இவர்கள் பொதுவாக மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள்... இப்படி தான் பேசுவார்கள்.

ஓவர் காண்பிடெண்ட் உடம்புக்கு ஆகாது புன்னகை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜா on Wed Sep 18, 2013 12:08 pm

@ரேவதி wrote:இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
ஊல்க நாயகரே நீங்க சொல்வது இந்து கடவுள்களை மட்டும் தானே?!..... சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கணும்ல அதுக்கு தான் கேட்டேன் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Sep 18, 2013 12:32 pm

@ராஜா wrote:
@ரேவதி wrote:இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
ஊல்க நாயகரே நீங்க சொல்வது இந்து கடவுள்களை மட்டும் தானே?!..... சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கணும்ல அதுக்கு தான் கேட்டேன் புன்னகை
என்னா தல கமல் மாதிரியே புரியாமலே பேசுறீங்க
கடவுள்ள ஏது இந்து இஸ்லாம் கிறிஸ்து எல்லாம் ?
எல்லாமே இந்த மனுசப்பயபுள்ள வச்சதுதானே
இன்னுமா தெளியல (ஓஹோ ஈகரை பார்ட்டியா)
(இந்தப் பதிவு முழுத் தமிழிலில் இல்லாததற்க்கு மன்னிக்க)
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜா on Wed Sep 18, 2013 12:35 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:என்னா தல கமல் மாதிரியே புரியாமலே பேசுறீங்க கடவுள்ள ஏது இந்து இஸ்லாம் கிறிஸ்து எல்லாம் ? எல்லாமே இந்த மனுசப்பயபுள்ள வச்சதுதானே
ஐயோ ஐயோ இந்தாளவிற்கு அப்பாவியா இருக்குறீங்களே? புன்னகை

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை நீங்கள் பார்த்தது இல்லையா ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜு சரவணன் on Wed Sep 18, 2013 12:35 pm

(இந்தப் பதிவு முழுத் தமிழிலில் இல்லாததற்க்கு மன்னிக்க)
என்ன நீங்க எப்போதும் இதுமாதிரி போடுறீங்க புன்னகை என்ன காரணம்..... புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by பாலாஜி on Wed Sep 18, 2013 12:36 pm

@ராஜா wrote:
@ரேவதி wrote:இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
ஊல்க நாயகரே நீங்க சொல்வது இந்து கடவுள்களை மட்டும் தானே?!..... சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கணும்ல அதுக்கு தான் கேட்டேன் புன்னகை
ஏன் தல .... விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்ப்பட்ட விளைவா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Sep 18, 2013 12:40 pm

@ராஜு சரவணன் wrote:
(இந்தப் பதிவு முழுத் தமிழில் இல்லாததற்க்கு மன்னிக்க)
என்ன நீங்க எப்போதும் இதுமாதிரி போடுறீங்க புன்னகைஎன்ன காரணம்..... புன்னகை
ஆங்கிலத்தை பயன்படுத்தி இருந்தால் அப்படிப் பதியலாம் என்று நினைத்தேன் வேறொன்றும் இல்லை நண்பா
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜு சரவணன் on Wed Sep 18, 2013 12:43 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:
@ராஜு சரவணன் wrote:
(இந்தப் பதிவு முழுத் தமிழில் இல்லாததற்க்கு மன்னிக்க)
என்ன நீங்க எப்போதும் இதுமாதிரி போடுறீங்க புன்னகைஎன்ன காரணம்..... புன்னகை
ஆங்கிலத்தை பயன்படுத்தி இருந்தால் அப்படிப் பதியலாம் என்று நினைத்தேன் வேறொன்றும் இல்லை நண்பா
விடுங்கள் செ.பா புன்னகை
கூடுமானவரை ஆங்கில சொற்களை தவிர்ப்போம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Sep 18, 2013 12:47 pm

@ராஜு சரவணன் wrote:
@செம்மொழியான் பாண்டியன் wrote:
@ராஜு சரவணன் wrote:
(இந்தப் பதிவு முழுத் தமிழில் இல்லாததற்க்கு மன்னிக்க)
என்ன நீங்க எப்போதும் இதுமாதிரி போடுறீங்க புன்னகைஎன்ன காரணம்..... புன்னகை
ஆங்கிலத்தை பயன்படுத்தி இருந்தால் அப்படிப் பதியலாம் என்று நினைத்தேன் வேறொன்றும் இல்லை நண்பா
விடுங்கள் செ.பா புன்னகை
கூடுமானவரை ஆங்கில சொற்களை தவிர்ப்போம் புன்னகை
உங்கள பாலா சரவணன் ரொம்ப நேரமா எதிபார்த்துக் காத்துக்கிட்டிருக்கார் அவருக்கு தொந்தி நந்தி -ல ஏதோ குழப்பமாம் வாங்கப் போவோம்
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜா on Wed Sep 18, 2013 12:50 pm

@பாலாஜி wrote:
@ராஜா wrote:
@ரேவதி wrote:இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
ஊல்க நாயகரே நீங்க சொல்வது இந்து கடவுள்களை மட்டும் தானே?!..... சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கணும்ல அதுக்கு தான் கேட்டேன் புன்னகை
ஏன் தல .... விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்ப்பட்ட விளைவா  
அப்படியில்லை

தல , தமிழ்நாட்டில் கடவுள் இல்லையென்று சொல்லும் பலர் கண்களுக்கு இந்து கடவுள்கள் மட்டும் தானா கண்ணுக்கு தெரியும் , அதனால் சொன்னேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by ராஜு சரவணன் on Wed Sep 18, 2013 12:51 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:
@ராஜா wrote:
@ரேவதி wrote:இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
ஊல்க நாயகரே நீங்க சொல்வது இந்து கடவுள்களை மட்டும் தானே?!..... சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கணும்ல அதுக்கு தான் கேட்டேன் புன்னகை
ஏன் தல .... விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்ப்பட்ட விளைவா  
அப்படியில்லை

தல , தமிழ்நாட்டில் கடவுள் இல்லையென்று சொல்லும் பலர் கண்களுக்கு இந்து கடவுள்கள் மட்டும் தானா கண்ணுக்கு தெரியும் , அதனால் சொன்னேன்
அதுவும் இந்துக்கள் தான் கடவுள் இல்லை என்று சொல்வது. மற்ற மாதங்களில் இதுபோல் இல்லை என்று நினைக்கிறேன் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum