புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
17 Posts - 3%
prajai
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_m10ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 12:23 pm

ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது.
புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.

புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார்.

ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.

- oneindia

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:25 pm

கவல படாதீங்க அங்க மூடிய அணு உலை அனைத்தும் இங்கு ஓபன் செஞ்சுருவாங்க கொஞ்சம் அந்த ஓட்டைய வெல்டிங் பண்ணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 12:30 pm

அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.

7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:32 pm

ராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக கூடங்குளம் அணு உலையில் வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.

7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......
தமிழன் உயிர் என்ன அவளவு பெரியாத ,சிங்குகளின் தலை ...... களுக்காக பேசியவர்கள் ,தமிழர்களின் உயிருக்காக பேசியதும் இல்லை யோசித்ததும் இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 12:35 pm

ராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே  நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா  "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக  கூடங்குளம் அணு உலையில்  வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.

7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......  
நம்முடைய உயிர் அவர்களுக்கு மயிர் போன்றது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 12:38 pm

அணுஅணுவா கொள்ளும் அரசியல்வாதி ஒரு புறம் ..
அகிலத்தையே அழிக்கும் அணு உலை மறுபுறம் ....

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 12:42 pm

ராஜா wrote:அணுசக்தியால் அதிக அளவு பயனையும் அதே அளவு பேரழிவையும் சந்தித்த ஒரே நாடு என்று முறையில் ஜப்பான் இத்தகைய முடிவு எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அணு சக்தி இல்லாமலேயே  நாட்டின் மின் தட்டுபாடை போக்கலாம் என்ற தைரியமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம்ம நாற வாயன் இந்தியாவின் நாசா  "என்னமோ வீட்டு பாத்ரூம் குழாயில் வால்வு டைட் வச்சதை போல எளிதாக  கூடங்குளம் அணு உலையில்  வால்வு லூசா இருந்தது டைட் வச்சு சரிபண்ணிட்டோம்" என்கிறான்.

7 கோடி தமிழர்களின் உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா......  
ஆமாம் அண்ணா நாமதான் நம்ம உயிர் ரொம்பக் காஸ்ட்லின்னு தப்பா நெனச்சுக்கிட்டிருக்கோம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 1:18 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் அண்ணா நாமதான் நம்ம உயிர் ரொம்பக் காஸ்ட்லின்னு தப்பா நெனச்சுக்கிட்டிருக்கோம்
சோகம்  ஆமாம் செம்மொழி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 1:21 pm

mbalasaravanan wrote:தமிழன் உயிர் என்ன அவளவு பெரியாத ,சிங்குகளின் தலை ...... களுக்காக பேசியவர்கள் ,தமிழர்களின் உயிருக்காக பேசியதும் இல்லை யோசித்ததும் இல்லை
உண்மை தான் , வெளிநாட்டில் ஒரு வயதான சீக்கியரை தள்ளிவிட்டதற்காக இந்திய வெளியுறவுத்துறை எந்த அளவிற்கு மின்னல் வேகத்தில் செயல்பட்டது என்று உலகமே அறியுமே
ராஜு சரவணன் wrote:நம்முடைய உயிர் அவர்களுக்கு மயிர் போன்றது
உண்மை தான் ராஜு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 16, 2013 7:18 pm

mbalasaravanan wrote:கவல படாதீங்க அங்க மூடிய அணு உலை அனைத்தும் இங்கு ஓபன் செஞ்சுருவாங்க கொஞ்சம் அந்த ஓட்டைய வெல்டிங் பண்ணி
சியர்ஸ் சியர்ஸ்  இங்க வாய் கிழிய பேசியே அந்த ஓட்டையையெல்லாம் அடைச்சுடுவாங்க.

ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Aஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Aஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Tஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Hஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Iஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Rஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Aஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக