புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
68 Posts - 53%
heezulia
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
15 Posts - 3%
prajai
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
9 Posts - 2%
Jenila
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
jairam
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வேர்ட் டிப்ஸ் Poll_c10வேர்ட் டிப்ஸ் Poll_m10வேர்ட் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்ட் டிப்ஸ்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 6:44 pm

டேட்டா சார்ட்டிங்:




வேர்டில் ஒரு டேபிள் உருவாக்கி, அதன் நெட்டு வரிசைகளில் டேட்டாவை அமைக்கிறீர்கள். அப்போது முதல் நெட்டு வரிசையில் அதற்கான தலைப்பு தந்திருக்கிறீர்கள். இனி இந்த நெட்டுவரிசையில் உள்ள டேட்டாவினை சார்ட்டிங் என்ற முறையில் வகைப்படுத்த எண்ணுகிறீர்கள். எடுத்துக் காட்டாக
Names

Ramesh

Seelan

Baskar

Diana



Raman என்று டேட்டா தரப்பட்டுள்ளது. இதனை சார்ட் செய்தால் Names என்பது என்பதற்கு Raman முன்னால் வந்துவிடும். ஆனால் அது தலைப்பு அல்லவா? அதனையும் சேர்த்து சார்ட்டிங் செய்யக்கூடாதே. இதனை செட் செய்திட வேர்ட் ஒரு வழி தருகிறது. முதலில் சார்ட்டிங் செய்திட வேண்டிய டேட்டாவினை ஹைலைட் செய்திடவும். பின் "Table" மற்றும் "Sort" தேர்ந்தெடுக்கவும். இப்போது "Sort Text" ” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கீழாக

"My list has" என்று ஒரு பிரிவு இருக்கும். இதன் அருகே உள்ள "Header row" என்பதில் உள்ள ரேடியோ பட்டனில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். மற்ற ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.



இனி நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு உள்ள வரிசை இல்லாமல் சார்ட்டிங் செய்யப்படும். தலைப்பு வரிசை மேலாக வந்துவிடும்.




பார்க்கும் பக்கம் மட்டும் பிரிண்ட் செய்திட:




வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக் கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.


டெக்ஸ்ட்டுக்கு அதிக இடம்:
நீங்கள் எம்.எஸ். வேர்ட் தொகுப்பினைப் பயன் படுத்துகையில் உங்கள் டெக்ஸ்ட்டுக்கு நிறைய இடம் வேண்டும் என எண்ணுபவரா? எதற்கு இந்த தேவையில்லாத மெனு மற்றும் பார்கள் இருக்கின்றன என்று எரிச்சல் படுபவரா? வேர்ட் செட் அப்பில் ஒரு சில டிக் அடையாளங்களை ஏற்படுத்துவதன் மூலமும் நீக்குவதன் மூலமும் இதனை மேற்கொள்ளலாம். அதே போல மீண்டும் வேண்டும் என்றாலும் அவற்றை மீட்டுக் கொள்ளலாம். இதற்கு முதலில் Tools மெனு செல்லவும். பின் அதில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து வரும் டேப் விண்டோவில் View என்னும் டேபைக் கிளிக் செய்திடவும். இதில் Horizontal Scroll Bar, Status Bar, Vertical Scroll Bar என்ற மூன்று பார்களும் அவற்றின் எதிரே செக் பாக்ஸ்களும் இருக்கும். இதில் எது உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணுகிறீர்களோ அதில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். பின் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் தயாரிக் கையில் அல்லது எடிட் செய்கையில் உங்கள் மானிட்டரில் நீங்கள் டிக் அடையாளம் எடுத்துவிட்ட பார்கள் இருக்காது. இதனால் டெக்ஸ்ட் அடிக்கச் சற்று கூடுதலாக இடம் கிடைக்கும். நீக்கிய இந்த பார்கள் மீண்டும் வேண்டும் என்றால் மீண்டும் இதே வழியில் சென்று வியூ டேப் அழுத்தித் தேவையான பார் களுக்கு முன்னால் உள்ள பாக்ஸ் களில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால் போதும்.
டேபிள் செல்களில் வரிசையாக எண்கள்:
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.


எனக்கு வேண்டாம் கோடு:
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்சினை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.


பேக் அப் பைல்களை எப்படி உருவாக்குவது?




வேர்ட் தொகுப்பில் பணியாற்றும் சிலர் தங்கள் பைல்களை கவனக் குறைவாக அழித்து விடுவார்கள். ரீசைக்கிள் பின்னுக்கும் போகாத முறையில் அழிப்பவர்களும் உண்டு. அல்லது பைலை உருவாக்கிவிட்டு பின் அதே பெயரில் புதிய வெற்று பக்கங்களை சேவ் செய்பவர்களும் உண்டு. அல்லது தெரியாமல் அனைத்து பக்கங்களையும் தேர்ந்தெடுத்து டெலீட் செய்து பின் வெற்றுப் பக்கங்களை சேவ் செய்பவர்களும் உண்டு. இவர்களுக்காகவே வேர்டில் பேக்கப் பைல் உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது.File மெனு சென்று Save As பிரிவைத் தேர்ந்தெடுங்கள். வரும் டயலாக் பாக்ஸில் Tools பட்டன் தட்டவும். பின் உங்கள் தொகுப்பிற்கேற்ப General அல்லது Save தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Always create Backup copy என்பதில் டிக் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி பேக்கப் காப்பி உருவாகும். இறுதியாக சேவ் செய்யப்பட்ட டாகுமெண்ட் பைலைப் பெற்று மீண்டும் சேவ் செய்திடலாம்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக