ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 SK

ஏழாம் சுவர்க்கத்தில்
 SK

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by மதுமிதா on Thu Sep 12, 2013 8:25 pm

சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா...

சென்னையில் Wipro, Sitel உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர்-14 & செப்டம்பர்-15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்கள் :

Job location: Chennai

Experience: Freshers/Exp

Qualification: Check Details

Note: Entry Free

* Walk-in for an interview with multiple copies of your CV


Job Fair Details:

Date: 14th and 15th September 2013


நடைபெறும் இடம் :

CSI Mohanan Girls Higher Secondary School, No 196,

Near New College,

Peter's Road, Royapetta,

Chennai, 600 014

Thanks கல்வி வழிகாட்டி.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by mbalasaravanan on Fri Sep 13, 2013 10:56 am

எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by மதுமிதா on Sun Sep 15, 2013 10:09 am

நன்றி அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Sun Sep 15, 2013 10:31 am

எங்களுக்கும் எதாவது திருவிழா நடந்தால் போடுங்கள் புண்ணியமா போகட்டும். என்ன தல சரிதானே புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by யினியவன் on Sun Sep 15, 2013 10:52 am

எனக்கு ஒரு வேலை பாருங்க - புழலில் இருந்து வந்து திருந்தி வாழ வழி சொல்லுங்க புன்னகை
avatar
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by அசுரன் on Sun Sep 15, 2013 1:40 pm

நானும் இந்த வேலை திருவிழாவில் கலந்துக்கிட்டு நல்ல ஒரு வேலையா வாங்கனும். புன்னகை

அருமையான தகவல். மிகவும் பயனுள்ளது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Sun Sep 15, 2013 1:51 pm

@யினியவன் wrote:எனக்கு ஒரு வேலை பாருங்க - புழலில் இருந்து வந்து திருந்தி வாழ வழி சொல்லுங்க புன்னகை
என்ன தல நீங்கெல்லாம் திருந்தினா புழல் சிறை வெறிச்சோடிக் போகாதா ?

நீங்க அங்கேயே இருங்க புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜா on Sun Sep 15, 2013 2:15 pm

@ராஜு சரவணன் wrote:எங்களுக்கும் எதாவது திருவிழா நடந்தால் போடுங்கள் புண்ணியமா போகட்டும். என்ன தல சரிதானே புன்னகை
நமக்கு இந்த திருவிழா எல்லாம் சரிப்பட்டு வராது டெக்லஸ் , வழக்கம் போல ஊருல நடக்குற கோவில் திருவிழாவுல சரக்கடித்து விட்டு அட்டகாசம் பண்ணுறதோட நிறுத்திக்குவோம்.... இதெல்லாம் படிச்கவங்க கலந்துக்குற திருவிழா .... சரியா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31040
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Sun Sep 15, 2013 2:31 pm

@ராஜா wrote:
@ராஜு சரவணன் wrote:எங்களுக்கும் எதாவது திருவிழா நடந்தால் போடுங்கள் புண்ணியமா போகட்டும். என்ன தல சரிதானே புன்னகை
நமக்கு இந்த திருவிழா எல்லாம் சரிப்பட்டு வராது டெக்லஸ் , வழக்கம் போல ஊருல நடக்குற கோவில் திருவிழாவுல சரக்கடித்து விட்டு அட்டகாசம் பண்ணுறதோட நிறுத்திக்குவோம்.... இதெல்லாம் படிச்கவங்க கலந்துக்குற திருவிழா .... சரியா புன்னகை
அதுதான் தெரியுமே தல நம்ம பண்ணும் அட்டகாசத்தை பார்த்து தானே வருசாவருசம் படம் எடுக்குறாங்க இந்த சினிமாகாரங்க புன்னகைபுன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜா on Sun Sep 15, 2013 2:57 pm

@ராஜு சரவணன் wrote:அதுதான் தெரியுமே தல நம்ம பண்ணும் அட்டகாசத்தை பார்த்து தானே வருசாவருசம் படம் எடுக்குறாங்க இந்த சினிமாகாரங்க புன்னகைபுன்னகை
ஆமாம் ஆமாம் .... மெதுவா சொல்லுங்க அப்புறம் ராரா கட்டையை தூக்கிட்டு வந்துடுவாறு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31040
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Sun Sep 15, 2013 5:49 pm

@ராஜா wrote:
@ராஜு சரவணன் wrote:அதுதான் தெரியுமே தல நம்ம பண்ணும் அட்டகாசத்தை பார்த்து தானே வருசாவருசம் படம் எடுக்குறாங்க இந்த சினிமாகாரங்க புன்னகைபுன்னகை
ஆமாம் ஆமாம் .... மெதுவா சொல்லுங்க அப்புறம் ராரா கட்டையை தூக்கிட்டு வந்துடுவாறு
ஆமா தல ராராவா பாத்தாலே ரொம்ப டர்ரர ..... இருக்காரு

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ராஜா on Sun Sep 15, 2013 6:01 pm

@ராஜு சரவணன் wrote:ஆமா தல ராராவா பாத்தாலே ரொம்ப டர்ரர ..... இருக்காரு
அவரு டயர-டக்டர் அதுனால டர்ரர தான் இருப்பாரு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31040
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ஜாஹீதாபானு on Sun Sep 15, 2013 11:29 pm

பகிர்வுக்கு நன்றி மது....
என் பையனை அனுப்பி இருக்கலாம்.இப்போ தான் பார்த்தேன்.

இதுபோல மீண்டும் நடந்தால் எனக்கு போன் செய்து சொல்லு மது.



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30484
மதிப்பீடுகள் : 7132

View user profile

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by T.N.Balasubramanian on Mon Sep 16, 2013 11:26 am

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி மது....
என் பையனை அனுப்பி இருக்கலாம்.இப்போ தான் பார்த்தேன்.

இதுபோல மீண்டும் நடந்தால் எனக்கு போன் செய்து சொல்லு மது.
Times of India வில் இது போன்ற செய்திகள் வருகின்றனவே . எப்போதும் மதுவை எதிர்பார்க்கமுடியுமா? ஏதோ புதிய ப்ராஜக்ட் / பிஸி என்று கேள்வி
ரமணியன்
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22800
மதிப்பீடுகள் : 8479

View user profile

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by ஜாஹீதாபானு on Mon Sep 16, 2013 11:35 am

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி மது....
என் பையனை அனுப்பி இருக்கலாம்.இப்போ தான் பார்த்தேன்.

இதுபோல மீண்டும் நடந்தால் எனக்கு போன் செய்து சொல்லு மது.
Times of India வில் இது போன்ற செய்திகள் வருகின்றனவே . எப்போதும் மதுவை எதிர்பார்க்கமுடியுமா? ஏதோ புதிய ப்ராஜக்ட் / பிஸி என்று கேள்வி
ரமணியன்
ரமணியன்
பத்திரிகை வாங்குற பழக்கமே இல்லை எல்லாமே சன் நியூஸ் தான்புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30484
மதிப்பீடுகள் : 7132

View user profile

Back to top Go down

Re: சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum