ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Wed Sep 11, 2013 7:35 pm

First topic message reminder :



தலைவாவுக்குதான் பிரச்சனை. தலைவி நமிதாவுக்கு எந்த குறையுமில்லை. அரசியலில் ஈடுபடுவேன் என்று ஓபனகவே கூறி வருகிறார்.
உடம்பு பெருத்த பிறகு நமிதாவுக்கு வாய்ப்புகளில்லை. ஐம்பது வயதானால் நடிகர்களுக்கு வரும் அரசியல் வியாதி நடிகைகள் அறுபது கிலோவை தாண்டும்போது வரும். நமிதாவுக்கும் வந்திருக்கிறது.

சமீபமாக கண் தானம், ரத்த தானம் என்று...எந்த தானமாக இருந்தாலும் அழைத்த உடன் கலந்து கொள்கிறார். அப்படியே சில சமூக சேவைகள் செய்வதாகவும் கேள்வி. சும்மாவே, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்போம். சமூக சேவை செய்கையில் விடுவோமா?

அரசியலில் நுழைவதற்குத்தானே இந்த சமூக சேவையெல்லாம்...? நமிதாவிடம் கேட்டதற்கு, ஐயையோ... என்று அலறாமல், ஆமாம், அரசியலில் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. நல்ல கட்சியொன்றில் சேரலாம் என்றிருக்கிறேன் என்றார்.

ம்.. குஷ்புக்கு ஒரு போட்டி தேவைதான்.

நன்றி : வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by ராஜு சரவணன் on Fri Sep 13, 2013 9:02 am

நடிகையை பத்தி பதிவு போட்ட சும்மா பத்திகிட்டு பத்தி பத்தியாக பக்கம் பக்கமா ஓடுதுல்ல.
சூப்பர் புன்னகைபுன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by பாலாஜி on Fri Sep 13, 2013 12:05 pm

@SajeevJino wrote:வாங்க வாங்க பிட்டு பட நடிகைகள் எல்லாம் அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி விட்டால் ..!!!

ஐய்யோ கடவுளே முடியல ..

பாருங்க பாருங்க நம்ம புது MP



இவர்களை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே நன்றாக தெரியும்
நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அவைகளில் தூங்கி விடுகின்றனர் . இப்படி ஒருவர் அவையில் இருந்தால் தூக்கம் வருமா . அரசின் நல்மனது புரியாம பேசாதீங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by பாலாஜி on Fri Sep 13, 2013 12:06 pm

@ராஜு சரவணன் wrote:நடிகையை பத்தி பதிவு போட்ட சும்மா பத்திகிட்டு பத்தி பத்தியாக பக்கம் பக்கமா ஓடுதுல்ல.
சூப்பர் புன்னகைபுன்னகை
பாருங்க இங்கேயே இவ்வளவு ஒட்டு விழுது என்று ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by யினியவன் on Fri Sep 13, 2013 12:30 pm

@பாலாஜி wrote:நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அவைகளில் தூங்கி விடுகின்றனர் . இப்படி ஒருவர் அவையில் இருந்தால் தூக்கம் வருமா . அரசின் நல்மனது புரியாம பேசாதீங்க
விவாதத்துக்கு இடையில் சூடு கிளப்ப குத்தாட்டமும் இருக்குமா பாலாஜி புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by பாலாஜி on Fri Sep 13, 2013 12:31 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அவைகளில் தூங்கி விடுகின்றனர் . இப்படி ஒருவர் அவையில் இருந்தால் தூக்கம் வருமா . அரசின் நல்மனது புரியாம பேசாதீங்க
விவாதத்துக்கு இடையில் சூடு கிளப்ப குத்தாட்டமும் இருக்குமா பாலாஜி புன்னகை
அதனால்தான் அவர் "குத்து " ரம்யா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by பிளேடு பக்கிரி on Fri Sep 13, 2013 1:19 pm

நமீதாவுக்கு என் ஆதரவு எப்போதுமே உண்டு மப்பு ஏறிப்போச்சு 



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by பூவன் on Fri Sep 13, 2013 2:14 pm

@பாலாஜி wrote:
@ராஜு சரவணன் wrote:நடிகையை பத்தி பதிவு போட்ட சும்மா பத்திகிட்டு பத்தி பத்தியாக பக்கம் பக்கமா ஓடுதுல்ல.
சூப்பர் புன்னகைபுன்னகை
பாருங்க இங்கேயே இவ்வளவு ஒட்டு விழுது என்று ....
ஓட்டு விட கள்ள ஓட்டு நிறைய விழுது ... சிரி சிரி சிரி சிரி 
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Mon Sep 16, 2013 9:22 pm

அடாடா...இந்த பதிவு இன்னும் போகிறதா? புன்னகை நமீதா போடாமல் இப்போ ரம்யா வேறயா புன்னகை இதுதான் ஜனநாயகமா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum