ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

வணக்கம் அன்பு நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Wed Sep 11, 2013 7:35 pm



தலைவாவுக்குதான் பிரச்சனை. தலைவி நமிதாவுக்கு எந்த குறையுமில்லை. அரசியலில் ஈடுபடுவேன் என்று ஓபனகவே கூறி வருகிறார்.
உடம்பு பெருத்த பிறகு நமிதாவுக்கு வாய்ப்புகளில்லை. ஐம்பது வயதானால் நடிகர்களுக்கு வரும் அரசியல் வியாதி நடிகைகள் அறுபது கிலோவை தாண்டும்போது வரும். நமிதாவுக்கும் வந்திருக்கிறது.

சமீபமாக கண் தானம், ரத்த தானம் என்று...எந்த தானமாக இருந்தாலும் அழைத்த உடன் கலந்து கொள்கிறார். அப்படியே சில சமூக சேவைகள் செய்வதாகவும் கேள்வி. சும்மாவே, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்போம். சமூக சேவை செய்கையில் விடுவோமா?

அரசியலில் நுழைவதற்குத்தானே இந்த சமூக சேவையெல்லாம்...? நமிதாவிடம் கேட்டதற்கு, ஐயையோ... என்று அலறாமல், ஆமாம், அரசியலில் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. நல்ல கட்சியொன்றில் சேரலாம் என்றிருக்கிறேன் என்றார்.

ம்.. குஷ்புக்கு ஒரு போட்டி தேவைதான்.

நன்றி : வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Wed Sep 11, 2013 7:40 pm

நம் தளத்திலிருந்து நிறைய பேர் அவங்க கட்சி ல சேருவங்க தானே? புன்னகை குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by யினியவன் on Wed Sep 11, 2013 7:42 pm

மேடை ஸ்ட்ராங்கா இருக்கட்டும் அப்புறம் பாதுகாப்பு வளயமும் முக்கியம் - மறந்துடாதீங்க புன்னகை

என்ன கொடுமைடா இது நம்ம நாட்டுக்கு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Wed Sep 11, 2013 8:02 pm

@யினியவன் wrote:மேடை ஸ்ட்ராங்கா இருக்கட்டும் அப்புறம் பாதுகாப்பு வளயமும் முக்கியம் - மறந்துடாதீங்க புன்னகை

என்ன கொடுமைடா இது நம்ம நாட்டுக்கு?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by Aathira on Wed Sep 11, 2013 8:23 pm

செம்மொழி மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Wed Sep 11, 2013 8:47 pm

@Aathira wrote: செம்மொழி மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....
ஒ..........இது வேறயா? கருமம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by செம்மொழியான் பாண்டியன் on Thu Sep 12, 2013 6:49 am

@krishnaamma wrote:
@Aathira wrote: "செம்மொழி" மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....
ஒ..........இது வேறயா? கருமம் சோகம்
சத்தியமா என்னப்பத்திப் பேசலைதானே
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by ராஜு சரவணன் on Thu Sep 12, 2013 9:52 am

ஹாய் மசான்ஸ் .... எங்கூ உங்க ஓட்ட போடுங்க...

யார் யாரையோ உக்கார வச்சுட்டோம் .... உங்கள உக்கார வக்க மாட்டோமா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by யினியவன் on Thu Sep 12, 2013 10:28 am

எனக்கு ஓட்டு போட்டா, ஓட்டு போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடுத்த ஐந்து வருடங்களில் வாரம் ஒருவருடன் நான் வந்து தேநீர் அருந்துவேன்னு தேர்தல் அறிக்கை தயார் பண்ணுராங்களாமே டெக்லஸ்!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by செம்மொழியான் பாண்டியன் on Thu Sep 12, 2013 10:51 am

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! என்பதை விட
அரசியலில் ஈடுபடுவேன் - தமிழ்நாடு திடுக் ! என்பதே சரியான தலைப்பாக இருக்கும்
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by mbalasaravanan on Thu Sep 12, 2013 10:54 am

நமக்கு இப்படி ஒரு சோதனையா என்ன கொடுமை சார் இது 
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by ராஜு சரவணன் on Thu Sep 12, 2013 11:03 am

@யினியவன் wrote:எனக்கு ஓட்டு போட்டா, ஓட்டு போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடுத்த ஐந்து வருடங்களில் வாரம் ஒருவருடன் நான் வந்து தேநீர் அருந்துவேன்னு தேர்தல் அறிக்கை தயார் பண்ணுராங்களாமே டெக்லஸ்!!!
அப்பா நான் பத்து கள்ள ஓட்டு போடுவேன் தல புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by பாலாஜி on Thu Sep 12, 2013 12:33 pm

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by அசுரன் on Thu Sep 12, 2013 12:38 pm

வி ப ச் சா ர விசயங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் தான் அம்மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்த முடிவுக்கு வந்து தன்னை மிரட்டுபவர்களை மிரட்டுகிறாரோ என்னவோ? புன்னகை நாடு உருப்புட்டுரும்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:37 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:
@krishnaamma wrote:
@Aathira wrote: "செம்மொழி" மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....
ஒ..........இது வேறயா? கருமம் சோகம்
சத்தியமா என்னப்பத்திப் பேசலைதானே
நீங்க மாநாடுவேற போட்டேளா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:39 pm

@ராஜு சரவணன் wrote:ஹாய் மசான்ஸ் .... எங்கூ உங்க ஓட்ட போடுங்க...

யார் யாரையோ உக்கார வச்சுட்டோம் .... உங்கள உக்கார வக்க மாட்டோமா  புன்னகை
இது தான்.............இதுதான்...............நாம் தமிழர்கள் என்று காட்டுகிறது புன்னகை வந்தாரை வாழ வைப்போமே நாமதான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:40 pm

@யினியவன் wrote:எனக்கு ஓட்டு போட்டா, ஓட்டு போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடுத்த ஐந்து வருடங்களில் வாரம் ஒருவருடன் நான் வந்து தேநீர் அருந்துவேன்னு தேர்தல் அறிக்கை தயார் பண்ணுராங்களாமே டெக்லஸ்!!!
ஐயையோ......................அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:41 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! என்பதை விட
அரசியலில் ஈடுபடுவேன் - தமிழ்நாடு திடுக் ! என்பதே சரியான தலைப்பாக இருக்கும்
இந்த தலைப்பு ஸுபராக இருக்கே! நன்றி பாண்டியன் ! நன்றி அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:46 pm

@mbalasaravanan wrote:நமக்கு இப்படி ஒரு சோதனையா என்ன கொடுமை சார் இது 
ம..ம.... என்ன செய்வது? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:49 pm

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:எனக்கு ஓட்டு போட்டா, ஓட்டு போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடுத்த ஐந்து வருடங்களில் வாரம் ஒருவருடன் நான் வந்து தேநீர் அருந்துவேன்னு தேர்தல் அறிக்கை தயார் பண்ணுராங்களாமே டெக்லஸ்!!!
அப்பா நான் பத்து கள்ள ஓட்டு  போடுவேன் தல புன்னகை
adappavi...............உங்களை................மண்டையில் அடி  புன்னகைநக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:50 pm

@பாலாஜி wrote:தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை ....

ம...ஆமாம் பாலாஜி, படித்தவர்கள் ஒதுங்கி போகிறார்கள்..இப்படிப்பட்டவர்கள்..........................ம...............இன்னும் என்னென்ன ஆகப்போகிறதோ நாம் நாடு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 2:57 pm

@அசுரன் wrote:வி ப ச் சா ர விசயங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் தான் அம்மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்த முடிவுக்கு வந்து தன்னை மிரட்டுபவர்களை மிரட்டுகிறாரோ என்னவோ? புன்னகை நாடு உருப்புட்டுரும்.
இருக்கும்..இருக்கும.....அசுரன் புன்னகை பின்ன இவ என்ன தேச சேவையா செய்யாபோரா வந்து கோபம் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by செம்மொழியான் பாண்டியன் on Thu Sep 12, 2013 3:03 pm

@krishnaamma wrote:
@அசுரன் wrote:வி ப ச் சா ர  விசயங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் தான் அம்மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்த முடிவுக்கு வந்து தன்னை மிரட்டுபவர்களை மிரட்டுகிறாரோ என்னவோ? புன்னகைநாடு உருப்புட்டுரும்.
இருக்கும்..இருக்கும.....அசுரன் புன்னகைபின்ன இவ என்ன தேச சேவையா செய்யாபோரா வந்து கோபம் 
சினிமாவில இருந்த ஒரே காரணத்துக்காக இந்த வாரம் முழுவதும் ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணையே அரசியல்வாதியோட சேர்த்து தப்பா பேசிட்டாங்க
இவங்களயெல்லாம்......?
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by யினியவன் on Thu Sep 12, 2013 3:05 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:சினிமாவில இருந்த ஒரே காரணத்துக்காக இந்த வாரம் முழுவதும் ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணையே அரசியல்வாதியோட சேர்த்து தப்பா பேசிட்டாங்க
இவங்களயெல்லாம்......?
இதை எதிர்த்து நம்ம சிவா மலேயாவில் போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாராம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by krishnaamma on Thu Sep 12, 2013 3:09 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:
@krishnaamma wrote:
@அசுரன் wrote:வி ப ச் சா ர  விசயங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் தான் அம்மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்த முடிவுக்கு வந்து தன்னை மிரட்டுபவர்களை மிரட்டுகிறாரோ என்னவோ? புன்னகைநாடு உருப்புட்டுரும்.
இருக்கும்..இருக்கும.....அசுரன் புன்னகைபின்ன இவ என்ன தேச சேவையா செய்யாபோரா வந்து கோபம் 
சினிமாவில இருந்த ஒரே காரணத்துக்காக இந்த வாரம் முழுவதும் ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணையே அரசியல்வாதியோட சேர்த்து தப்பா பேசிட்டாங்க
இவங்களயெல்லாம்......?
நமீதா ஒரு குடும்ப பெண் என்று எனக்கு தெரியாம போச்சு பாண்டியன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum