ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

View previous topic View next topic Go down

"எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

Post by சாமி on Sun Sep 08, 2013 11:06 pm

முகநூலில் (facebook) நல்லதை மட்டுமே தேடிக்கொண்டிருந்த என் கண்ணில் சட்டென்று பட்டது, யாரோ ஒரு நண்பர், எல்லோருக்கும் அனுப்பியிருந்த "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' என்ற முத்தான பொதுத்தகவல் ஒன்று. அந்தத் தகவல் தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் அற்புதமான வழியைக் கூறுகிறது. அதை அப்படியே  தருகிறேன். படியுங்கள்; பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?

""பத்தாம் வகுப்புப் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தமிழ்ப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-இல் இருந்து 0 வரை உள்ள எண்களைத் தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு அது தெரியாது என்பதால் அப்பெண்ணிடமே கேட்டேன்.

உடனே அப்பெண், "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ,0' என்ற எண்ணுக்கு முறையே, "க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள்.

""இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?'' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துகளை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாகக் கூறினாள். அதாவது,
'க'டுகு, 'உ'ளுந்து, 'ங'னைச்சு, 'ச'மைச்சு, 'ரு'சிச்சி, 'சா'ப்பிட்டேன், 'எ'ன, 'அ'வன், 'கூ'றினான்; 'ஓ' என்றேன்.

இதைக் கேட்டு வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை எனப் புரிந்தது. தமிழின் சுவையை, அவ்வாக்கியத்தின் மூலம் அறியவும் செய்தேன். ""தமிழுக்கு அமுதென்று பேர்...' எனச் சும்மாவா சொன்னார்கள்?''

இதைத்தான் அந்த நண்பர் முகநூலில் பதிவு செய்திருந்தார். தமிழ் அன்பர்கள் சார்பாக அவருக்கு நன்றி கூறுவோம். முகநூலில் நல்லதையே தேடுங்கள் - நாடுங்கள்... நல்ல தகவல்களையே பெறுவீர்கள்!
நன்றி-தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

Post by யினியவன் on Sun Sep 08, 2013 11:11 pm

அருமையான பகிர்வு சாமி    



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

Post by ஜாஹீதாபானு on Sun Sep 08, 2013 11:24 pm

பகிர்வுக்கு நன்றி

இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

Post by யினியவன் on Sun Sep 08, 2013 11:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பகிர்வுக்கு நன்றி

இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
உளுந்து நனச்சுன்னு சொன்னா போதுமே உளுந்தடிச்சு வந்துடுவீங்களே!!! புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

Post by ஜாஹீதாபானு on Tue Sep 10, 2013 2:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:பகிர்வுக்கு நன்றி

இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு
உளுந்து நனச்சுன்னு சொன்னா போதுமே உளுந்தடிச்சு வந்துடுவீங்களே!!! புன்னகை
வராம இருப்பேனா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum