உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கழுதையின் மரணம்!
by krishnaamma Today at 7:21 pm

» கரியமாணிக்கப் பெருமாள்
by krishnaamma Today at 7:18 pm

» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm

» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm

» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm

» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm

» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm

» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm

» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm

» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm

» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm

» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm

» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm

» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm

» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am

» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am

» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am

» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am

» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am

» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am

» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am

» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am

» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am

» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am

» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm

» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm

» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm

Admins Online

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

வாழ்த்து பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma on Fri Aug 30, 2013 10:32 am

First topic message reminder :

இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் புன்னகை இப்போ விற்கும் விலை வாசி இல் எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு சோகம் நான் செய்ய மாட்டேன் கூடாது கூடாது என்னை பொறுத்தவரை சமைத்த பண்டங்களை வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள் புன்னகை எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59669
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12041

Back to top Go down


வாழ்த்து சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma on Tue Nov 12, 2019 11:09 pm

மீந்த சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் புன்னகை

தேவையான பொருட்கள்:

மீந்த சப்பாத்தி - 5
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
காரட் 2
எண்ணெய் - 3 + 3  தேக்கரண்டி
பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.
கரம் மசாலா - 1 /2  டீ ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், காரட் , பீன்ஸ் , குடமிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
சப்பாத்தியை, ரோல் செய்து, நீள வாக்கில் மெல்லிய நுாடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு , நறுக்கி வைத்துள்ள , நூடுல்ஸ் போல நறுக்கின சப்பாத்திகளை பொறித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் அதே வாணலியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தேவையானால் இன்னும் எண்ணெய் விட்டுக்கொள்ளவும்.
உப்பு மிளகாய்ப்பொடி போடவும்.
இந்த கலவையில், நறுக்கி, வறுத்த சப்பாத்தியை போடவும்.
தீயை மிதமாக்கி மேலாக கிளறவும்.
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவைமிக்க, 'சப்பாத்தி நுாடுல்ஸ்' தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59669
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12041

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை