உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by ராஜா on Fri Aug 30, 2013 3:37 am

கண்ணீர் அஞ்சலி ....
ஒவ்வொரு முறையும் ஜோவிதாவிற்கு வாழ்த்து சொல்ல திரி துவங்கும் போதெல்லாம் அடுத்த வினாடி , பாலாஜியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் கேட்ட அம்மாவின் விபத்து செய்தி தான் ஞாபகத்துக்கு வருகிறது சோகம்....

இதோ இன்றுடன் இரண்டு வருடம் ஆகிவிட்டதுசோகம் இன்று ஜேன் அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்


தனது தாயாரை இழந்து வாடும் அன்பு தம்பி ஜேனுக்கு & குடும்பத்தினர்களுக்கு  எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.






கால சக்கரம் எத்தனை வேகமாக சுழல்கிறது .... சோகம்

இதோ நேற்று நடந்தது போல இருக்கிறது ,அதற்குள் ஒரு வருடம் கடந்து விட்டது .

கோரமான சாலை விபத்தில் அம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது.

என்ன சொல்லி ஆறுதல்.படுத்துவது ?! சோகம்


ஈகரை தமிழ்க்களஞ்சியம் சார்பாக கண்ணீர் அஞ்சலியையும் அன்னாரை இழந்து வாடும் தம்பி ஜேன் & குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்


Last edited by ராஜா on Sat Aug 30, 2014 11:39 am; edited 2 times in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by சிவா on Fri Aug 30, 2013 5:30 am

என் ஆழ்ந்த இரங்கல்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by செம்மொழியான் பாண்டியன் on Fri Aug 30, 2013 6:00 am

ஆழ்ந்த இரங்கல்கள்
அந்தத் தாய் இறைவனுடன் இணைந்து
உங்கள் குடும்பத்தாரை வழிநடத்துவார்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by யினியவன் on Fri Aug 30, 2013 8:58 am

உங்களுடன் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம் ஜேன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by krishnaamma on Fri Aug 30, 2013 9:39 am

என் ஆழ்ந்த இரங்கல்கள் ஜேன் ! அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Aug 30, 2013 9:46 am

என் ஆழ்ந்த இரங்கல்கள் ஜேன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by பார்த்திபன் on Fri Aug 30, 2013 11:39 am

அன்பென்ற ஆலமரத்தை
அடியோடு சாய்த்துப் போட்ட
அந்தச் சண்டாள சாலை விபத்தைச் சபிக்கிறேன்!

ஆண்டவனின் அருகிலுருந்து
அவர்தம் குடும்பத்தை
ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் அந்த ஆத்மாவிற்கு
அகத்தின் ஆழத்திலிருந்து அஞ்சலிகள்!
சோகம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
மதிப்பீடுகள் : 870

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by பாலாஜி on Fri Aug 30, 2013 12:20 pm


[mention]வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...[/mention] wrote:
என்பதை போல நினைவில் நிற்கும் அன்னையை இழந்து வாடும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அழந்த இரங்கல்கள்.

உங்களுடன் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

அந்த இழப்பை தாங்க கூடிய அளவிற்கு உங்களுக்கு மனஉறுதி அளிக்க இறைவனை வேண்டுகின்றேன் ...
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by Muthumohamed on Fri Aug 30, 2013 10:14 pm

அன்னையை இழந்து வாடும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அழ்ந்த இரங்கல்கள். ஜேன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by அருண் on Sat Aug 31, 2013 1:29 pm

உங்களுக்கு என்னுடைய அழ்ந்த அனுதாபங்கள் ஜேன் அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by ஹர்ஷித் on Sat Aug 31, 2013 2:30 pm

@ராஜா wrote:கால சக்கரம் எத்தனை வேகமாக சுழல்கிறது .... சோகம்

இதோ நேற்று நடந்தது போல இருக்கிறது ,அதற்குள் ஒரு வருடம் கடந்து விட்டது .

கோரமான சாலை விபத்தில் அம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது.

என்ன சொல்லி ஆறுதல்.படுத்துவது ?! சோகம்


ஈகரை தமிழ்க்களஞ்சியம் சார்பாக கண்ணீர் அஞ்சலியையும் அன்னாரை இழந்து வாடும் தம்பி ஜேன் & குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
 அனைவரின் பிராத்தனைகளுக்கும் நான் மிகுந்த கடமைப்பட்டுள்ளவனாக உள்ளேன்.நன்றி.
கடந்துபோன ஒருவருடத்தில் ஒவ்வொரு நொடியையும் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.இருந்தாலும் விதியும் காலமும் இணைந்து வரைந்த கோலங்கள் அவ்வளவு எளிதாக விளங்கியதில்லை எவருக்கும்.எனக்கும் அப்படியே!!!
என் இழப்பையும் வருத்தத்தையும் போக்க என் நண்பர்கள் உறவினைகள் என எல்லோரும் ஒவ்வொரு வழியில் முயல ஈகரையும் ஈகரை உறவுகளும் மறுபுறம் மறு வழியில் முயன்றனர் என்பதை எப்பொழுதும் மறவேன் நான்..அனைவரது அன்புக்கும் அனுதாபங்களுக்கும் நன்றிகள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by பூவன் on Sat Aug 31, 2013 2:59 pm

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Aug 31, 2013 8:48 pm

எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்:வணக்கம்: 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by ராஜு சரவணன் on Sat Aug 31, 2013 9:13 pm

துயரில் நானும் பங்குகொள்கிறேன் ஜோன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by Aathira on Sun Sep 01, 2013 3:58 pm

என் ஆழ்ந்த இரங்கல்கள் ஜேன் !
இனி நடப்பவை நல்லவையாக அமைய இறைவனை வேண்டுகிறேன் ஜேன்.


அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Aஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Aஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Tஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Hஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Iஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Rஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Aஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை