புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
11 Posts - 4%
prajai
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_m10குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 12:43 pm

கடந்த இரண்டு மாதங்களில், பயர்பாக்ஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களில் 11 சதவீதம் பேரை இழந்துள்ளது. இதனால், குரோம் பிரவுசர், பிரவுசர் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளது.

நெட் அப்ளிகேஷன்ஸ் நிறுவனம் அண்மையில் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில், அனைத்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பயர்பாக்ஸ் 18.3 சதவீதப் பயனாளர்களைக் கொண்டிருந்தது. இழப்பு 2.3 சதவீதம் ஆகும். மே மாதத்தில், குரோம் பிரவுசர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மொத்தத்தில் 2 புள்ளிகள் உயர்ந்து, 17.8 சதவீதமாக இருந்தது. இந்த 0.5 சதவீத வித்தியாசம், விரைவில் மறைந்து, குரோம் பிரவுசரை உயர்த்தி, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற 2012 ஜூன் மாதம் முதல், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கைச் சற்றுக் குறையத் தொடங்கியது. இதற்குக் காரணம் புதுப்பிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பலர் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கியதுதான். மொத்த பயனாளர்களில், 56.6 சதவீதம் பேர், இதனைப் பயன்படுத்தினர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 பரவலாக, பயனாளர்களிடையே இடம் பிடித்தன. மேலும் பலர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியதால், இந்த இரண்டு பிரவுசர்களையும் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போதைய பயனாளர் பழக்கம் தொடர்ந்தால், பயர்பாக்ஸை குரோம் பிரவுசர் நிச்சயம் அதிக வித்தியாசத்தில் ஜெயித்துவிடும்.

குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 29, 2013 12:49 pm

நன்றி  உண்மை தான் தல , Firefox ன் சமீபத்திய சில update களால் வெருப்படைந்து நானும் இப்ப chrome க்கு மாறிவிட்டேன் , அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.

firefox இந்த குறைகளை விரைவில் தீர்க்காவிடில் பல்லாயிரம் பயனாளர்களை இழக்க நேரிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 12:53 pm

ராஜா wrote:நன்றி  உண்மை தான் தல , Firefox ன் சமீபத்திய சில update களால் வெருப்படைந்து நானும் இப்ப chrome க்கு மாறிவிட்டேன் , அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.

firefox இந்த குறைகளை விரைவில் தீர்க்காவிடில் பல்லாயிரம் பயனாளர்களை இழக்க நேரிடும்.
நமது தளமும் பயர்பாக்ஸில் சிறப்பாக செயல்படவில்லை தல! புதிய jQuery ஸ்கிரிப்டுகள் பயர்பாக்ஸில் இயங்கவில்லை!

குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 29, 2013 12:53 pm

ராஜா wrote: அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
அப்படியா தல .... நல்ல தகவல் .....ecured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்தபோகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 29, 2013 12:56 pm

சிவா wrote:
ராஜா wrote:நன்றி  உண்மை தான் தல , Firefox ன் சமீபத்திய சில update களால் வெருப்படைந்து நானும் இப்ப chrome க்கு மாறிவிட்டேன் , அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.

firefox இந்த குறைகளை விரைவில் தீர்க்காவிடில் பல்லாயிரம் பயனாளர்களை இழக்க நேரிடும்.
நமது தளமும் பயர்பாக்ஸில் சிறப்பாக செயல்படவில்லை தல! புதிய jQuery ஸ்கிரிப்டுகள் பயர்பாக்ஸில் இயங்கவில்லை!
ஆமாம் தல ... தமிழில் தட்டச்சு செய்வது பல வேலை செய்யவில்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 29, 2013 1:01 pm

பாலாஜி wrote:
ராஜா wrote: அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
அப்படியா தல .... நல்ல தகவல் .....ecured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்தபோகின்றேன்
ஆம் . பாலாஜி , வங்கி பரிவர்த்தனைகள் ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்கு என்னை பொறுத்தவரை IE10 தான் நம்பகமானது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 29, 2013 1:04 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote: அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
அப்படியா தல .... நல்ல தகவல் .....ecured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்தபோகின்றேன்
ஆம் . பாலாஜி , வங்கி பரிவர்த்தனைகள் ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்கு என்னை பொறுத்தவரை IE10 தான் நம்பகமானது
நன்றி தல .... தரவிறக்கிகொண்டுள்ளேன் குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக